Tamilnadu Board அறிவியல் Question papers for 7th Standard TM (தமிழ் Medium) Question paper & Study Materials

7th அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 7th Social Science - Half Yearly Model Question Paper 2019 - 2020 ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

  • 3)

    கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

  • 4)

    கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

  • 5)

    ________ வேதிமாற்றம் அல்ல.

7th அறிவியல் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Five Marks Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.

  • 2)

    கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகளான விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.

  • 3)

    தொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக

  • 4)

    மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக

  • 5)

    உரித்த வாழைப்பழமும், உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா?

7th அறிவியல் Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Three Marks Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்?
    பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா?
    அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?

  • 2)

    சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்

  • 3)

    இராமுவின் உடல் வெப்பநிலை 990F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?

  • 4)

    மின்னோட்டம் வரையறு

  • 5)

    பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு - வேறுபடுத்துக

7th அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Chapter Two Marks Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா ? ஏன்?

  • 2)

    நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?

  • 3)

    மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?

  • 4)

    மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?

  • 5)

    மின்னோட்டடத்தின் வேகம் என்ன?

7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Basis of Classification One Mark Question with Answer ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

  • 2)

    ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

  • 3)

    உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

  • 4)

    ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

  • 5)

    புறாவின் இருசொற் பெயர்

7th அறிவியல் Term 2 செல் உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Cell Biology One Mark Questions with Answer ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது

  • 2)

    நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?

  • 3)

    செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

  • 4)

    ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

  • 5)

    செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______

7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Changes Around Us One Mark Question with Answer ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.

  • 2)

    பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

  • 3)

    கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

  • 4)

    _________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  • 5)

    ________ வேதிமாற்றம் அல்ல.

7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Heat and Temperature One Mark Question with Answer ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____ 

  • 2)

    வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

  • 3)

    மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

  • 4)

    ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

  • 5)

    கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15

7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Electricity One Mark Question with Answer ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

  • 2)

    கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

  • 3)

    சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி அம்பியரில் (mA) அளக்கப்படுகிறது எனில் 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

  • 4)

    கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

  • 5)

    மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ________ ல் அமையும்

7th அறிவியல் Term 2 கணினி வரைகலை மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Digital Painting Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

  • 2)

    Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?

  • 3)

    முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

  • 4)

    Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

  • 5)

    Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?

7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Basis of Classification Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

  • 2)

    ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

  • 3)

    உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

  • 4)

    ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

  • 5)

    புறாவின் இருசொற் பெயர்

7th அறிவியல் Term 2 செல் உயிரியல் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Cell Biology Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது

  • 2)

    நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?

  • 3)

    செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

  • 4)

    ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

  • 5)

    செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______

7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Changes Around Us Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.

  • 2)

    பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

  • 3)

    கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

  • 4)

    _________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  • 5)

    ________ வேதிமாற்றம் அல்ல.

7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Electricity Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

  • 2)

    கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

  • 3)

    கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

  • 4)

    மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

  • 5)

    மின் உருகி என்பது என்ன?

7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Heat and Temperature Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____ 

  • 2)

    வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

  • 3)

    மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

  • 4)

    ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

  • 5)

    கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15

7th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் (7th Science - Term 1 Model Question Paper ) - by Kannan- Sankarankoil View & Read

  • 1)

    ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  • 2)

    ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  • 4)

    ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  • 5)

    நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

7th அறிவியல் - அளவீட்டியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science - Measurement Two Marks Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
    (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
    (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
    (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
    கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
    காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

    கூற்று: ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.
    காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

  • 3)

    பரப்பு: மீ2:: கன அளவு:  ______

  • 4)

    நீர் : மண்ணெண்ணெய் :: _______ : அலுமினியம்.

  • 5)

    ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

7th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science- Term 1 Five Mark Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

  • 2)

    சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  • 3)

    உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

  • 4)

    சேர்மங்களின் ஏதாவது ஐந்து பண்புகளை எழுதவும்.

  • 5)

    ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்?

7th அறிவியல் Chapter 7 கனிணி காட்சித் தொடர்பு Book Back Questions ( 7th Science Chapter 7 Visual Communication Book Back Questions ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

  • 2)

    படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

  • 3)

    சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

  • 4)

    அசைவூட்டப் படங்கள்

  • 5)

    ராஸ்டர்

7th அறிவியல் - உடல் நலமும், சுகாதாரமும் Book Back Questions ( 7th Science - Health And Hygiene Book Back Questions ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

  • 2)

    நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

  • 3)

    முதலுதவி என்பதன் நோக்கம்

  • 4)

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை  ________ என அழைக்கிறோம்.

  • 5)

    கண் உலகினைக் காணப் பயன்படும் ________ கருதப்படுகின்றன

7th Standard அறிவியல் - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Book Back Questions ( 7th Science - Reproduction And Modification In Plants Book Back Questions ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  • 2)

    பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  • 3)

    மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு  _________

  • 4)

    வெங்காயம் மற்றும் பூண்டு ________  வகைக்கு  எடுத்துக்காட்டுகளாகும்.

  • 5)

    முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது

7th Standard அறிவியல் Unit 4 அணு அமைப்பு Book Back Questions ( 7th Standard Science Unit 4 Atomic Structure Book Back Question ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  • 2)

    அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  • 3)

    _____ நேர்மின் சுமையுடையது.

  • 4)

    நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

  • 5)

    ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____

7th அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Book Back Questions ( 7th Science - Matter Around Us Book Back Questions ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  • 3)

    எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  • 4)

    தனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே ______ எழுத்தால் எழுதவேண்டும்.

  • 5)

    ____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

7th Standard அறிவியல் - விசையும் இயக்கமும் Book Back Questions ( 7th Standard Science - Force And Motion Book Back Question ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  • 2)

    ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  • 3)

    இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.

  • 4)

    திசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.

  • 5)

    ______ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

7th Standard அறிவியல் Unit 1 அளவீட்டியல் Book Back Questions ( 7th Standard Science Unit 1 Measurement Book Back Questions ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  • 2)

    ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  • 3)

    ஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.

  • 4)

    பாதரசத்தின் அடர்த்தி ______ 

  • 5)

    ஒரு வானியல் அலகு என்பது ______

7th Standard அறிவியல் Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Chapter 5 Reproduction And Modification In Plants One Mark Question with Answer Key ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  • 2)

    ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  • 3)

    ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

  • 4)

    மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை

  • 5)

    பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

7th Standard அறிவியல் Chapter 4 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Science Chapter 4 Atomic Structure One Mark Question with Answer Key ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  • 2)

    அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  • 3)

    _____ நேர்மின் சுமையுடையது.

  • 4)

    ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  • 5)

    நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

7th அறிவியல் Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Science Chapter 3 Matter Around Us One Mark Question with Answer Key ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  • 2)

    ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  • 4)

    அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  • 5)

    எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

7th Standard அறிவியல் Unit 2 விசையும் இயக்கமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Standard Science Unit 2 Force And Motion One Mark Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது

  • 3)

    கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  • 4)

    ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  • 5)

    ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

7th அறிவியல் Chapter 1 அளவீட்டியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Science Measurement One Mark Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  • 2)

    பின்வருவனவற்றுள் எது சரி?

  • 3)

    அடர்த்தியின் SI அலகு

  • 4)

    சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

  • 5)

    ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

7th அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science First Term Model One Mark Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  • 2)

    ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  • 3)

    ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  • 4)

    ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  • 5)

    அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

7th Standard அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Term 1 Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  • 3)

    _____ நேர்மின் சுமையுடையது.

  • 4)

    இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  • 5)

    பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

7th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Term 1 Five Marks Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

  • 2)

    ஒரு மகிழுந்து அமைதி நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர் / விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?

  • 3)

    ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

  • 4)

    சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  • 5)

    உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

7th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Term 1 Two Marks Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.
    (அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
    (ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
    (இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    (ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
    கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
    காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

  • 2)

    வழிமுறை: பின்வரும் வழிமுறைகளைப் பார்க்கவும்:
    A. இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.
    B. இரண்டு கூற்றுகளும் சரி ஆனால் இரண்டாவது கூற்று முதலாம் கூற்றிற்குச் சரியான விளக்கமல்ல.
    C. முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது.
    D. இரண்டு கூற்றுகளும் தவறானது.

      முதல் கூற்று இரண்டாம் கூற்று
    1. ஆக்சிஜன் ஒரு சேர்மம் ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
    2. ஹைட்ரஜன் ஒரு தனிமம் ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது
    3. காற்று ஒரு சேர்மம் ஆகும் காற்றில் கரியமில வாயு உள்ளது
    4. காற்று தனிமங்களின் கலவை நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன
    5. பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம் பாதரசம் ஒரு அலோகம்
  • 3)

    கூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும்  கருவுறுதலும், கனிகளையும், விதைகளையும் உருவாக்கும்.
    காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.
    அ. கூற்று சரி, காரணம் தவறு
    ஆ. கூற்று தவறு, காரணம் சரி
    இ. கூற்றும் சரி, காரணமும் சரி
    ஈ. கூற்று தவறு, காரணமும் தவறு

  • 4)

    உறுதிப்படுத்துதல் (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
    காரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.
    அ) A மற்றும் R இரண்டும் சரியானவை
    ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை
    இ) A சரி ஆனால் R தவறானவை.
    ஈ) A தவறு ஆனால் R சரியானவை.

  • 5)

    பரப்பு: மீ2:: கன அளவு:  ______

7th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science First Term One Mark Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  • 2)

    கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  • 3)

    ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  • 4)

    ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  • 5)

    பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

7th Standard அறிவியல் Chapter 7 கனிணி காட்சித் தொடர்பு மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Chapter 7 Visual Communication Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

  • 2)

    மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?

  • 3)

    படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

  • 4)

    அசைவூட்டப் படங்கள்

  • 5)

    ராஸ்டர்

7th Standard அறிவியல் Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Science Chapter 6 Health and Hygiene Model Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.

  • 2)

    நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

  • 3)

    புகையிலை மெல்லுவதால் ஏற்படுவது

  • 4)

    முதலுதவி என்பதன் நோக்கம்

  • 5)

    ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை  ________ என அழைக்கிறோம்.

7th Standard அறிவியல் Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Science Chapter 5 Reproduction and Modification in Plants Important Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது

  • 2)

    ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு

  • 3)

    பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்

  • 4)

    மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு  _________

  • 5)

    கருவுறுதலுக்குப் பின் சூல்  _________ ஆக மாறுகிறது.

7th Standard அறிவியல் Chapter 4 அணு அமைப்பு முக்கிய வினாத்தாள் ( 7th Standard Science Chapter 4 Atomic Structure Important Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  • 2)

    _____ நேர்மின் சுமையுடையது.

  • 3)

    ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  • 4)

    நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

  • 5)

    ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____

7th Standard அறிவியல் Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Science chapter 3 Matter Around Us Important Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பருப்பொருளின் மிகச் சிறிய துகள் _____ 

  • 2)

    _____ மின்சாரத்தைக் க கடத்தும் ஒரேயொரு அலோகம்.

  • 3)

    ______ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன.

  • 4)

    தனிமங்கள் தூய பொருட்களின் _____ வடிவம்.

  • 5)

    ____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

7th Standard அறிவியல் Chapter 2 விசையும் இயக்கமும் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Science Chapter 2 Force and Motion Important Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  • 2)

    கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  • 3)

    ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  • 4)

    இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.

  • 5)

    ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______ முடுக்கத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்.

7th அறிவியல் Chapter 1 அளவீட்டியல் முக்கிய வினாத்தாள் ( 7th Science Chapter 1 Measurement Important Question Paper ) - by Yuvarani - Karur View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  • 2)

    அடர்த்தியின் SI அலகு

  • 3)

    ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  • 4)

    ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

  • 5)

    திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

அணு அமைப்பு மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

  • 1)

    பருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.

  • 2)

    அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும். 

  • 3)

    _____ நேர்மின் சுமையுடையது.

  • 4)

    ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.

  • 5)

    நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  • 2)

    ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  • 4)

    அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  • 5)

    எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

விசையும் இயக்கமும் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

  • 1)

    ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது

  • 3)

    கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.

  • 4)

    ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

  • 5)

    ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

அளவீட்டியல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read