10th Standard Social Science Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020 TN Stateboard

Social Science Question Papers

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Creative Questions and Answers ) - by Renuga - View & Download

  • 1)

    காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  • 2)

    இராணுவ ஏகாதிபத்தியம் பற்றி எழுதுக.

  • 3)

    இரண்டாம் அபினிப்போர் ஏற்பாடாகி காரணங்கள் யாவை?

  • 4)

    முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணம் யாது?

  • 5)

    முதல் உலகப் போரில்  அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் கூடுதல் 5 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Creative 5 Marks Questions ) - by Renuga - View & Download

  • 1)

    முதல் உலகப் போருக்கான காரணங்களில் ஏதேனும் ஐந்தினை விளக்குக.

  • 2)

    சர்வதேச சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?

  • 3)

    வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் யாவை?

  • 4)

    முதல் உலகப் போருக்கான காரணங்கள் யாவை?

  • 5)

    ' இத்தாலியில் பாசிச எழுச்சி ' - விரிவான விடையளி.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Important 2 Marks Questions ) - by Renuga - View & Download

  • 1)

    காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  • 2)

    'தைப்பிங் கலகம்' பற்றி எழுது.

  • 3)

    நான்கிங் உடன்படிக்கையின் அம்சங்கள் யாவை?

  • 4)

    அரசியல் ஏகாதிபத்தியம் என்றால் என்ன?  

  • 5)

    முக்கிய ஏகாதிபத்திய அமைப்புகளை பற்றி கூறுக.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by Renuga - View & Download

  • 1)

    காலனி ஆதிக்கத்தின் நோக்கம்

  • 2)

    ஜெர்மானியப் பேரரசு சீனாவிடம் இருந்து ......... தீபகற்பத்தின் மீது 99 ஆண்டுகளுக்கான குத்தகை உரிமம் பெற்றிருந்தது.

  • 3)

    ஒப்படைப்பு முறை உருவாக்கப்பட்ட இடம்

  • 4)

    பிளாசிப் போர் இவரது தலைமையில் நடைபெற்றது 

  • 5)

    பீகிங்  ஆங்கிலேயருக்குக் கிடைத்த துறைமுகம்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் (10th Standard Social Science Public Exam March 2019 Important One Mark Questions ) - by Renuga - View & Download

  • 1)

    மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

  • 2)

    சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக் காலம்

  • 3)

    பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது.

  • 4)

    ஐரோப்பிய நாடுகளில் 'செல்வாக்கை நிலைநாட்டுதல்' என்ற கொள்கையைப் பின்பற்றியது.

  • 5)

    பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by Renuga - View & Download

  • 1)

    காலனி ஆதிக்கத்தின் நோக்கம்

  • 2)

    ஆங்கிலேயர் இந்தியாவில் ..................... ஏகாதிபத்திய முறையைப் பின்பற்றினார்கள்.

  • 3)

    பிரான்ஸ் ........... மீது தனது பாதுகாப்பை நிலை நாட்டியது

  • 4)

    ஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

  • 5)

    முதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Renuga - View & Download

  • 1)

    ஏகாதிபத்தியம் வரையறு?

  • 2)

    காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  • 3)

    சீனா பன்னாட்டு குடியேற்ற நாடாக எவ்வாறு மாறியது?

  • 4)

    'தைப்பிங் கலகம்' பற்றி எழுது.

  • 5)

    நான்கிங் உடன்படிக்கையின் அம்சங்கள் யாவை?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by Renuga - View & Download

  • 1)

    ஏகாதிபத்தியத்திற்க்கான  காரணங்கள் யாவை?

  • 2)

    ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

  • 3)

    சர்வதேச சங்கத்தின் சாதனைகளை விளக்குக.

  • 4)

    சர்வதேச சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?

  • 5)

    முதல் உலகப் போருக்கான காரணங்கள் யாவை?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Model Question Paper and Answers ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  • 2)

    முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  • 3)

    ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  • 4)

    1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  • 5)

    லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள் ( SSLC Social Science Public Exam March 2019 Official Model Question Paper ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மனி அமைதியை  வேண்டிய நாள்.

  • 2)

    பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  • 3)

    ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  • 4)

    சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது

  • 5)

    தமிழ்நாட்டில் உப்பு சாத்தயாக்கிரகத்தை முன்னின்று நடத்தியவர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் சமூக அறிவியல் மார்ச் 2019 ( 10th Standard Social Science Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Renuga - View & Download

10ம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் திருப்பு தேர்வு 2019 வினாத்தாள் (10th Standard Social Science 3rd Revision Test 2019 Question Paper and Answer key ) - by Renuga - View & Download

  • 1)

    கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம்.

  • 2)

    ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது

  • 3)

    ஐ.நா. வின் பொன்விழா ஆண்டு.

  • 4)

    சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்

  • 5)

    தமிழ்நாட்டில் உப்பு சாத்தயாக்கிரகத்தை முன்னின்று நடத்தியவர்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு முக்கிய கூடுதல் வினாவிடை 2019 ( 10th Standard Social Science Revision Test Important Creative Questions 2019 ) - by Renuga - View & Download

  • 1)

    கெய்சர் இரண்டாம் வில்லியம் கப்பற்படையை நிறுத்தியிருந்த இடம்.

  • 2)

    சண்டையும், கைப்பற்றுதலும் என்ற கொள்கையைப் பின்பற்றியவர்கள்

  • 3)

    ஐ.நா. வின் நிரந்நதர அவை

  • 4)

    1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  • 5)

    முற்போக்குக்  கட்சியைத்  தொடங்கியவர்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுதேர்வு முக்கிய கூடுதல் வினாவிடை 2019 ( 10th Standard Social Science Public Exam Important Creative Questions and Answers 2019 ) - by Renuga - View & Download

  • 1)

    முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

  • 2)

    ஹிட்லருடன்  போர் தொடுக்காத உடன்படிக்கையைச் செய்து கொண்டவர் 

  • 3)

    ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  • 4)

    சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்

  • 5)

    இந்தியா தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு இவரது பெயரில் அமைக்கப்பட்டது

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுத் தேர்வு 2019 ( 9th Standard Social Full Test 2019 ) - by Renuga - View & Download

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு 2019 ( 10th Standard Social Science Model Exam 2019 ) - by Renuga - View & Download

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 10th Standard Social Science Important 1 Mark Questions ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு

  • 2)

    மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

  • 3)

    ஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

  • 4)

    ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்

  • 5)

    ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் வினா விடை ( 10th Standard Social Science Important 2 Mark Questions ) - by Renuga - View & Download

  • 1)

    ஏகாதிபத்தியம் வரையறு?

  • 2)

    காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  • 3)

    ஒப்படைப்பு முறை பற்றி சுருக்கமாக ஏழுதுக.

  • 4)

    இரண்டாம் அபினிப்போரின் விளைவுகள் யாவை?

  • 5)

    மொராக்கோ பிரச்சனை - குறிப்பு வரைக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழு பாடத் தேர்வு ( 10th Standard Social Full Test ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மனி அமைதியை  வேண்டிய நாள்.

  • 2)

    ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது

  • 3)

    பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

  • 4)

    சர்.சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்

  • 5)

    இந்தியாவின் இரும்பு மனிதர்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ( 10th Social first Revision Test ) - by Renuga - View & Download

  • 1)

    ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள் 

  • 2)

    செப்டம்பர் 1938-ல் ஹிட்லர் படையெடுப்பதாக மிரட்டப்பட்ட நாடு

  • 3)

    ஐ.நா. வின் நிரந்நதர அவை

  • 4)

    1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  • 5)

    ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு( 10th First Revision Test Question ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மானிய கப்பற்படை  தகர்க்கப்பட்ட கடல்போர் 

  • 2)

    முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  • 3)

    ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  • 4)

    சர்.சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்

  • 5)

    சைமன் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் மரணடைந்தவர்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு ( 10th std social model exam ) - by Renuga - View & Download

  • 1)

    ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்

  • 2)

    ஹிட்லர் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டது

  • 3)

    ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  • 4)

    சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது

  • 5)

    கூட்டாட்சி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது

10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி முழு ஆண்டு தேர்வு வினாத்தாள் ( 10th science full portion test question paper ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  • 2)

    பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  • 3)

    ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  • 4)

    இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  • 5)

    ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி முழு ஆண்டு முக்கிய 5 மதிப்பெண் வினாத்தாள் ( 10th Social Science important five mark questions ) - by Renuga - View & Download

  • 1)

    ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

  • 2)

    சர்வதேச சங்கத்தின் சாதனைகளை விளக்குக.

  • 3)

    சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணங்களை விவரி.

  • 4)

    முசோலினியின் தலைமையில் பாசிசம் படைத்த சாதனைகள் யாவை?

  • 5)

    ரஷ்யத் தாக்குதல் மற்றும் பிரிட்டிஷ் போர்க்களம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு வினாவிடை ( 10th social science model test question paper ) - by Renuga - View & Download

  • 1)

    பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்.

  • 2)

    பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  • 3)

    ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது

  • 4)

    இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  • 5)

    ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

10ஆம் வகுப்பு சமூகஅறிவியல் முழுத் தேர்வு முக்கிய வினா விடை 2018 ( 10th Standard Social Science Full Portion Test Paper 2018 ) - by Renuga - View & Download

  • 1)

    பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்.

  • 2)

    பிலிட்ஸ்க்ரீக் என்றால்

  • 3)

    ஐ.நா. வின் பொன்விழா ஆண்டு.

  • 4)

    சர்.சையது அகமது கான் பள்ளியை நிறுவிய இடம்

  • 5)

    லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்

பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் மாதிரி திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் 2018 ( 10th Standard Social Science Revision Test Question Paper 2018 ) - by Renuga - View & Download

  • 1)

    ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  • 2)

    முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  • 3)

    பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

  • 4)

    1829- ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க உறுதுணையாக இருந்தவர்

  • 5)

    நேதாஜி என்பதன் பொருள்

10th Social Science Unit Test 2 - by KUMAR - View & Download

  • 1)

    மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

  • 2)

    பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது.

  • 3)

    ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  • 4)

    ஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

  • 5)

    முதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது

10th Social Science Unit Test 1 - by KUMAR - View & Download

  • 1)

    மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

  • 2)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்டபடுத்திய கொள்கை

  • 3)

    சீனக்குடியரசை உருவாக்கியவர்.

  • 4)

    முதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது

  • 5)

    இம்பிரியம் என்ற சொல் இம்மொழியிலுருந்து பெறப்பட்டது

10th Social Imperialism In India And China Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Imperialism In India And China Model Question Paper 4 - by QB Admin - View & Download

10th Social Imperialism In India And China Model Question Paper 6 - by QB Admin - View & Download

10th Social First World War A.d.1914 - A.d.1918 - League Of Nations Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social First World War A.d.1914 - A.d.1918 - League Of Nations Model Question Paper 4 - by QB Admin - View & Download

10th Social World Between The Wars - A.d.1919 - A.d.1939 Economic Depression Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Fascism In Italy A.d.1922 - A.d.1945 Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Nazism In Germany A.d.1933 - A.d.1945 Model Question Paper 3 - by QB Admin - View & Download

10th Social Second World War A.d.1939 - A.d.1945 Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social The United Nations Organisation Model Question Paper 2 - by QB Admin - View & Download

European Union Model Question Paper 2 In 10th Social Science - by QB Admin - View & Download

10th Social The Great Revolt Of 1857 Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Social And Religious Reform Movements In The 19th Century Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Freedom Movement In India - Phase - I Pre-gandhian Era A.d.1885 - A.d.1919 Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Socialfreedom Movement In India - Phase - Ii Gandhian Era A.d.1920 - A.d.1947 Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Role Of Tamil Nadu In The Freedom Movement Model Question Paper 1 - by QB Admin - View & Download

10th Social Transformation In Tamil Nadu Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social India And World Peace Model Question Paper 2 - by QB Admin - View & Download

Democracy Model Question Paper 2 In 10th Social Science - by QB Admin - View & Download

Democracy Model Question Paper 4 In 10th Social Science - by QB Admin - View & Download

10th Social Unity In Diversity Model Question Paper 2 - by QB Admin - View & Download

Consumer Rights Model Question Paper 2 In 10th Social Science - by QB Admin - View & Download

10th Social National Income Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Indian Economy After Independence Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Indian Economy After Independence Model Question Paper 4 - by QB Admin - View & Download

10th Social India - Location And Physiography Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social India - Location And Physiography Model Question Paper 4 - by QB Admin - View & Download

10th Social India - Climate Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social India - Natural Resources Model Question Paper 3 - by QB Admin - View & Download

10th Social India - Industries Model Question Paper 2 - by QB Admin - View & Download

Environmental Issues Model Question Paper 2 In 10th Social Science - by QB Admin - View & Download

10th Social India - Trade, Transport And Communication Model Question Paper 2 - by QB Admin - View & Download

10th Social Remote Sensing Model Question Paper 2 - by QB Admin - View & Download

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 10 session 2019 - 2020 for Subjects கணிதம், அறிவியல், சமூக அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 10 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags