11th Standard கணக்குப்பதிவியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020 TN Stateboard

கணக்குப்பதிவியல் Question Papers & Study Material

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 1 கணக்கியல் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 1 Introduction to Accounting One Marks Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  • 3)

    ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

  • 4)

    நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

  • 5)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 7 துணை ஏடுகள் - II மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 7 Subsidiary Books - II Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    ரொக்க ஏடு ஒரு

  • 2)

    ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது

  • 3)

    சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

  • 4)

    சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு

  • 5)

    நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு 

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 8 வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 8 Bank Reconciliation Statement Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது

  • 2)

    வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது

  • 3)

    ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ.50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன

  • 4)

    பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

  • 5)

    ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.    

11th கணக்குப்பதிவியல் Unit 6 துணை ஏடுகள் - I மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy Unit 6 Subsidiary Books - I Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

  • 2)

    ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

  • 3)

    நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

  • 4)

    பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

  • 5)

    எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

11th கணக்குப்பதிவியல் Unit 5 இருப்பாய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy Unit 5 Trial Balance Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    இருப்பாய்வு என்பது ஒரு

  • 2)

    பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது

  • 3)

    கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்

  • 4)

    பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

  • 5)

    இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு

11th Standard கணக்குப்பதிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy First Mid Term Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

  • 3)

    உரிமையாளருக்கு சேர வேண்டிய தொகை

  • 4)

    நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு

  • 5)

    முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும். 

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 4 பேரேடு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 4 Ledger Model Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்

  • 2)

    கு.ப.எ. என்பது

  • 3)

    உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

  • 4)

    பேரேடு ஒரு _________.  

  • 5)

    கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________. 

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 3 முதன்மைப் பதிவேடுகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 3 Books Of Prime Entry Important Question ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    கணக்கியல் சமன்பாடு குறிப்பது

  • 2)

    சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தோகையால் ஏற்படும் நிலை.

  • 3)

    கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

  • 4)

    இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

  • 5)

    ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 2 கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 2 Conceptual Framework of Accounting Important Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

  • 2)

    வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

  • 3)

    _______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.

  • 4)

    ASP என்பது _______ 

  • 5)

    முதல் - _______ ________

11th Standard கணக்குப்பதிவியல் Chapter 1 கணக்கியல் அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Accountancy Chapter 1 Introduction to Accounting Important Question Paper ) - by Yamuni - Kovilpatti - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  • 3)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 4)

    நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

  • 5)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers ) - by Manikandan - View & Download

  • 1)

    கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  • 2)

    கணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.

  • 3)

    கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  • 4)

    கணக்கியலின் பணிகளை விளக்குக.

  • 5)

    அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by Manikandan - View & Download

  • 1)

    நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

  • 2)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  • 3)

    வணிக நடவடிக்கைகளின் வகைபாடு. 

  • 4)

    கொள்முதல் திருப்பம் என்பது சரக்களித்தோர்க்கு திருப்பி அளித்தக் காரணம். 

  • 5)

    பொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.  

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Manikandan - View & Download

  • 1)

    கணக்கியலை வரையறு.

  • 2)

    கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?

  • 3)

    முதல் என்றால் என்ன?

  • 4)

    குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு

  • 5)

    கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by Manikandan - View & Download

  • 1)

    கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன.

  • 2)

    கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  • 3)

    செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

     (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 1,00,000
     (ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் ரூ 60,000
     (iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது ரூ 25,000
     (iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது   ரூ 10,000
     (v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது      ரூ 5,000
     (vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது     ரூ 3,000
  • 4)

    பின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சமன்பாட்டு விளைவுகளை பதிவிட்டு காட்டுக.
    (அ) இராஜ் ரூ 40,000 ரொக்கத்துடன் வணிகத்தைத் தொடங்கினார் .
    (ஆ) ரூ 30,000 வைப்புத் தொகையுடன் வங்கியில் கணக்கினை ஆரம்பித்தார் .
    (இ) ஹரி என்பவரிடமிருந்து ரூ 12,000க்கு கடனுக்கு சரக்கு வாங்கப்பட்டது.
    (ஈ) இராஜ் தமது சொந்த பயன்பாட்டிற்காக ரூ 1,000 எடுத்துக்கொண்டார் .
    (உ) பற்று அட்டையினைப் பயன்படுத்தி ரூ 10,000-க்கு அறைகலன்கள் வாங்கப்பட்ட து.
    (ஊ) முருகன் என்பவருக்கு சரக்கு விற்பனை செய்யப்பட் டு, ரூ 6,000 பெறப்பட்டது.
    (எ) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டது ரூ 1,000.

  • 5)

    பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாடாக உருவாக்கவும்.
    (i) ஜனவரி 1, 2018 அன்றைய தொடக்க இருப்புகள் ரொக்கம் ரூ 20,000, சரக்கிருப்பு ரூ 50,000 மற்றும் வங்கியிருப்பு ரூ 80,000.
    (ii) சுரேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 10,000.
    (iii) வங்கிக் கட்டணம் ரூ 500.
    (iv) கடன் அட்டை மூலம் சுரேஷிற்கு ரூ 9,700 கொடுத்து கணக்குத் தீர்க்கப்பட்டது.
    (v) பிலிப்பிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 15,000.
    (vi) பிலிப்பிற்கு சரக்கு திருப்பியனுப்பியது ரூ 4,000.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important One Mark Questions ) - by Manikandan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  • 2)

    ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

  • 3)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  • 4)

    19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________

  • 5)

    திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important One Marks Questions ) - by Manikandan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  • 2)

    பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  • 3)

    நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.

  • 4)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  • 5)

    _______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது. 

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Accountancy Public Exam March 2019 Official Model Question Paper ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 2)

    _______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது. 

  • 3)

    வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

  • 4)

    ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

  • 5)

    ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Model Question Paper ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 2)

    பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________  

  • 3)

    வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

  • 4)

    எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

  • 5)

    உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணக்குப்பதிவியல் மார்ச் 2019 ( 11th Standard Accountancy Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Manikandan - View & Download

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Accountancy 3rd Revision Test Question Paper 2019 ) - by Manikandan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  • 2)

    கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________ 

  • 3)

    இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

  • 4)

    இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________ 

  • 5)

    ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Accountancy Model Public Exam Question Paper 2019 ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    கணக்காளரின் பணி __________________ 

  • 3)

    வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

  • 4)

    கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

  • 5)

    ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Accountancy Revision Test Paper 2019 ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 2)

    19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________

  • 3)

    இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

  • 4)

    கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

  • 5)

    பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Accountancy Important 1 mark Questions ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 3)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  • 4)

    பின்வருவனவற்றில் எது கணக்கியலின் நோக்கமல்ல.

  • 5)

    வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Accountancy Important 5 mark Creative Questions 2019 ) - by Manikandan - View & Download

  • 1)

    கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.

  • 2)

    புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  • 3)

    கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  • 4)

    கணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.

     
    சொத்துகள்
    = பொறுப்புகள் + முதல்
    அ] ரூ 20,000 = ரூ 15,000 + ?
    ஆ] ? = ரூ 5,000 + ரூ 10,000
    இ] ரூ 10,000 = ? + ரூ 8,000
  • 5)

    குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.

    ரொக்கம் ரூ 2,000
    இயந்திரம் ரூ 50,000
    அறைகலன் ரூ 5,000
    கடனீந்தோர்கள் ரூ 13,000
    கடனாளிகள் ரூ 18,000

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழுத் தேர்வு ( 11th std Accountancy Full Test Question ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 2)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  • 3)

    இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

  • 4)

    சுகுமார் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.

  • 5)

    ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு ( 11th std Accountancy Revision Exam ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    ஒரு வணிகர் வணிகத்தை தொடங்குவதன் முக்கிய நோக்கம் __________________ ஈட்டுவதாகும்.

  • 3)

    GAAP என்பது:

  • 4)

    ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

  • 5)

    உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழு பாடத் திருப்புதல் தேர்வு ( 11th accountancy full portion test ) - by Manikandan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  • 2)

    வணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.

  • 3)

    GAAP என்பது:

  • 4)

    இருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________ 

  • 5)

    கு.ப.எ. என்பது

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பொது மாதிரி தேர்வு ( 11th Accountancy Public Model Question ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 2)

    பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________  

  • 3)

    இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு

  • 4)

    ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

  • 5)

    ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th standard Accountancy Important 5 mark Questions ) - by Manikandan - View & Download

  • 1)

    கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.

  • 2)

    புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  • 3)

    கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  • 4)

    கணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.

     
    சொத்துகள்
    = பொறுப்புகள் + முதல்
    அ] ரூ 20,000 = ரூ 15,000 + ?
    ஆ] ? = ரூ 5,000 + ரூ 10,000
    இ] ரூ 10,000 = ? + ரூ 8,000
  • 5)

    கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

    அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
    ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
    இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
    ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழு மாதிரி வினாத்தாள் பகுதி- 1 ( 11th Accountancy Model full portion Question Paper Part- 1 ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

  • 2)

    திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

  • 3)

    வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

  • 4)

    நடவடிக்கையின் தோற்றம் பெறுவது

  • 5)

    உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி பயிற்சி கணக்கு கேள்விகள் ( 11th Accountancy - Model Problem Sums Questions ) - by Manikandan - View & Download

  • 1)

    விடுபட்ட பகுதிகளை நிரப்புக:

       சொத்துக்கள் ரூ=   பொறுப்புகள் ரூ=   முதல் ரூ 
     (அ)  30,000 20,000 ?
    (ஆ) 60,000 25,000 ?
    (இ) ? 25,000 30,000
    (ஈ) ? 10,000 80,000
    (உ) 25,000 ? 15,000
    (ஊ) 40,000 ? 30,000
  • 2)

    பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.

    2016 ஜன 1 கையில் உள்ள அறைகலன் ரூ.2,000
    1 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 4,000
    30 அறைகலன் விற்றது 400
  • 3)

    கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்

      விவரம் ரூ
    (i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500
    (ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000
    (iii) வங்கி வசூலித்த வட்டி 100
    (iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200
    (v) ரொக்க  ஏட்டின் படி இருப்பு 300
  • 4)

    நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.

    ஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது ரூ. 1,00,000
    ஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு ரூ. 1,000
    ஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் ரூ. 9,000
    இறுதி மதிப்பு ரூ. 5,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள்
  • 5)

    நிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper ) - by Manikandan - View & Download

  • 1)

    பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  • 2)

    நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

  • 3)

    இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

  • 4)

    முரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது  _________________

  • 5)

    பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் - 2 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Accountancy- Important 2 mark questions ) - by Manikandan - View & Download

  • 1)

    கணக்கியலை வரையறு.

  • 2)

    கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைக் கூறுக.

  • 3)

    சான்றுச் சீட்டு என்றால் என்ன?

  • 4)

    குறிப்பு வரைக: (i) ரொக்க நடவடிக்கை
    (ii) கடன் நடவடிக்கை

  • 5)

    கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு

11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் -1 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Accountancy- Important 1 mark questions ) - by Manikandan - View & Download

  • 1)

    நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  • 2)

    பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  • 3)

    பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  • 4)

    ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது

  • 5)

    நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 11 session 2019 - 2020 for Subjects கணிதம், உயிரியல், பொருளியல், இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகக் கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடுகள் , கணினி தொழில்நுட்பம், தமிழ் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 11 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags