12th Standard கணினி அறிவியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணினி அறிவியல் Question Papers

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021 - by Shalini - Madurai - View & Read

  • 1)

    அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

  • 2)

    பின்வருவனவற்றுள் எதனை கொண்டு Tuple பிரிக்கப்பட்டிருக்கும்?

  • 3)

    ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எனப்படுவது

  • 4)

    ஒரு நெறிமுறையின் பல்வேறு உள்ளீட்டு அளவுக்கான நேர இடச்சிக்கல்களின் மதிப்பிடுவது என்பது

  • 5)

    எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Shalini - Madurai - View & Read

  • 1)

    செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 2)

    பின்வருவனவற்றுள் எதனை கொண்டு சிக்கலான தரவுகளை எளிய முறையில் கையாள முடியும்?

  • 3)

    பின்வருவனவற்றுள் அனைத்து மேப்பிங்களையும் namespace உடன் கண்காணிப்பது எது?

  • 4)

    பின்வருவனவற்றுள் சிக்கலின் அளவு மற்றும் சுழற்சிக்கு தேவைப்படும் அணைத்து மாரிகளின் கூட்ட இடத்தின் அளவை பொறுத்து வரையறுக்கப்படுவது எது?

  • 5)

    எந்த செயற்குறியை ஒப்பிட்டு செயற்குறி என்று அழைக்கப்படடுகிறது?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Computer Science Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021 - by Shalini - Madurai - View & Read

  • 1)

    தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

  • 2)

    இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறை _________ என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    ஒரு செயற்கூறின் உள்ளே மற்றொரு செயற்கூறு அடைக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

  • 4)

    நெறிமுறைக்கு தேவைப்படும் இடம் = நிலையான பகுதி + _______ 

  • 5)

    எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Shalini - Madurai - View & Read

  • 1)

    பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது?

  • 2)

    இரு மதிப்புகளை ஒன்றாக இணைக்கும் முறை _________ என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    பின்வரும் எந்த கூற்று பெயர்கள் பொருள்களுடன் மேப் செய்ய பயன்படுகிறது

  • 4)

    பின்வருவனவற்றுள் ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு எது?

  • 5)

    பின்வரும் எந்த குறியுறு பைதான் நிழலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

  • 2)

    தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் நெறிமுறையை விளக்கமாக எழுதுக

  • 3)

    கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
    x=20
    x+=20
    print ("The x +=20 is =",x)
    x-=5
    print ("The x-=5 is =",x)
    x*=5
    print ("The x*=5 is =",x)
    x/=2
    print ("The x/=2 is =",x)
    x%=3
    print ("The x%=3 is =",x)
    x**=2
    print ("The x**=2 is =",x)
    x//=3
    print ("The x//=3 is =",x)
    #program End

  • 4)

    கீழ்க்காணும் அமைப்பில் எண்களை அச்சிடுவதை விளக்கும் நிரலை எழுதுக.

    1 2
    1 2 3
    1 2 3 4
    1 2 3 4 5

  • 5)

    பைத்தானில் பயன்படுத்தப்படும் செயலுருப்புகளை பற்றி விளக்கமாக எழுதுக.

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • 2)

    pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  • 3)

    செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.

  • 4)

    இரண்டு வகையான பச்சோந்திகள் சமமான எண்ணாக இருந்தால், இந்த இரண்டு வகையும் சேர்ந்து மூன்றாவது வகையின் நிறத்தை மாற்றுவதற்கான நிரல் நெறிமுறையை உருவாக்கவும். முடிவில் அனைத்தும் ஒரே நிறத்தை காண்பிக்க வேண்டும். நிரல் நெறிமுறையை செயற்கூறுவைப் பயன்படுத்தி எழுதவும்.

  • 5)

    list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil MediumComputer Science Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    X: = (78) இதன் மூலம் அறிவது என்ன?

  • 2)

    இடைமுகத்தையும், செயல்படுத்தலையும் வேறுபடுத்துக.

  • 3)

    Pure செயற்கூறு என்றால் என்ன?

  • 4)

    தரவு வகையுடன் கூடிய அளபுறு எடுத்துக்காட்டு தருக.

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயல்கூறின் நெறிமுறையை எழுதுக.

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Creative one Mark Question with Answerkey - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் மொத்தமான கூற்றுகள், பலமுறை மீண்டும் மீண்டும் செய்யப்பட பயன்படுவது எது?

  • 2)

    குறிமுறையின் தொகுப்பைக் கொண்டிருப்பது எது?

  • 3)

    பின்வருவனவற்றுள் செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் என்பது என்ன?

  • 4)

    பொருள்நோக்கு நிரலாக்க மொழியில் ஒரு பொருள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என்பத எதனை குறிக்கும்?

  • 5)

    பின்வருவனவற்றுள் எது ஒரே மாதிரியான அன்புருக்களை அனுப்பும்போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    செயலுருப்புகள் என்றால் என்ன?
    (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

  • 2)

    இடைமுகம் மற்றும் செயல்படுத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • 3)

    பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  • 4)

    தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  • 5)

    அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூறு
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  • 2)

    List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  • 3)

    Tuple -விளக்கமாக எழுதுக.

  • 4)

    மாறியின் வரையெல்லைகளின் வகையை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • 5)

    நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  • 2)

    pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  • 3)

    பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’) (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  • 4)

    உள்ளமைப்பை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  • 5)

    அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  • 2)

    pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  • 3)

    ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  • 4)

    பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’) (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  • 5)

    முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let rec sum x y:
    return x + y
    ii) let disp :
    print ‘welcome’
    iii) let rec sum num:
    if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  • 2)

    Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 3)

    வரையெல்லை என்றால் என்ன?

  • 4)

    மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  • 5)

    மேப்பிங் என்றால் என்ன?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  • 2)

    தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன?

  • 3)

    List என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 4)

    மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  • 5)

    Namespaces சிறுகுறிப்பு வரைக?

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus One Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    பின்வரும் எது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது?

  • 2)

    ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

  • 3)

    உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 4)

    எந்த இனக்குழுவின் உறுப்புகளை இனக்குழுவின் உள்ளே மட்டும்தான் கையாள முடியும்.

  • 5)

    எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக்குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்.

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam) - by Shalini - Madurai - View & Read

  • 1)

    பின்வரும் எந்த அலகு ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது?

  • 2)

    ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிக்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

  • 3)

    ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்படுவது எது?

  • 4)

    பொருள்நோக்கு நிரலாக மொழியில் ________ என்பது அனைத்து செயற்கூறுகளின் விளக்கங்கள் ஆகும்.

  • 5)

    பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?

View all

TN Stateboard Updated Class 12th கணினி அறிவியல் Syllabus

செயற்கூறு

அறிமுகம் - நிரலாக்க மொழியில் செயற்கூறுகள் - இடைமுகம் VS செயல்படுத்துதல் - Pure செயற்கூறுகள்

தரவு அருவமாக்கம்

தரவு அருவமாக்கம் - தரவு அருவமாக்கின் வகைகள் - ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors) - விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தல் - Lists,Tuples - கட்டுருவில் தரவு அருவமாக்கம்

வரையெல்லை

அறிமுகம் - மாறியின் வரையெல்லை - LEGB விதிமுறை - மாறியின் வரையெல்லை வகைகள் - தொகுதி (Module)

நெறிமுறையின் யுக்திகள்

நிரல் நெறிமுறையின் யுக்திகள் - ஓர் அறிமுகம் - நெறிமுறையின் சிக்கல் - நெறிமுறையின் செயல்திறன் - தேடல் முறைகளுக்கான நெறிமுறை - வரிசையாக்க முறைகள் - இயங்கு நிரலாக்கம்

பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள்

அறிமுகம் - பைத்தானின் சிறப்பம்சங்கள் - பைத்தான் நிரலாக்கம் - உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள் - பைத்தான் குறிப்புரை - உள்தள்ளல் - வில்லைகள் - பைத்தான் தரவு வகைகள்

கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்

அறிமுகம் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்

பைத்தான் செயற்கூறுகள்

அறிமுகம் - செயற்கூறுவை வரையறுத்தல் - செயற்கூறினை அழைத்தல் - செயற்கூறினுள் அளபுருக்களை அனுப்புதல் - செயற்கூறு செயலுருபு்கள் (Function Arguments) - அனாமத்து செயற்கூறுகள் (Anonymous Function) - return கூற்று - மாறிகளின் வரையெல்லை - உள்ளிணைந்த நூலகத்தை பயன்படுத்தும் செயற்கூறுகள்

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்

அறிமுகம் - சரம் உருவாக்குதல் - சரத்தில் உள்ள குறியுருக்களை அணுகுதல் - சர செயற்குறிகள் - சரத்தை துண்டாக்குதல் (அல்லது) சரத்தை பகுதியாக பிரித்தல் - மூன்றாம் அளபுரு (Stride) வைப் பயன்படுத்தி சரத்தை பிரித்தல் - சரவடிவமைப்பு செயற்குறிகள் - வடிவமைப்பு குறியுருக்கள் - பைத்தான் விடுபடு வரிசை - format() செயற்கூறு - உள்ளிணைந்த சர செயற்கூறுகள்

Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள்

List ஓர் அறிமுகம் - Tuples - SET

பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

அறிமுகம் - இனக்குழுவை வரையறுத்தல் - பொருள்களை உருவாக்குதல் - இனக்குழு உறுப்புகளை அணுகுதல் - இனக்குழு வழிமுறைகள் - பைத்தானில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் - Public மற்றும் Private தரவு உறுப்புகள் - இனக்குழு மற்றும் பொருள் ஆகியவற்றை விளக்கும் மாதிரி நிரல்கள்

தரவுத்தள கருத்துருக்கள்

அறிமுகம் - தரவு - தகவல் - தரவுதள மேலாண்மை அமைப்பு (DBMS-DataBase Management System) - தரவுத்தள கட்டமைப்பு - தரவு மாதிரி - DBMSக்கும்  RDBMSக்கும் இடையேயான வேறுபாடு - உறவு நிலைகளின் வகைகள் - DBMS-ல் உறவுநிலை இயற்கணிதம்

வினவல் அமைப்பு மொழி

SQL அறிமுகம் - உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பில் SQL-ன் பங்கு - SQL-ன் செயலாக்க திறன்கள் - ஒரு தரவுத்தளத்தை உருவாக்குதல் - SQL-ன் கூறுகள் - தரவு வகைகள் - SQL கட்டளைகளும் அதன் செயல்பாடுகளும்

பைத்தான் மற்றும் CSV கோப்புகள்

அறிமுகம் - CSV மற்றும் XLS கோப்புகளுக்கிடையேயான வேறுபாடு - CSV கோப்புகளின் பயன்பாடுகள் - Notepad உரை பதிப்பானை பயன்படுத்தி CSV கோப்புகளை உருவாக்குதல் (அல்லது ஏதேனும் ஒரு உரை பதிப்பான்) - எக்ஸெலை பயன்படுத்தி CSV  கோப்பினை உருவாக்குதல் - பைத்தான் மூலம் CSV கோப்பில் படிக்க மற்றும் எழுத - பல்வேறு வகையான CSV கோப்பினுள் தரவுகளை எழுதுதல்

பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

அறிமுகம் - Scripting மொழி - Scripting மொழிகளின் பயன்பாடுகள் - C++ மீது பைத்தான் பண்புக் கூறுகள் - பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல் - C++ நிரலைத் தருவித்துக் கொள்ளுவதற்கான பைத்தான் நிரல் - பைத்தான் நிரலின் பாய்வு கட்டுப்பாட்டு கூற்றுகளை C++ நிரலை இயக்குதல் - பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைக் கையாள்கிறது - அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல் - செயற்கூறுகளைக் கொண்ட C++ நிரல்களை பைத்தான் நிரல் - ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல்

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

அறிமுகம் - SQLite - SQLite -ஐப் பயன்படுத்தி தரவுதளத்தை உருவாக்குதல் - பைத்தானை பயன்படுத்தி SQL வினவல் - SQL AND, OR மற்றும் NOT செயற்குறிகள் - தேதி உள்ள நெடுவரிசையில் வினவல் - மதிப்பீட்டுச் சார்புகள் (Aggregate Functions) - பதிவுகளைப் புதுப்பித்தல் - நீக்குதல் செயல்பாடு - பயனரால் உள்ளிடப்படும் தரவு - பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல் - வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல் - அட்டவணை பட்டியல் 

தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்

தரவுக் காட்சிப்படுத்துதல் வரையறை - தொடங்குதல் - சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags