12th Standard வரலாறு Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

வரலாறு Question Papers

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021 - by Latha - Salem - View & Read

  • 1)

    பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) பாலகங்காதர திலகர்  1. இந்தியாவின் குரல்
    (ஆ) தாதாபாய் நெளரோஜி 2. மெட்ராஸ் டைம்ஸ்
    (இ) மெக்காலே 3. கேசரி
    (ஈ) வில்லியம் டிக்பை 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
  • 2)

    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
    பொருத்துக.
    1.இண்டிகா காலம்                                   - i.1857
    2.ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்       - ii .சிலோன்
    3.டெல்லி முற்றுகை                                 - iii.1952
    4.சென்னைவாசிகள் சங்கம்               - iv 1859

  • 3)

    சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

  • 4)

    பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

  • 5)

    1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Latha - Salem - View & Read

  • 1)

    "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்

  • 2)

    கூற்று:தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
    காரணம்:1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் மிதவாத தேசியவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து.

  • 3)

    கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

  • 4)

    கூற்று  : வங்கப்பிரிவினை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் 1906 லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது.
    காரணம்  : தனிச்சிறப்புடையவர்களில் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர் தனது எழுத்துக்கள் மூலம் இக்கருத்துக்களைப் பிரபலமடையச் செய்தார்.

  • 5)

    கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
    காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium History Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021 - by Latha - Salem - View & Read

  • 1)

    கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
    காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

  • 2)

    தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?

  • 3)

    சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

  • 4)

    இந்திய பத்திரிகைச் சட்டம்

  • 5)

    பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.

    (அ) கதார் கட்சி i. 1916
    (ஆ) நியூ இந்தியா ii. 1913
    (இ) தன்னாட்சி இயக்கம் iii. 1909
    (ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் iv. 1915

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Latha - Salem - View & Read

  • 1)

    பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
    (i) கிழக்கிந்தியக் கழகம்
    (ii) சென்னை மகாஜன சங்கம்
    (iii) சென்னைவாசிகள் சங்கம்
    (iv) இந்தியச் சங்கம்

  • 2)

    கூற்று:தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
    காரணம்:1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் மிதவாத தேசியவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து.

  • 3)

    பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
  • 4)

    தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கிய வருடம் 

  • 5)

    அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.

  • 2)

    தேசியத்தின் எழுச்சியில் தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பை எழுதுக.

  • 3)

    தாதாபாய் நௌரோஜியின் சுரண்டல் கோட்பாட்டை விவரி.

  • 4)

    தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

  • 5)

    திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.

  • 2)

    ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி நிலை எவ்வாறு இருந்தது?

  • 3)

    கஜீலா லட்சுமி நரசு பற்றி குறிப்பு தருக.

  • 4)

    சுதேசி இயக்கத்தின் குறிக்கோள்கள் குறித்து G. சுப்பிரமணியம் மற்றும் கோபால கிருஷ்ண கோகலேயின் கருத்துகள் யாவை?

  • 5)

    சமிதிகள் என்றால் என்ன? அவர்களின் பணிகள் யாவை?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  • 2)

    சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?

  • 3)

    இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்திய பொருளாதாரம் சீர்குலைய வழிவகுத்தது என்ற கூற்றை நிரூபி.

  • 4)

    சுயராஜ்ஜியம் பற்றி திலகரின் கருது யாது?

  • 5)

    சுதேசி இயக்கத்தினால் வளர்ச்சி பெற்ற பிரதேச மொழிப் பத்திரிக்கைகள் யாவை?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Creative one Mark Question with Answerkey - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  • 2)

    மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

  • 3)

    இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர்

  • 4)

    இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

  • 5)

    “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்.

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

  • 2)

    திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

  • 3)

    மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.

  • 4)

    ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.

  • 5)

    ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

  • 2)

    இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

  • 3)

    தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

  • 4)

    திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

  • 5)

    ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?

  • 2)

    அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

  • 3)

    கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்?

  • 4)

    1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

  • 5)

    பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.

  • 2)

    பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?

  • 3)

    மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

  • 4)

    அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

  • 5)

    பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Two Mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

  • 2)

    அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.

  • 3)

    இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

  • 4)

    நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.

  • 5)

    ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

  • 2)

    இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

  • 3)

    இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  • 4)

    இந்தியாவின் பழம் பெருமையை பற்றி அரவிந்த கோஷ் கூறுவது யாது?

  • 5)

    சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus One mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    இந்திய அரசியலை ஒருமுகப்படுத்துவதில் வெற்றி பெற்ற ஐரோப்பியர் 

  • 2)

    விவசாயிகளின் துன்பநிலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று

  • 3)

    பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

  • 4)

    பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
  • 5)

    கூற்று  : வங்கப்பிரிவினை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் 1906 லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது.
    காரணம்  : தனிச்சிறப்புடையவர்களில் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர் தனது எழுத்துக்கள் மூலம் இக்கருத்துக்களைப் பிரபலமடையச் செய்தார்.

12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam) - by Latha - Salem - View & Read

  • 1)

    இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  • 2)

    இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர்

  • 3)

    இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

  • 4)

    ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

  • 5)

    ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை முதலில் எந்த நாட்டின் இருந்து தொடங்கப்பட்டது?

View all

TN Stateboard Updated Class 12th வரலாறு Syllabus

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

சமூகப் பொருளாதாரப் பின்னணி - மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும் - சமூக, சமய சீர்திருத்தங்கள் - தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள் - இந்தியாவில் சங்கங்கள் உருவாதல் - நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்ட ல் கோட்பாடும்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

வங்கப் பிரிவினை - பிரிவினை எதிர்ப்பு இயக்கம் - புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கமும் (1905 -1911) - தீவிர தேசியவாதம் - புரட்சிகர தேசியவாதம் - தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

அகில இந்திய தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் - போரின் தாக்கம் - லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள் - காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் - இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் - கிலாபத் இயக்கம் - தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் - மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு  சீரதிருத்தங்கள் - பிராமணரல்லாதார் இயக்கம் - ஒத்துழையாமை இயக்கம் - சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் - சைமன் குழு – நேரு அறிக்கை - லாகூர் காங்கிரஸ் - வட்ட மேசை மாநாடுகள் - டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம்

கான்பூர் சதிவழக்கு, 1924 - மீரட் சதி வழக்கு, 1929 - பகத்சிங்கும் கல்பனா தத்தும் - இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு, 1931 - உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும் - இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி - அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் - அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி - முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள் - மீட்பு நாளாகக் கடைப்பிடித்தல் - நேரடி நடவடிக்கை நாள்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

கிரிப்ஸ் தூதுக்குழு - வெள்ளையனே வெளியேறு இயக்கம் - நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும் - இராயல் இந்திய கடற்படையின் கலகம் - இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும் - மௌண்ட் பேட்டன் திட்டம்

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

பிரிவினையின் விளைவுகள் - அரசமைப்பு உருவாக்கம் - சுதேச அரசுகளின் இணைப்பு - மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு - இந்திய வெளியுறவுக் கொள்கை

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags