12th Standard கணிதவியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணிதவியல் Question Papers

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021 - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} 3 & 1 & -1 \\ 2 & -2 & 0 \\ 1 & 2 & -1 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & { a }_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right] \) எனில், a23-ன் மதிப்பானது.

  • 2)

    x+y+z=6, x+2y+3z=14 மற்றும்  2x+5y+\(\lambda\)z =\(\mu\) என்ற நேரிய சமன்பாட்டுத் தொடக்கமானது  (\(\lambda\), \(\mu\)\(\epsilon\) R) ஒருங்கமைவு உடையது. எம் மதிப்பற்றது ஒரே ஒரு தீர்வினை தரும்?

  • 3)

    z என்ற கலப்பெண்ணானது z∈ C\R ஆகவும் z + \(\frac1{z}\) ∈ R எனவும் இருந்தால், |z| - மதிப்பு

  • 4)

    \(\cfrac { { z }_{ 1 }-{ z }_{ 2 } }{ { z }_{ 2 }-{ z }_{ 3 } } =\cfrac { 1-i\sqrt { 3 } }{ 2 } \) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யும் கலப்பெண்கள் z1,z2 மற்றும் z3 என்பன முக்கோணத்தின் உச்சிகள் எனில்,அம்முக்கோணம் 

  • 5)

    x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 -  12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} \frac { 3 }{ 5 } & \frac { 4 }{ 5 } \\ x & \frac { 3 }{ 5 } \end{matrix} \right] \) மற்றும் AT=A-1 எனில், x-ன் மதிப்பு

  • 2)

    A=[2 0 1] எனில் AA-ன் தரம் _________ 

  • 3)

    |z| = 1 எனில் \(\frac { 1+z }{ 1+\bar { z } }\) –ன் மதிப்பு

  • 4)

    z = \(\frac { 1 }{ { (2+3i) }^{ 2 } } \) எனில், |z| = 

  • 5)

    x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Maths  Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021 - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    (AB)-1 =\(\left[ \begin{matrix} 12 & -17 \\ -19 & 27 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} 1 & -1 \\ -2 & 3 \end{matrix} \right] \) எனில், B-1=

  • 2)

    x+2y+3z=1, x-y+=4z=0, 2x+y+7z=1 என்ற தொகுப்பிற்கு_______ 

  • 3)

    \({ \left( \frac { 1+i\sqrt { 3 } }{ 1-i\sqrt { 3 } } \right) }^{ 10 }\) –ன் மதிப்பு

  • 4)

    z1,z2 என்பன இரு கலப்பெண்கள் மற்றும் \(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 } \right| =\left| { z }_{ 1 } \right| +\left| { z }_{ 2 } \right| \) எனில் 

  • 5)

    x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 -  12th Standard Tamil Medium Maths  Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} 3 & -3 & 4 \\ 2 & -3 & 4 \\ 0 & -1 & 1 \end{matrix} \right] \)எனில் adj(adj A) -ன் மதிப்பு

  • 2)

    2x+y=4, x-2y=2,3x+5y=6 என்ற சமன்பாட்டு தொகுப்பிற்கான தீர்வுகளின்  எண்ணிக்கை 

  • 3)

    z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2iz2\(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு

  • 4)

    3 - 3i, 4 - 2i, 3 - i மற்றும் 2 - 2i ஆர்கண்ட் தளத்தில் உருவாக்குவது ___________

  • 5)

    விகிதமுறு மூலத் தேற்றத்தின்படி பின்வருவனவற்றுள் எந்த எண் 4x7+2x4-103-5 என்பதற்கு சாத்தியமற்ற விகிதமுறு பூச்சியமாகும்?

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Creative Five Mark Question with Answer key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    If F(\(\alpha\)) = \(\left[ \begin{matrix} \cos { \alpha } & 0 & \sin { \alpha } \\ 0 & 1 & 0 \\ -\sin { \alpha } & 0 & \cos { \alpha } \end{matrix} \right] \)  எனில், [F(\(\alpha\))]-1 = F(-\(\alpha\)) எனக்காட்டுக.

  • 2)

    ஒரு குடும்பத்திலுள்ள மூன்று  நபர்கள் இரவு உணவு சாப்பிட ஓர் உணவகத்திற்குச் சென்றனர். இரு தோசைகள், மூன்று இட்லிகள் மற்றும் இரு வடைகளின் விலை ரூ.150. இரு தோசைகள், இரு இட்லிகள் மற்றும் நான்கு வடைகளின் விலை ரூ.200. ஐந்து தோசைகள், நான்கு இட்லிகள் மற்றும் இரண்டு வடைகளின் விலை ரூ.250. அக்குடும்பத்தினரிடம் ரூ.350 இருந்தது மற்றும் அவர்கள் மூன்று தோசைகள், ஆறு இட்லிகள் மற்றும் ஆறு வடைகள் சா சாப்பிட்டனர். அக்குடும்பத்தினர் சாப்பிட்ட செலவிற்கான தொகையை அவர்களிடமிருந்த பணத்தைக் கொண்டு செலுத்த முடியுமா? (உமது விடையை கிராமரின் விதிக்கொண்டு நிரூபி).

  • 3)

    \(\left[ \begin{matrix} 3 & 1 & 4 \\ 2 & 0 & -1 \\ 5 & 2 & 1 \end{matrix} \right] \) என்பது பூச்சியமற்ற அணிக்கோவை அணி எனக்காட்டுக மற்றும் இவ்வணியை தொடக்க நிலை உருமாற்றங்கள் மூலம் அலகு அணியாக மாற்றுக.

  • 4)

    பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பானது ஒருங்கமைவு உடையதா என ஆராய்க. ஒருங்கமைவு உடையதாயின் அவற்றைத் தீர்க்க
    4x-2y+6z=8, x+y-z=-1, 15x-3y-3y=21

  • 5)

    காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி C2H6 + O2 ⟶ H2O + CO2 என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Creative Three Mark Question with Answer key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    \(\left[ \begin{matrix} 0 \\ -1 \\ 4 \end{matrix}\begin{matrix} 3 \\ 0 \\ 2 \end{matrix}\begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 6 \\ 5 \\ 0 \end{matrix} \right] \) என்ற அணியை நிரை-ஏறுபடி வடிவத்திற்கு மாற்றுக.

  • 2)

    4 ஆடவரும் 4 மகளிரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட  வேலையை 3 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை 2 ஆடவரும் 5 மகளிரும்  சேர்ந்து 4 நாட்களில் முடிப்பார்கள் எனில் அவ்வேலையை ஓர் ஆடவர் மற்றும் ஒரு மகளிர் தனித்தனியாக செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்களாகும் என்பதை நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க.

  • 3)

    ஒரு போட்டித் தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கும் \(\frac { 1 }{ 4 } \) மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவர் 100 கேள்விகளுக்குப் ப பதிலளித்து 80 மதிப்பெண்கள் பெறுகிறார் எனில் அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாக பதில் அளித்திருப்பார்? (கிராமரின் விதியைப் ப பயன்படுத்தி இக்கணக்கைத் தீர்க்கவும்).

  • 4)

    பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
    \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)

  • 5)

    பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
    \(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Creative Two Mark Question with Answer key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    2x+3y=10, x+6y=4, கிரேமனின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க

  • 2)

    அணி Aக்கு, A3=I எனில் A-1 காண்க.

  • 3)

    சமன்பாடுகள் தொகுப்பு ஒருங்கிமைவற்றது என நிறுவுக. 2x+5y=7, 6x+15y=13.

  • 4)

    \(A=\left[ \begin{matrix} 1 & 2 & 1 \\ 5 & 2 & 6 \\ -2 & -1 & -3 \end{matrix} \right] \) எனில்.A3 ஐக் காண்க.

  • 5)

    \(A=\left[ \begin{matrix} 1 & 1 \\ 1 & 1 \end{matrix} \right] \)எனில்,A2013ஐக் காண்க.

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 2th Standard Tamil Medium Maths  Reduced Syllabus Creative one Mark Question with Answer key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A ஆனது 3x3 வரிசையுடைய அணி எனில், சேர்ப்பு அணி B-ன் மட்டு மதிப்பு |B|=64 எனில் |A|=?

  • 2)

    A என்ற சதுர அணியானது, |A|=2 எனில் குறையற்ற முழுக்களென் n|An|=?

  • 3)

    சமன்பாடுகளின் தொகுப்பு x+y+z =6, x+2y+3z=14 மற்றும் 2x+5y+\(\lambda z\)=\(\lambda z\) (\((\lambda\ \mu\ \varepsilon\ R)\) ஒருங்கமைவுடன் ஒரே தீர்வை கொண்டிருக்க வேண்டும் எனில் 

  • 4)

    A வரியை n உடைய சதுர அணி எனில், |adj A|=_________ 

  • 5)

    \(A=\left[ \begin{matrix} k & 3 \\ 3 & k \end{matrix} \right] \) மற்றும் \(\quad \left| { A }^{ 3 } \right| =343\) எனில்,k ன் மதிப்பு 

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium  Maths Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    If F(\(\alpha\)) = \(\left[ \begin{matrix} \cos { \alpha } & 0 & \sin { \alpha } \\ 0 & 1 & 0 \\ -\sin { \alpha } & 0 & \cos { \alpha } \end{matrix} \right] \)  எனில், [F(\(\alpha\))]-1 = F(-\(\alpha\)) எனக்காட்டுக.

  • 2)

    A,B, மற்றும் C என்ற பொருட்களின் விலை ஓர் அலகிற்கு முறையே ரூ. x,y, மற்றும் z ஆகும். P என்பவர் B-ல் 4 அலகுகள் வாங்கி, A-ல் 2 அலகையும் C-ல் 5 அலகையும் விற்கிறார். Q என்பவர் C-ல் 2 அலகுகள் வாங்கி A-ல் 3 அலகுகள் மற்றும் B-ல் 1 அலகையும் விற்கிறார். R என்பவர் A-ல் 1 அலகை வாங்கி, B-ல் 3 அலகையும் C அலகில் ஒரு அலகையும் விற்கிறார். இவ்வணிகத்தில் P,Q, மற்றும் R முறையே ரூ.15,000, ரூ.1,000 மற்றும் ரூ.4,000 வருமானம் ஈட்டுகின்றனர் எனில் A,B மற்றும் C பொருட்களின் ஓரலகு விலை எவ்வளவு என்பதைக் காண்க. (நேர்மாறு அணி காணல் முறையில் இக்கணக்கைத் தீர்க்க.)

  • 3)

    பின்வரும் நேரியச் சமன்பாடுகளின் தொகுதியின் ஒருங்கமைவினைச் சோதிக்கவும், மற்றும் இயலுமாயின் தீர்க்கவும்.
    x-y+z=-9, 2x-2y+2z=-18, 3x-y+3z+27=0.

  • 4)

    நேர்மாறு அணி காணல் முறையில் தீர்க்க 
    2x-y+3z=9
    x+y+z=9
    x-y+z=2

  • 5)

    கிராமரின் விதியைப் பயன்படுத்தித் தீர்க்க.
    x+2y-2z=-3
    2x+3y+z=4

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} -5 & 1 & 3 \\ 7 & 1 & -5 \\ 1 & -1 & 1 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 1 & 2 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 3 \end{matrix} \right] \) எனில் பெருக்கற்பலன் AB மற்றும் BA காண்க. இதன் மூலம் x+y+2z=1, 3x+2y+z=7, 2x+y+3z=2 என்ற நேரியச் சமன்பாட்டு தொகுப்பைத் தீர்க்கவும்.

  • 2)

    A=\(\left[ \begin{matrix} 2 & 1 & 1 \\ 3 & 2 & 1 \\ 2 & 1 & 2 \end{matrix} \right] \) என்ற அணிக்கு காஸ்-ஜோர்டன் முறையை பயன்படுத்தி நேர்மாறு காண்க.

  • 3)

    k-ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு kx-2y+z=1, x-2ky+z=2, x-2y+kz=1
    (i) யாதொரு தீர்வும் பெற்றிராது
    (ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்
    (iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.

  • 4)

    காஸ்ஸீயன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி C2H6 + O2 ⟶ H2O + CO2 என்ற வேதியியல் எதிர்வினைச் சமன்பாட்டை சமநிலைப்படுத்துக.

  • 5)

    சுருக்குக: \({ \left( -\sqrt { 3 } +3i \right) }^{ 31 }\)

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} 1 & -1 \\ 2 & 0 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 3 & -2 \\ 1 & 1 \end{matrix} \right] ,C=\left[ \begin{matrix} 1 & 1 \\ 2 & 2 \end{matrix} \right] \) மற்றும் A X B=C எனில் X என்ற அணியைக் காண்க.

  • 2)

    A=\(\left[ \begin{matrix} 0 & 1 & 1 \\ 1 & 0 & 1 \\ 1 & 1 & 0 \end{matrix} \right] \) எனில் A-1=\(\frac { 1 }{ 2 } \)(A2-3l) எனக்காட்டுக.

  • 3)

    பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பை நேர்மாறு அணி காணல் முறையை பயன்படுத்தி தீர்க்க:
    5x+2y=3, 3x+2y=5

  • 4)

    A=\(\frac { 1 }{ 9 } \left[ \begin{matrix} -8 & 1 & 4 \\ 4 & 4 & 7 \\ 1 & -8 & 4 \end{matrix} \right] \) எனில், A-1 =AT என நிறுவுக.

  • 5)

    A=\(\left[ \begin{matrix} 8 & -4 \\ -5 & 3 \end{matrix} \right] \) எனில் A(adj A) =(adj A)A=|A|I2 என்பதைச் சரிபார்க்க.

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Three Mark Important Questions With Answer Key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க:
    \(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix} \right] \)
     

  • 2)

    பின்வரும் அணிகளுக்கு காஸ்-ஜோர்டன் நீக்கல் முறையைப் பயன்படுத்தி நேர்மாறு காண்க:
    \(\left[ \begin{matrix} 2 & -1 \\ 5 & -2 \end{matrix} \right] \)

  • 3)

    adj A=\(\left[ \begin{matrix} 1 & 0 & 1 \\ 0 & 2 & 0 \\ -1 & 0 & 1 \end{matrix} \right] \) எனில் adj(adj(A)) -ஐ காண்க.

  • 4)

    பின்வரும் நேரியச் சமன்பாட்டுத் தொகுப்புகளை நேர்மா்மாறு அணி காணல் முறையில் தீர்க்க:
    2x+5y=-2, x+2y=-3

  • 5)

    ஒரு மீன் தொட்டியை பம்பு A மற்றும் பம்பு B என்பன ஒன்றாகச் சேர்ந்து 10 நிமிடங்களில் நீரை நிரப்பும்.பம்பு B ஆனது நீரை உள்ளே அல்லது வெளியே ஒரே வேகத்தில் அனுப்ப இயலும். எதிர்பாராதவிதமாக பம்பு B ஆனது நீரை வெளியே அனுப்பினால் தொட்டி நிரம்ப 30 நிமிடங்கள் ஆகும் எனில் ஒவ்வொரு பம்பும் தொட்டியை தனித்தனியாக நிரப்ப எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்? (கிராமரின் விதியைப் பயன்படுத்தி தீர்க்கவும்).

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Two Mark Important Questions With Answer Key - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
    \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \)

  • 2)

    adj(A) =\(\left[ \begin{matrix} 0 & -2 & 0 \\ 6 & 2 & -6 \\ -3 & 0 & 6 \end{matrix} \right] \)  எனில் A-1 -ஐ காண்க.

  • 3)

    பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
    2x+3y-z=0, x-y-2z=0, 3x+y+3z=0

  • 4)

    6 − 8i - ன் வர்க்கமூலம் காண்க.

  • 5)

    கீழ்க்காணும் கலப்பெண்களின் மட்டு மதிப்பினைக் காண்க.
    \(\frac { 2i }{ 3+4i } \)

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க:
    \(\left[ \begin{matrix} 2 & -4 \\ -1 & 2 \end{matrix} \right] \)

  • 2)

    பின்வரும் ஏறுபடி வடிவத்திலுள்ள அணிகளுக்கு அணித்தரம் காண்க :
    \(\left[ \begin{matrix} 6 \\ 0 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} \end{matrix}\begin{matrix} 0 \\ 2 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} \end{matrix}\begin{matrix} -9 \\ 0 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} \end{matrix} \right] \)

  • 3)

    பின்வருவனவற்றை சுருக்குக.
    i i 2i3 ...... i2000

  • 4)

    z = 5 - 2i மற்றும் wi=−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
    z + w

  • 5)

    6 − 8i - ன் வர்க்கமூலம் காண்க.

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus One Mark Important Questions With Answer Key- 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 5 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 2 & 0 \end{matrix} \right] \) எனில், |adj(AB)|=

  • 2)

    A=\( \left[ \begin{matrix} 1 & tan\frac { \theta }{ 2 } \\ -tan\frac { \theta }{ 2 } & 1 \end{matrix} \right] \)மற்றும் AB=I2 எனில், B=

  • 3)

    A=\(\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \) மற்றும் A(adj A) =\(\left[ \begin{matrix} k & 0 \\ 0 & k \end{matrix} \right] \)எனில், k=

  • 4)

    xayb = em, xayb = en\({ \triangle }_{ 1 }=\left| \begin{matrix} m & b \\ n & d \end{matrix} \right| ,{ \triangle }_{ 2 }=\left| \begin{matrix} a & m \\ c & n \end{matrix} \right| ,{ \triangle }_{ 3 }=\left| \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right| \) னில், x மற்றும் y-ன் மதிப்புகள் முறையே

  • 5)

    பின்வருபனவற்றுள் எவை/எவைகள் உண்மையானவை?
    i) ஒரு சமச்சீர் அணியின் சேர்ப்பு அணி சமச்சீராக இருக்கும்.
    (ii) ஒரு மூலைவிட்ட அணியின் சேர்ப்பு அணி மூலை விட்ட அணியாக இருக்கும்.
    (iii) A என்பது n வரிசையுடைய ஒரு ச சதுர அணி மற்றும்
     λ என்பது ஒரு திசையிலி எனில்  adj (λA) = λ*adj(A).
    (iv) A(adjA) = (adjA)A=|A| I

12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Maths Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam ) - by Satyadevi - Tiruchirappalli - View & Read

  • 1)

    A=\(\left[ \begin{matrix} 7 & 3 \\ 4 & 2 \end{matrix} \right] \) எனில், 9I2 =A?

  • 2)

    A=\(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 5 \end{matrix} \right] \) மற்றும் B=\(\left[ \begin{matrix} 1 & 4 \\ 2 & 0 \end{matrix} \right] \) எனில், |adj(AB)|=

  • 3)

    (AB)-1 =\(\left[ \begin{matrix} 12 & -17 \\ -19 & 27 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} 1 & -1 \\ -2 & 3 \end{matrix} \right] \) எனில், B-1=

  • 4)

    ATA-1 ஆனது சமச்சீர் எனில் A2=

  • 5)

    adj A=\(\\ \left[ \begin{matrix} 2 & 3 \\ 4 & -1 \end{matrix} \right] \) மற்றும் adj B=\(\left[ \begin{matrix} 1 & -2 \\ -3 & 1 \end{matrix} \right] \)எனில், adj(AB) ஆனது

View all

TN Stateboard Updated Class 12th கணிதவியல் Syllabus

அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள்

அறிமுகம் - பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு - ஓர் அணியின் மீதான தொடக்கநிலை உருமாற்றங்கள் - அணிகளின் பயன்பாடுகள்: நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பிற்கான தீர்வு காணுதல் - நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பிற்குரிய ஒருங்கமைவுத் தன்மையை தரம் மூலம் காணல்

கலப்பு எண்கள்

கலப்பெண்கள் அறிமுகம் - கலப்பு எண்கள் - கலப்பெண்களின் அடிப்படை இயற்கணிதப் பண்புகள் - ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் - ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு - கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை - கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் யூலரின் வடிவம் - டி மாய்வரின் தேற்றமும் அதன் பயன்பாடுகளும்

சமன்பாட்டியல்

அறிமுகம் - பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் அடிப்படைக் கூறுகள் - வியட்டாவின் சூத்திரங்கள் மற்றும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளை உருவாக்குதல் - பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் கெழுக்களின் பண்புகள் மற்றும் மூலங்களின் பண்புகள் - வடிவியலில் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள் - உயர்ப்படி பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் மூலங்கள் - கூடுதல் விவரங்களுடன் கூடிய பல்லுறுப்புக் கோவைகள் - கூடுதல் விவரம் இல்லாத பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகள்

நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்

அறிமுகம் - சில அடிப்படைக் கருத்துகள் - சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு - கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு - தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு - கொசீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கொசீகண்ட் சார்பு - சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு - கோடான்ஜெண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடான்ஜெண்ட் சார்பு - நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் முதன்மை மதிப்பு - நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் பண்புகள்

இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II

அறிமுகம் - வட்டம் - கூம்பு வளைவுகள் - கூம்பு வெட்டு முகங்கள் - கூம்பு வடிவின் துணையலகு வடிவம் - கூம்பு வளைவரையின் தொடுகோடுகள் மற்றும் செங்கோடுகள் - அன்றாட வாழ்வில் கூம்பு வளைவரைகளின் பயன்பாடுகள்

வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்

அறிமுகம் - வெக்டர்களின் வடிவக் கணித அறிமுகம் - திசையிலிப் பெருக்கல் மற்றும் வெக்டர் பெருக்கல் - திசையிலி முப்பெருக்கல் - வெக்டர் முப்பெருக்கல் - ஜக்கோபியின் முற்றொருமை மற்றும் லாக்ராஞ்சியின் முற்றொருமை - முப்பரிமாண வடிவக் கணிதத்தில் வெக்டர்களின் பயன்பாடு - ஒரு தளத்தின் பல்வேறு வகைச் சமன்பாடுகள் - தளத்தில் ஒரு புள்ளியின் பிம்பம் - ஒரு கோடும் ஒரு தளமும் சந்திக்கும் புள்ளி

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags