12th Standard இயற்பியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

இயற்பியல் Question Papers

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil  Medium Physics Reduced syllabus Annual Exam Model Question Paper With Answer Key - 2021 - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் \(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \)என்ன?

  • 2)

    டிபாய் (Debye) என்பது அவற்றின் அலகு

  • 3)

    பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

  • 4)

    20oC ல் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 ஓம் \(\alpha =0.004/^{ o }C\) எனில் 100oC ல் அதன் மின்தடை 

  • 5)

    N சுற்றுககளும் R ஆரமும் கொண்ட ஒத்த கம்பிச்சுருள்கள் படத்தில் கட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருளின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக \(\frac {R }{2}\)தொலைவில்  உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்

12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil  Medium Physics Reduced syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  • 2)

    மின்தேக்கியின் நடுவே காற்றினை மாற்றி K மின்காப்பு மாறிலி கொண்ட மின்காப்பு பொருளை நுழைக்கும் பொழுது அவற்றின் தேங்கும் திறன்

  • 3)

    பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

  • 4)

    மின்னோட்டம் ஒரு ______ அளவாகும்.

  • 5)

    l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 -12th Standard Tamil Medium Physics Reduced syllabus Public Exam Model Question  Paper With Answer Key - 2021 - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 2)

    ஒவ்வொன்றும் A பரப்பளவும்,தட்டுகளுக்கு இடையேயான இடைவெளி d நான்கு தட்டுகள் படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன.அவற்றின் தொகுபயன் மின்தேக்கு திறனானது 

  • 3)

    ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47±4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

  • 4)

    மனித உடலில் உலர்ந்த தோலின் மின்தடை 

  • 5)

    செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Public Exam Model Question Paper - 2021 - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    பின்வரும் மின்புலக் கோடுகளின் வடிவமைப்பிலிருந்து இம்மின்துகள்களின் மின்னூட்ட விகிதம் \(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \)என்ன?

  • 2)

    பொருத்துக 

    தொகுதி I  தொகுதி II 
    (A) மின் ஆற்றல் அடர்த்தி  (i) \(\left[ { M }^{ -1 }{ L }^{ -2 }{ T }^{ 4 }{ A }^{ 2 } \right] \)
    (B) கால மாறிலி  (ii) \(\left[ { MLT }^{ 0 }A \right] \) 
    (c) மின்தேக்குத்திறன்  (iii) \(\left[ { M }^{ 2 }{ L }^{ -1 }{ T }^{ -1 }{ A }^{ -2 } \right] \) 
    (D) மின் அழுத்தம்  (iv) \(\left[ { ML }^{ 2 }{ T }^{ 3 }{ A }^{ -1 } \right] \)
      (v) \(\left[ { M }^{ 0 }{ L }^{ 0 }{ TA }^{ 0 } \right] \) 
      (vi) \(\left[ { ML }^{ 2 }{ T }^{ 3 }{ A }^{ -1 } \right] \)

     

  • 3)

    பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

  • 4)

    மின்னோட்டம் ஒரு ______ அளவாகும்.

  • 5)

    புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative Three  Mark Question with Answer key - 2021(Public Exam) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 7' எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g=10ms-2 என எடுத்துக் கொள்க)

  • 2)

    பின்வரும் இரு நேர்வுகளுக்கு P மற்றும் Q புள்ளிகளில் மின்புலத்தைக் கணக்கிடுக
    (அ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள +1 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி நேர் மின்துகளால் உருவாகும் மின்புலம்
    (ஆ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள -2 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி எதிர் மின்துகளால் உருவாகும் மின்புலம்

  • 3)

    +q மின்னூட்டம் கொ ண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.

  • 4)

    x – ஆயத் தொலைவின் சார்பாக மட்டும் குறிக்கப்படும் மின்னழுத்தம் படத்தில் காட்டகாட்டப்பட்டுள்ளது. x ன் சார்பாக மின்புலத்தை வரைந்து காட்டுக

     

  • 5)

    கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) -  12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    மின்னூட்டம் பெற்ற இரு இணையான முடிவிலா தட்டுகளினால் உருவாகும் மின்புலத்திற்கான கோவையை வருவி 

  • 2)

    மின்புலக் கோடுகளின் பண்புகளை விவரி 

  • 3)

    மின்னோட்ட அடர்த்தியின் கருத்துரு (Concept] யை பயன்படுத்தி ஓம் விதியை வருவிக்க வேண்டும்?

  • 4)

    மின் திறன் மற்றும் மின்னழுத்த ஆற்றல் வரையறு. மின்தடை R-ன் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு V செலுத்தப்படுகிறது. செலவழிக்கப்படும் மின்திறனுக்கான தொடர்பை கண்டுபிடிக்க.

  • 5)

    கார்பன் மின்தடையாக்கிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    நிலை மின்னியல் என்றால் என்ன?

  • 2)

    கூலும் விதியின் அடிப்படையில் கூலும் என்பதை வரையறு. (M.05)

  • 3)

    காஸ் விதியைக் கூறுக.

  • 4)

    சில சமயங்களில் மின் இணைப்பைக் கொடுத்தாலும் கூரை விசிறி இயங்க மறுப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அதன் இறக்கைகளை சற்று சுழற்றிய பின் விசிறி இயல்பாக சுழலும். ஏன்?

  • 5)

    புள்ளி மின்னூட்டம் வரையறு

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Physics Reduced syllabus Creative one mark Question with Answerkey - 2021(Public Exam ) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 2)

    வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  • 3)

    ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  • 4)

    இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

  • 5)

    இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil  Medium Physics Reduced Syllabus Five Mark Important Questions With Answer Key - 2021(Public Exam ) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    மின் இருமுனை ஒன்றினால் அதன் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டில் ஏற்படும் மின்புலத்தைக் கணக்கிடுக. 

  • 2)

    புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க

  • 3)

    தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பி தொதகுபயன் மின்தேக்குத் திறனுக்கான சமன்பாடுகளைப் பெறுக.

  • 4)

    வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விரிவாக விளக்கவும்.

  • 5)

    E=2X103NC-1 வலிமையுடைய மின்புலம் ஒன்றில் மூடப்பட்ட பரப்புடைய முக்கோணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    (அ) அதில் நெடுக்கைத் (vertical) திசையில் அமைந்த செவ்வகப் பரப்பு
    (ஆ) சாய்வான பரப்பு மற்றும்
    (இ) மொத்த பரப்பு ஆகியவற்றைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக.

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil  Medium Physics Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam ) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    மின்துகள்களின் அடிப்படைப் பண்புகள் குறித்து விவாதிக்க.

  • 2)

    நிலை மின் சமநிலையில் உள்ள கடத்திகளின் பல்வேறு பண்புகளை விவாதிக்கவும்.

  • 3)

    இணைத்தட்டு மின்தேக்கியினுள் சேமித்து வைக்கப்படும் ஆற்றலுக்கான சமன்பாட்டைப் பெறுக.

  • 4)

    மனித உடலில் உள்ளமொ த்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1028. ஏதோ  சிலகாரணங்களால், நீயும் உன் நண்பரும் இவற்றில் 1% எலக்ட்ரான்களை இழந்து விடுகிறீர்கள். 1 m இடைவெடைவெளியில் நீங்கள் நின்றால் உங்கள் இருவருக்கும் இடையே உருவாகும் நிலைமின் விசையைக் கணக்கிடுக. இதை உன் எடையுடன் ஒப்பிடுக. (உங்கள் ஒவ்வொருவரின் நிறையும் 60 kg என வைத்துக் கொள்ளவும், மேலும் புள்ளி மின்துகள்தோராயமாக்கலைப் பயன்படுத்தவும்)

  • 5)

    +q அளவுள்ள மின்னூட்டம் கொண்ட மின்துகள்கள் புவியின் பரப்பிலும் இன்னொரு +q மின்னூட்டம் கொண்ட மின்துகள் நிலவின் பரப்பிலும் வைக்கப்படுவதாகக் கொள்வோம்.
    (அ) புவிக்கும் நிலவிற்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையை ஈடு செய்ய வேண்டுமெனில் q இன் மதிப்பைக் கணக்கிடுக.
    (ஆ) புவிக்கும் நிலவிற்கும் இடைப்பட்ட தொலைவு பாதியானால், q ன் மதிப்பு மாறுமா?
    (mE = 5.9 × 1024 kg, mM = 7.9 × 1022 kg என வைக்கவும்)

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil  Medium Physics Reduced Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam ) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    பின்வரும் இரு நேர்வுகளுக்கு P மற்றும் Q புள்ளிகளில் மின்புலத்தைக் கணக்கிடுக
    (அ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள +1 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி நேர் மின்துகளால் உருவாகும் மின்புலம்
    (ஆ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள -2 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி எதிர் மின்துகளால் உருவாகும் மின்புலம்

  • 2)

    +q மின்னூட்டம் கொ ண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.

  • 3)

    மின் இருமுனை – வரையறு.அதன் மின் இருமுனை திருப்புத்திறனின் எண் மதிப்பிற்கான சமன்பாடு மற்றும் திருப்புத்திறனின் எண் மதிப்பிற்கான சமன்பாடு மற்றும் திசை ஆகியவற்றைக் குறிப்பிடவும்.

  • 4)

    நிலை மின்னழுத்த ஆற்றல் அடர்த்தி என்றால் என்ன?

  • 5)

    நிலைமின் தடுப்புறை பற்றி சிறு குறிப்பு வரைக

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    ஆரம் 1m கொண்ட வட்டத்திலுள்ள நான்கு புள்ளிகளில் நான்கு சமமான மின்னூட்டம் கொண்டமின்துகள்கள் q1, q2 ,q3 மற்றும் q4 = q = +1 μC வைக்கப்பட்டுள்ளன. மின்துகள் q1 ன் மீது மற்ற அனைத்து மின்துகள்களாலும் செலுத்தப்படும் மொத்த விசையைக் கணக்கிடுக.

  • 2)

    பல்வேறு மின்துகள் அமைப்புகளுக்கான மின்புலக் கோடுகள் பின்வரும் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.


    (i) படம் (அ) வில் உள்ள q1 மற்றும் q2 ஆகிய இரு மின்துகள்களின் குறியீடுகளை அடை யாளம் கண்டு,\(\left| \cfrac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \) ன் விகிதத்தைக் கா ண்க.
    (ii) படம் (ஆ) வில் உள்ள இரு நே ர் மின்துகள்களின் மின்னூட்ட விகிதத்தைக் கணக்கிடுக. மேலும் A, B, C ஆகிய புள்ளிகளில் மின்புலத்தின் வலிமையைக் கணக்கிடுக
    (iii) படம் (இ) ல் மூன்று மின்துகள்களின் மின்புலக் கோ டுகள் கொடுக்கப்பட்டுள்ளன . q2 = - 20 nC எனில், q1 மற்றும் q3 ன் மின்னூட்ட மதிப்புகளைக் கணக்கிடுக

  • 3)

    3× 104 NC-1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுகள் வைக்கப்படுகிறது. HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 × 10-30 Cm எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையைக் கணக்கிடுக.

  • 4)

    படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன. (அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு. (ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும்போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

  • 5)

    சம மின்னழுத்தப்பரப்பின் பண்புகள் யாவை?

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    மின்புலம் – வரையறு.

  • 2)

    சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?

  • 3)

    நீர் சிறந்த கரைப்பான் என்பதின் காரணத்தை கூறு?

  • 4)

    காஸ் விதியைக் கூறுக.

  • 5)

    மின்கடத்திகள் மற்றும் மின்கடத்தாப் பொருள்களை வேறுபடுத்துக.

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?

  • 2)

    நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு

  • 3)

    100 N C-1 மதிப்புடைய சீரான மின்புலம் நிலவும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 5 cm மற்றும் 10 cm பக்கங்கள் கொண்ட செவ்வகத்தைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக. கொடுக்கப்பட்ட கோணம் θ = 60˚. ஒருவேளை θ சுழி எனில், மின்பாயம் என்ன?

  • 4)

    காஸ் விதியைக் கூறுக.

  • 5)

    மின்தேக்குத் திறனின் அலகினை வரையறு (அ) பாரட் வரையறு. 

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் -2021(பொதுத்தேர்வு) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு காஸியின் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

  • 2)

    R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?

  • 3)

    இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

  • 4)

    மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

  • 5)

    மின்னூட்டம் என்பது திடப்பொருள் ஒன்றின் நிறை சார்ந்த தன்மையினால் உருவாக்கும் பண்பு

12ஆம் வகுப்பு இயற்பியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் -2021(பொதுத்தேர்வு)-12th Standard Tamil Medium Physics Reduced Syllabus One Mark Important Questions - 2021(Public Exam ) - by Sarojini - Tiruppur - View & Read

  • 1)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 2)

    மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு காஸியின் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

  • 3)

    வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  • 4)

    1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு (AIIPMT -2012)

  • 5)

    எலக்ட்ரான் ஒன்றின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசையினை சமன் செய்ய தேவையான முன்புல மதிப்பு மதிப்பு C நிறை மற்றும் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு முறையே 9.1 x 10-31 kg and 1.6 x 10-19

View all

TN Stateboard Updated Class 12th இயற்பியல் Syllabus

நிலைமின்னியல்

அறிமுகம் - கூலூம் விதி - மின்புலம் மற்றும் மின்புலக் கோடுகள் - மின் இருமுனையும் அதன் பண்புகளும் - நிலை மின்னழுத்தமும் மின்னழுத்த ஆற்றலும் - காஸ் விதியும் அதன் பயன்பாடுகளும் - கடத்திகள் மற்றும் மின்காப்புகளின் நிலை மின்னியல் பண்புகள் - மின்தேக்கிகள் மற்றும் மின்தேக்குத்திறன் - மின்கடத்தியில் மின்துகள்களின் பரவலும் கூர்முனைச் செயல்பாடும்

மின்னோட்டவியல்

அறிமுகம் - மின்னோட்டம் - ஓம் விதி - மின் சுற்றுகளில் ஆற்றல் மற்றும் திறன் - மின்கலங்களும் மின்கலத் தொகுப்புகளும் - கிர்க்கா ஃப் விதிகள் (KIRCHHOFF'S RULES) - மின்னோட்டத்தின் வெப்ப விளைவு - வெப்ப மின் விளைவு

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்

காந்தவியல் ஓர் அறிமுகம் - காந்தவியலின் கூலூம் எதிர்த்தகவு இருமடிவிதி - சீரான காந்தப்புலத்தில் உள்ள சட்ட காந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசை - காந்தப்பண்புகள் - காந்தப்பொருட்களின் வகைப்பாடு - காந்தத்தயக்கம் (HYSTERESIS) - மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் - பயோட் – சாவர்ட் விதி (BIOT - SAVART LAW) - ஆம்பியரின் சுற்று விதி - லாரன்ஸ் விசை - மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்

மின்காந்தத் தூண்டல் (ELECTROMAGNETIC INDUCTION) - சுழல் மின்னோட்டங்கள் (EDDY CURRENTS) - தன் மின்தூண்டல் (SELF – INDUCTION) - தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை உருவாக்கும் முறைகள் - மாறுதிசை மின்னகாட்ட மின்னியற்றி (AC GENERATOR) - மின்மாற்றி (TRANSFORMER) - மாறுதிசை மின்னோட்டம் (ALTERNATING CURRENT) - மாறுதிசை மின்னோட்டச் சுற்றுகளின் திறன் (POWER IN AC CIRCUITS) - LC சுற்றுகளில் அலைவு (OSCILLATION IN LC CIRCUITS)

மின்காந்த அலைகள்

அறிமுகம் - மின்காந்த அலைகள் - நிறமாலையின் வகைகள் – வெளியிடு மற்றும் உட்கவ ர் நிறமாலை – ஃபிரனாஃபர் வரிகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects Maths, Chemistry, Physics, Biology, Computer Science, Business Maths, Economics, Commerce, Accountancy, History, Computer Applications, Computer Technology, English, உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags