12th Standard கணக்குப்பதிவியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

கணக்குப்பதிவியல் Question Papers

12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Term 1 Model Question Paper ) - by Ragavan - Rajapalayam - View & Download

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

  • 3)

    பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

  • 4)

    ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

  • 5)

    கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

12th கணக்குப்பதிவியல் - நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Financial Statement Analysis Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பின்வரும் விவரங்களிலிருந்து தருண் & கோ நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கை தயார் செய்யவும்.

    விவரம் 2016-17 2017-18
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 2,50,000
    இதர வருமானங்கள் 50,000 40,000
    செலவுகள் 1,50,000 1,20,000
  • 2)

    பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,00,000 3,60,000
    இதர வருமானம் 1,00,000 60,000
    செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி 30% 30%
  • 3)

    பின்வரும் விவரங்களிலிருந்து மேரி வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 4,00,000 5,00,000
    இயக்கச் செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி (வரிக்கு முன் இலாபத்தில் %) 20 50
  • 4)

    சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
      நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
    மொத்தம் 1,75,000 3,50,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
      நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
    மொத்தம் 1,75,000 3,50,000
  • 5)

    பின்வரும் மலர் நிறுமத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I. ப பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்    
    1. பங்குதாரர் நிதி    
      அ) பங்கு முதல் 2,00,000 2,50,000
      ஆ) காப்பும் மிகுதியும் 50,000 50,000
    2. நீண்ட காலப் பொறுப்புகள்    
      நீண்ட காலக் கடன்கள் 30,000 60,000
    3. நடப்புப் பொறுப்புகள்    
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 20,000 60,000
    மொத்தம் 3,00,000 4,20,000
    II. சொத்துகள்    
    1. நீண்ட காலச் சொத்துகள்    
      அ) நிலைச் சொத்துகள் 1,00,000 1,50,000
      ஆ) நீண்ட கால முதலீடுகள் 50,000 75,000
    2. நடப்புச் சொத்துகள்    
      சரக்கிருப்பு 75,000 1,50,000
      ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள் 75,000 45,000
    மொத்தம் 3,00,000 4,20,000

12th கணக்குப்பதிவியல் - கணினி கணக்கியல் முறை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Computerized Accounting System-tally Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

  • 2)

    கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?

  • 3)

    ஏதேனும் ஐந்து கணக்கியல் அறிக்கைகள் கூறு.

  • 4)

    கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  • 5)

    Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Ratio Analysis Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பின்வரும் தகவல்களிலிருந்து நடப்பு விகிதத்தைக் கண்டறியவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ
    குறுகிய கால முதலீயீடுகள் 80,000 வணிகக் கடனீந்தோர் 1,60,000
    சரக்கிருப்பு 1,60,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 4,00,000 கொடுபட வேண்டிய செலவுகள் 1,40,000
    ரொக்கம் மற்றும் ரோக்கத்திற்குச் சமமானவைகள் 1,20,000 முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 40,000
  • 2)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ
    மொத்த நடப்புப் பொறுப்புகள் 1,00,000
    மொத்த நடப்புச் சொத்துகள் 2,50,000
    சரக்கிருப்பு 50,000
    முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 15,000
  • 3)

    மகேஷ் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      நேர்மைப் பங்குமுதல் 2,00,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகாலக் கடன்கள் 50,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
    (அ) குறுகிய காலக் கடன்கள் 17,000
    (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 25,000
    (இ) இதர நடப்புப் பொறுப்புகள்  
      கொடுபட வேண்டிய செலவுகள் 3,000
    (ஈ) குறுகியகால ஒதுக்குகள் 5,000
    மொத்தம் 3,00,000
    சொத்துகள்  
    1. நீண்டகால சொத்துகள்  
    (அ) நிலைச் சொத்துகள்  
      புலனாகும் சொத்துகள் 1,50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    (அ) சரக்கிருப்பு 45,000
    (ஆ) கணக்குகள் மூலம் பெறவேண்டியவைகள் 70,000
    (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 30,000
    (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
      முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
    மொத்தம் 3,00,000

    (i) நடப்பு விகிதம்
    (ii) நீர்மை விகிதம் கணக்கிடவும்.

  • 4)

    பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்புகள் விகிதம் கணக்கிடவும்:

    31.03.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்குமுதல் 1,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 60,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்  
      நீண்ட காலக் கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 80,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 50,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள் கொடுபடவேண்டிய செலவுகள் 30,000
    மொத்தம் 3,20,000
  • 5)

    பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.

    பயோனியர் நிறுமத்தின் 31.3.2019 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல்  
         (i) நேர்மைப் பங்குமுதல் 1,00,000
          (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 75,000
       (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 2,00,000
    மொத்தம் 4,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 2,75,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 75,000
    மொத்தம் 4,00,000

12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    தாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. விண்ணப்பத்தின்போது ரூ.5; ஒதுக்கீட்டின்போது ரூ.2; முதல் அழைப்பின்போது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.1 செலுத்தவேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டு தொகை பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  • 2)

    பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2

    1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்ப்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  • 3)

    கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ளள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் துமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  • 4)

    அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்ததக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
    ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்டப் பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
    குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  • 5)

    பங்கு என்றால் என்ன?

12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு இரண்டு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy - Retirement and Death of a Partner Two Mark Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  • 2)

    ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  • 3)

    சுரேஷ், செந்தாமரை மற்றும் இராஜ் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 3:2:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுரேஷ் என்பவர் அக்கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவர் விலகிய நாளில் நிறுவனத்தின் நற்பெயர் ` 36,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் எனக் கொண்டு நற்பெயர் பதிவிற்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  • 4)

    கூட்டாளி விலகல் என்றால் என்ன?

  • 5)

    ஆதாய விகிதம் என்றால் என்ன?

12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy Admission Of A Partner Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    அன்பு மற்றும் இராஜு என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அக்ஷய் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். அன்பு, இராஜு மற்றும் அக்ஷய் அவர்களின் புதிய இலாபப் பங்கு 5:3:2. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  • 2)

    ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜ�ோயல் என்பவரை \(\frac{1}{8}\)
    பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  • 3)

    ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  • 4)

    பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  • 5)

    ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Goodwill In Partnership Accounts Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    ஒரு கூட்டாண்மை நிறுவனம் விலகும் கூட்டாளி ஒருவரின் கணக்கைத் தீர்ப்பதற்காக நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2015: ரூ.40,000; 2016: ரூ.50,000; 2017: ரூ.48,000 ; 2018: ரூ.46,000
    வியாபாரம் கூட்டாளிகளில் ஒருவரால் நடத்தப்பட்டது. அவருக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை. அக்கூட்டாளியின் நியாயமான ஊதியம் ஆண்டுக்கு ரூ.6,000 என மதிப்பிடப்பட்டது.
    கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  • 2)

    பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் = ரூ.60,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் = 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் = ரூ.4,50,000

  • 3)

    நற்பெயர் என்றால் என்ன?

  • 4)

    வாங்கப்பட்ட நற்பெயர் என்றால் என்ன?

  • 5)

    உயர் இலாபம் என்றால் என்ன?

12th கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Partnership Firms-fundamentals Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜுலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
    2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும்.

  • 2)

    வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.

  • 3)

    கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.

  • 4)

    இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

  • 5)

    மன்னன் மற்றும் ரமேஷ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் முறையே மன்னன் ரூ.1,50,000 மற்றும் ரமேஷ் ரூ.1,00,000 ஆகும். அவர்களின் நடப்புக் கணக்குகள் ரூ.25,000 மற்றும் ரூ.20,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிட்டு, அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000
    கைரொக்கம்  5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000
    வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000
    முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம்  20,000
    சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு  
        கைரொக்கம் 15,000
      77,000   77,000
  • 2)

    பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  • 3)

    பின்வரும் விவரங்கள் ஒரு விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    விவரம் ரூ
    விளையாட்டுப்பொருள்கள் இருப்பு (01.04.2018) 3,000
    நடப்பாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள்  9,000
    நடப்பாண்டில் விற்பனை செய்த பழைய விளையாட்டுப் பொருள்கள் 500
    விளையாட்டுப் பொருள்கள் இருப்பு (31.03.2019) 4,000
  • 4)

    இலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.

  • 5)

    ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்

12th கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Accounts From Incomplete Records Two Marks Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  • 2)

    சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  • 3)

    பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000
    கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000
    அளித்த தள்ளுபடி 5,000
    விற்பனைத் திருப்பம் 2,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000
  • 4)

    பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  • 5)

    பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
    இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000
    மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது 60,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 5,000

12th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy - Term 1 Five Mark Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    இயந்திரம் 60,000 60,000
    வங்கி ரொக்கம் 25,000 33,000
    பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
    சரக்கிருப்பு 45,000 22,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
    வங்கிக் கடன் 45,000 45,000
    பற்பல கடனீந்தோர் 25,000 21,000

    கூடுதல் தகவல்கள்:

      ரூ.   ரூ.
    ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
    ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
    கூலி 6,000 சம்பளம் 23,500
    விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
    எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

    சரிக்கட்டுதல்கள்:
    இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  • 2)

    வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ
    தொடக்க இருப்பு (1.4.2016) 3,000 கேளிக்கை வரவுகள் 20,000
    தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) 12,000 சேர்க்கைக் கட்டணம் பெற்றது 1,000
    அறைகலன் வாங்கியது 11,000 நகராட்சி வரி 22,000
    விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 11,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவு 2,000
    விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை 8,000 பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 15,000
    பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது 1,500 புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது 18,000
    செய்தித்தாள்கள் வாங்கியது 500 அறக்கொடை நாடகக்காட்சிவரவுகள் 2,500
    பயணச் செலவுகள் 4,500 இறுதி கைரொக்க இருப்பு 8,000
  • 3)

    ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாlளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

    ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   சம்பளம்  14,000
    கைரொக்கம்  9,600 அலுவலகச் செலவுகள் 7,200
    புத்தகம் வாங்குவதற்காக பெற்ற   புத்தகங்கள் வாங்கியது 15,000
    அரசு மானியம் 10,000 எழுதுபொருள்கள் வாங்கியது 1,800
    சந்தா 24,800 செய்தித்தாள் வாங்கியது 2,100
    சேர்க்கைக் கட்டணம் 2,000 பரிசுகள் வழங்கியது 5,000
    பரிசுநிதி வரவுகள் 6,000 இருப்பு கீ/இ  
    வங்கி வட்டி 1,500 கைரொக்கம் 9,900
    பழைய செய்தித்தாள்கள் விற்றது 1,100    
      55,000   55,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
    (ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
    (iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
    (iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.

  • 4)

    பின்வரும் தகவல்களிலிருந்து, மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.

    விவரம் மன்னன் ரூ. சேவகன் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 2,00,000 1,75,000
    2018 ஆம் ஆண்டின் எடுப்புகள் 40,000 35,000
    எடுப்புகள் மீதான வட்டி 1,000 500
    2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு 21,000 16,500
    முதல் மீது வட்டி 12,000 10,500
    ஊதியம் 18,000 -
    கழிவு - 2,500
  • 5)

    பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,00,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
    (இ) இலாபம் 2016: ரூ.62,000; 2017: ரூ.61,000 மற்றும் 2018: ரூ.63,000

12th கணக்குப்பதிவியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Quarterly Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை

  • 3)

    ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

  • 4)

    சட்ட நிபந்தனைகள் காரணமாக _______ ஒற்றைப் பதிவு முறையைப் பயன்படுத்துவதில்லை.

  • 5)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

12th கணக்குப்பதிவியல் Unit 10 கணினி கணக்கியல் முறை Book Back Questions ( 12th Accountancy Unit 10 Computerized Accounting System-tally Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது

  • 2)

    எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்பப்படுகிறது? 

  • 3)

    அலுவலகப் பயன்பாட்டிற்காக  ரூ. 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவனத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?  

  • 4)

    அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-இல் எந்த வகை சான்றாவனத்தில் பதியப்படும்? 

  • 5)

    Tally- யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்? 

12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு Book Back Questions ( 12th Accountancy - Ratio Analysis Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது

  • 2)

    புற அக பொறுப்புகள் அளவிடுவது

  • 3)

    ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?
    (i) விரைவு விகிதம்
    (ii) நிகர இலாப விகிதம்
    (iii) புற அக பொறுப்புகள் விகிதம்
    (iv) நடப்பு விகிதம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

  • 4)

    நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்

  • 5)

    விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ரூ.3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ரூ.60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

12th கணக்குப்பதிவியல் Unit 8 நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு Book Back Questions ( 12th Accountancy Unit 8 Financial Statement Analysis Book Back Question ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

  • 2)

    நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

  • 3)

    பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

  • 4)

    நிதி என்னும் சொல் குறிப்பிடுவது

  • 5)

    ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

12th Standard கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் Book Back Questions ( 12th Standard Accountancy - Company Accounts Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முன்னுரிமைப் பங்கு என்பது
    (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
    (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

  • 2)

    நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்

  • 3)

    முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  • 4)

    சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு

  • 5)

    ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை

12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு Book Back Questions ( 12th Standard Accountancy - Retirement and Death of a Partner Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

  • 2)

    A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்

  • 3)

    X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

  • 4)

    விவின், ஹரி மற்றும் ஜாய் என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர்.
    31-3-2017 அன்று ஹரி விலகினார். அவர் விலகிய நாளில், நிறுவனத்தின் ஏடுகளில் பொதுக்காப்பு
    ரூ.60,000 காட்டியது. பொதுக்காப்பு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும்.

  • 5)

    குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்

12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு Book Back Questions ( 12th Standard Accountancy - Admission of a Partner Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  • 2)

    மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது

  • 3)

    கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  • 4)

    பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  • 5)

    பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் Book Back Questions ( 12th Standard Accountancy - Goodwill In Partnership Accounts Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

  • 2)

    ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

  • 3)

    சரியற்ற இணையினை அடையாளம் காணவும்

  • 4)

    2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

  • 5)

    ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் Book Back Questions ( 12th Standard Accountancy - Accounts of Partnership Firms-Fundamentals Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

  • 2)

    கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்

  • 3)

    கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது

  • 4)

    பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 5)

    மன்னன் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2017, ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல்: மன்னன் ரூ.80,000, இரமேஷ் ரூ.60,000 மற்றும் அவர்கள் நடப்புக் கணக்குகள் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும் மற்றும் அதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும.

12th Standard கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் Book Back Questions ( 12th Standard Accountancy - Accounts of Not-For-Profit Organisation Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

  • 2)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

  • 3)

    நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

  • 4)

    ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

  • 5)

    ஊட்டி மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 10,000
    கைரொக்கம்  5,000 எழுதுபொருளுக்காக செலுத்தியது 7,000
    வாடகைப் பெற்றது 10,000 கணிப்பொறி வாங்கியது 25,000
    முதலீடுகள் விற்றது 8,000 சம்பளம்  20,000
    சந்தா பெற்றது 54,000 இறுதி இருப்பு  
        கைரொக்கம் 15,000
      77,000   77,000

12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் Book Back Questions ( 12th Standard Accountancy - Accounts From Incomplete Records Book Back Questions ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

  • 3)

    கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

  • 4)

    முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

  • 5)

    கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

12th Standard கணக்குப்பதிவியல் நிறுமக் கணக்குகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Accountancy Company Accounts One Marks Question And Answer ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முன்னுரிமைப் பங்கு என்பது
    (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
    (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

  • 2)

    நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்

  • 3)

    ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

  • 4)

    ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது

  • 5)

    முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

12th Standard கணக்குப்பதிவியல் கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Accountancy Retirement and Death of a Partner One Marks Question And Answer ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

  • 2)

    கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது

  • 3)

    கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது

  • 4)

    மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது

  • 5)

    ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

12th Standard கணக்குப்பதிவியல் கூட்டாளி சேர்ப்பு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Accountancy Admission of a Partner One Marks Question And Answer ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  • 2)

    மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது

  • 3)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

  • 4)

    கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  • 5)

    கூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

12th கணக்குப்பதிவியல் Unit 4 கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Accountancy Unit 4 Goodwill In Partnership Accounts One Mark Question Paper with Answer Key ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

  • 2)

    உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

  • 3)

    ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

  • 4)

    கீழ் வருவனவற்றில் எது சரியானது?

  • 5)

    சரியற்ற இணையினை அடையாளம் காணவும்

12th கணக்குப்பதிவியல் கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Accounts of Partnership Firms-Fundamentals One Marks Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

  • 2)

    கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி

  • 3)

    கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்

  • 4)

    பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்?

  • 5)

    கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?

12th கணக்குப்பதிவியல் Chapter 2 இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy Chapter 2 Accounts of Not-For-Profit Organisation One Marks Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

  • 2)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

  • 3)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது.

  • 4)

    நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

  • 5)

    உயில்கொடை ஒரு

12th Standard கணக்குப்பதிவியல் Chapter 1 முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 1 Accounts From Incomplete Records One Marks Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    நிலை அறிக்கை ஒரு

  • 3)

    தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

  • 4)

    பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

  • 5)

    கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

12th Standard கணக்குப்பதிவியல் Chapter 7 நிறுமக் கணக்குகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 7 Company Accounts Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முன்னுரிமைப் பங்கு என்பது
    (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
    (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

  • 2)

    ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

  • 3)

    முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  • 4)

    ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை

  • 5)

    சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை.

12th கணக்குப்பதிவியல் - Unit 6 கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Accountancy - Unit 6 Retirement And Death Of A Partner Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

  • 2)

    ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

  • 3)

    ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு

  • 4)

    A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்

  • 5)

    A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்.

12th Standard கணக்குப்பதிவியல் Chapter 5 கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 5 Admission Of A Partner Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

  • 2)

    கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  • 3)

    கூட்டாளி சேர்ப்பின்போது நற்பெயரானது மதிப்பீடு செய்யப்பட்டு யாருடைய முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

  • 4)

    பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  • 5)

    பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

12th Standard கணக்குப்பதிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy First Mid Term Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

  • 3)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

  • 4)

    பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

  • 5)

    ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

12th Standard கணக்குப்பதிவியல் Chapter 4 கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 4 Goodwill In Partnership Accounts Model Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

  • 2)

    ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

  • 3)

    சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்

  • 4)

    2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

  • 5)

    ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

12th Standard கணக்குப்பதிவியல் Chapter 3 கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 3 Accounts Of Partnership Firms-fundamentals Important Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

  • 2)

    கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி

  • 3)

    கூட்டாண்மை நிறுவனத்தில், நிலைமுதல் முறை பின்பற்றப்படும்போது, பின்வருவனவற்றுள் எது முதல் கணக்கில் காட்டப்படும்?

  • 4)

    ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக

  • 5)

    பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

12th கணக்குப்பதிவியல் Chapter 2 இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் முக்கிய வினாத்தாள் ( 12th Accountancy Chapter 2 Accounts of Not-For-Profit Organisation Important Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

  • 2)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

  • 3)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

  • 4)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு

  • 5)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது.

12th Standard கணக்குப்பதிவியல் Chapter 1 முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 1 Accounts From Incomplete Records Important Question Paper ) - by Kokila - Tirunelveli - View & Download

  • 1)

    முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  • 2)

    நிலை அறிக்கை ஒரு

  • 3)

    தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

  • 4)

    பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

  • 5)

    கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள் - by Poornima - View & Download

  • 1)

    மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  • 2)

    கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  • 3)

    கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

  • 4)

    பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  • 5)

    பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் மாதிரி வினாத்தாள் - by Poornima - View & Download

  • 1)

    பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

  • 2)

    ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

  • 3)

    சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்

  • 4)

    2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்

  • 5)

    ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி வினாத்தாள் - by Poornima - View & Download

  • 1)

    கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி

  • 2)

    ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக

  • 3)

    பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

  • 4)

    பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 5)

    எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி வினாத்தாள் - by Poornima - View & Download

  • 1)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

  • 2)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு

  • 3)

    நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

  • 4)

    ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

  • 5)

    ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி வினாத்தாள் - by Poornima - View & Download

  • 1)

    தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

  • 2)

    கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

  • 3)

    முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

  • 4)

    உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை

  • 5)

    கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags