12th Standard வேதியியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

வேதியியல் Question Papers

12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Carbonyl Compounds Two Marks Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    (அ) ஒரு ஆல்கஹால் (ஆ) ஒரு ஆல்கைல்ஹேலைடு (இ) ஒரு ஆல்கேன் ஆகியவற்றை துவக்கச் சேர்மங்களாக கொண்டு புரப்பனாயிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  • 2)

    C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது.மேலும் (C) ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E)ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.

  • 3)

    X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    \(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)

  • 4)

    A, B மற்றும் C ஆகியவற்றை கண்ட றிக.

     

  • 5)

    A) எனும் கரிம சேர்மம் ( C3H5Br ) ஐ உலர் ஈதரில் உள்ள மெக்னீஷியத்துடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (B) கிடைக்கிறது. இச்சேர்மத்தை CO2 உடன் வினைப்படுத்தி அமிலத்துடன் சேர்க்கும்போது (C) கிடைக்கிறது. (A), (B) மற்றும் (C) ஆகியவற்றை கண்டறிக.

12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Hydroxy Compounds and Ethers Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    1 – மீத்தாக்ஸிபுரப்பேனை  அதிக அளவு HI உடன் வெப்படுத்தும் போது உருவாகும் விளைபபொருட்களை  கண்டறிக. இவ்வினையின் வினைவழிமுறையினை குறிப்பிடுக.

  • 2)

    1 – ஈத்தாக்ஸிபுரப் – 1 – ஈனை ஒரு மோல் HI உடன் வினைப்படுத்தும் போது உருவாகும் முதன்மை விளைபொருளைக் கண்ட றிக.

  • 3)

    ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  • 4)

    இருமோல் எத்தில்மெக்னீசியம் புரரோமைடுடன் மெத்தில் பென்சோயேட்டை வினைப்படுத்தி பின் அமில நீராற்பகுக்க உருவாகும் முதன்மை விளைபொருள் யாது?

  • 5)

    2 – மெத்தில் பியூட் – 2– ஈனை பின்வரும் முறைகளில் ஆல்கஹாலாக மாற்றும் போது உருவாகும் முதன்மை விளைபொருளைக் கண்டறிக.
    அ) அமில வினையூக்கியால் நீரேற்றம்
    ஆ) ஹைட்ரோபோரோ ஏற்றம்
    இ) பேயர் காணியைப் பயன்படுத்தி ஹைட்ராக்ஸிலேற்றம்

12th வேதியியல் - புறப்பரப்பு வேதியியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Surface Chemistry Two Marks Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    இயற்புறப்பரப்பு கவர்தலின் சிறப்புப் பண்புகள் இரண்டை தருக.

  • 2)

    இயற்புறப்பரப்பு கவர்தல், வேதிப்புறப்பரப்பு கவர்தல் வேறுபடுத்துக.

  • 3)

    NH3அல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?

  • 4)

    ஒரு திரிதல் சோதனையில் , (X)  எனும் கூழ்மத்தின் 10  mL    கரைசலானது  வாலைவடிநீர் , மற்றும்  0.1M செறிவுடைய AB எனும் மின்பகுளிக் கரைச ல் ஆகிவற்றை சேர்த்து அதன் கனஅளவு 20 mL ஆக்கப்படுகிறது. 6.6 mL AB கரைசலைக் கொண்டுள்ள  அனை த்து கரைசல்களும் 5 நிமிடங்களுக்குள்  வீழ்படிவாக்கப்பட்டன என கண்ட றியப்பட்டுள்ள து.கூழ்மம் (X) க்கு AB யின் துகள்திரட்டு மதிப்பு என்ன?

  • 5)

    வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது.. இக்கூற்றை  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

12th வேதியியல் - மின் வேதியியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Electro Chemistry Two Marks Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.

  • 2)

    நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?

  • 3)

     கோல்ராஷ் விதியை கூறு. அளவிலா நீர்த்தலில் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் மோலார் கடத்துத்திறன் நிர்ணயித்தலில் கோல்ராஷ் விதி எவ்வாறு பயன்படுகிறது?

  • 4)

    வினையுறா மின்முனைகளைப் பயன்படுத்தி உருகிய NaCl ஐ மின்னாற்பகுத்தல் பற்றி விளக்குக.

  • 5)

    மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.

12th வேதியியல் - அயனிச் சமநிலை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Two Marks Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.

  • 2)

    பின்வரும் நீரிய கரைசல்களில் நிகழும் வினைகளில் இணை அமில-கார இரட்டைகளை கண்டறிக.
    i) \(HS^{-}(aq)+HF\rightleftharpoons F^{-}(aq)+H_{2}S)(aq)\)
    ii) \(HPO_{4}^{2-}+SO_{3}^{2-}\rightleftharpoons PO_{4}^{3-}+HSO_{3}^{-}\)
    iii) \(NH_{4}^{+}+CO_{3}^{2-}\rightleftharpoons NH_{3}+HCO_{3}^{-}\)

  • 3)

    HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.

  • 4)

    CuSO4 கரைசலுடன் நீர்த்த அம்மோனியாவை சேர்க்கும் போது, டெட்ராஅம்மைன்காப்பர் (II) அணை வு உருவாவதால் கரைசல் அடர் நீல நிறமாக மாறுகிறது.
    \([Cu(H_{2}O)_{4}]^{2+}_{(aq)}+4NH_{3}(aq)\rightleftharpoons [Cu(NH_{3})_{4}]^{2+}_{(aq)}\), H2O மற்றும் NH3 ஆகியவற்றில் எது வலிமை மிகு லூயி காரம்?

  • 5)

    ஒரு ஆய்வக உதவியாளர், 25oC வெப்ப நிலையில், கணக்கிடப்பட்ட அளவுள்ள HCl வாயுவை சேர்த்து \([H_{3}O^{+}]=4\times10^{-5}M\) செறிவு கொண்ட கரைசலை தயாரித்தார் . அந்தக் கரைசல் நடுநிலைத்தன்மை கொண்டதா (அல்லது) அமிலத்தன்மை கொண்டதா (அல்லது) காரத்தன்மை கொண்டதா?

12th வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Chemistry In Everyday Life One Mark Questions with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?

  • 2)

    டெட்டால் என்பது எதன் கலவை ?

  • 3)

    புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

  • 4)

    சாக்கரின் ஒரு செயற்கை இனிப்புச்சுவையூட்டியாகும், இது _______ லிருந்து தயாரிக்கப்படுகிறது.

  • 5)

    உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள் __________ என்றழைக்கப்படுகின்றன.

12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Biomolecules One Mark Question with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக சுழற்றுகிறது?

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு ஆல்டோஸ்களின் அமைப்புகளின் அடிப்படையில் அமைந்த சரியான பெயர் வரிசை முறையே

  • 3)

    கீழே கொடுக்கப்பட்டைவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?

  • 4)

    சேர்மம் A என்பது

  • 5)

    கூற்று: சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புத்திறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாக மாறுகிறது.
    காரணம்: சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சமமற்ற அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது

12th வேதியியல் - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Organic Nitrogen Compounds One Mark Question with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எந்த வினைக் காரணி நைட்ரோ பென்சீனை அனிலீனாக மாற்றுகிறது.

  • 2)

    பின்வரும் எந்த முறையில் அனிலீனை தயாரிக்க முடியாது?
     

  • 3)

    பின்வருவனவற்றுள் எது ஹாப்மன் புரோமைடு வினைக்கு உட்படாது

  • 4)

    கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.
    காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.

  • 5)

    \(CH_3CH_2Br\overset{aq NaOH}{\underset{\Delta}\longrightarrow}A\overset{KMnO_4/H^+}{\underset{\Delta}\longrightarrow}B\overset{NH_3}{\underset{\Delta}\longrightarrow}C\overset{Br_2/NaOH}\longrightarrow D\) ‘D’ is

12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Carbonyl Compounds One Mark Question with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கீழ்காண் வினையில் விளைப்பொருள் ‘A’ ன் சரியான அமைப்பு

  • 2)

    அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?

  • 3)

    பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி

  • 4)

    பின்வரும் வினையில்,
    \(HC\equiv CH\quad \overset { H_2SO_4 }{ \underset { H_gSO_4 }{ \longrightarrow } } X\) விளை ப்பொருள் ‘X’ ஆனது _______ சோதனையை தராது.

  • 5)

    \(CH_2=CH_2 \overset{i) O_3} {\underset{ii) Zn/H_2O}{\longrightarrow}} X \overset{NH_3} \longrightarrow Y\), ‘Y’ என்பது

12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Hydroxy Compounds and Ethers One Mark Question with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    273 K மற்றும் 1 atm அழுத்த த்தில் X என்ற ஒரு ஆல்ஹகால்    விக்ட ர்மேயர் சோதனையில்  நீலநிறத்தினைத் தருகிறது. 3,7g 'X' ஐ  உலோக  சோடியத்துடன்   வினைப்படுத்தும் போது  560 mL  ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. X ன் வடிவ வாய்பாடு என்னவாக இருக்கும்?

  • 2)

    பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின்  நீராற்பகுக்க மூவிணைய ஆல்ஹகாலைத் தரும்?

  • 3)

      \(\frac{i) BH_3/THF}{ii) H_2O_2/OH^-}\) 'x'  ' X'  என்பது

  • 4)

    ஈத்தீன்  \(\overset { HOCL }{ \rightarrow } \)  A \(\overset {x }{ \rightarrow } \) ஈத்தன்  -1 , 2 - டை ஆல் என்ற தொடர்ச்சியான  வினையில்  A   மற்றும் X  என்பன  முறையே

  • 5)

    பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?

12th வேதியியல் புறப்பரப்பு வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Surface Chemistry One Mark Question with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    log \(=\frac{x}{m}\)  மதிப்புகளைக் log p மதிப்புகளுக்கு எதிராக கொண்டு  வரைபட த்தில் பிரண்ட்லிச் சம வெப்பக்  கோடு  வரை யப்பட்டுள்ள து. க�ோட் டின் சாய்வு மற்றும் அதன் கோட்டின்  y - அச்சு வெட் டுத்துண்டு மதிப்புகள் முறையே குறிப்பிடுவது
     

  • 2)

    இயற்புறப்பரப்பு கவர் ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?

  • 3)

    பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது?

  • 4)

    மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?

  • 5)

    கூற்று :  Al3+  அயனியின் வீழ்படிவாக்கும் திறன் Na+   அயனியை விட அதிகம்.
    காரணம்: சேர்க்க ப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ள போது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.

12th வேதியியல் - மின் வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Electro Chemistry One Mark Question with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    மொத்தமாக 9650 கூலூம்கள் மின்னூட்டத்தை பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

  • 2)

    பின்வரும் அரைக்கல வினைகளை கருதுக
    \(Mn^{2+}+2e^{-}\rightarrow Mn=E^{0}=-1.18V\)   \(Mn^{2+}\rightarrow Mn^{3+}+e^{-}\quad E^{0}=-1.51V\)
    \(3Mn^{2+}\rightarrow Mn+2Mn^{3+}\), என்ற வினையின் E0 மதிப்பு முன்னோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே

  • 3)

    கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள்  பின்வருமாறு செயல்புரிகின்றன.
    \(Zn(s)+Ag_{2}O(s)+H_{2}O(l)\rightleftharpoons 2Ag(s)+Zn^{2+}(aq)+2OH^{-}(aq) E^{0}=0.76V\)
    \(Ag_{2}O+H_{2}O(l)+2e^{-}\rightarrow 2Ag(s)+2OH^{-}(aq) E^{0}=0.34V\) எனில் மின்கல மின்னழுத்தம்

  • 4)

    298 K வெப்பநிலையில் 0.5 mol dm-3 செறிவுடைய AgNO3 கரைசலின் மின்பகுளிக் கடத்துத்திறன் மதிப்பு \(5.76\times10^{-3} S cm^{-1}\) எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு

  • 5)
    மின்பகுளி KCl KNO3 HCl NaOAC NaCl
          \(\Lambda \)-
    (S cm2 mol-1)
    149.9 145.0 426.2 91.0 126.5

    அளவிலா நீர்த்தலில், 250C வெப்பநிலையில், மின்பகுளியின் மோலார்  கடத்துத்திறன் மதிப்புகள் மேலேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள ன. அவற்றிலிருந்து தகுந்த மதிப்புகளை பயன்படுத்தி \(\Lambda^{0}_{HOAC}\) மதிப்பை கணக்கிடுக.

12th வேதியியல் அயனிச் சமநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th Chemistry - Ionic Equilibrium One Mark Questions with Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு

  • 2)

    வெவ்வேறு செறிவுகளைக் கொண்ட NaOH மற்றும் HCl கரைசல்களை, வெவ்வேறு கனஅளவுகளில் கலந்து பின்வரும் கரைசல்கள் தயாரிக்கப்பட்டன .

  • 3)

    298K ல், நீரில் BaSO4 இன் கரைதிறன் \(2.42\times10^{-3}gL^{-1}\) எனில் அதன் கரை திறன் பெருக்க (Ksp) மதிப்பு. (BaSO4 இன் மோலார் நிறை =233 g mol-1)

  • 4)

    தெவிட்டிய Ca(OH)2 கரைசலின் pH மதிப்பு 9 எனில், Ca(OH)2 இன் கரைதிறன் பெருக்க (Ksp) மதிப்பு

  • 5)

    H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்

12th Standard வேதியியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - Term II Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  • 3)

    பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

  • 4)

    பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  • 5)

    பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?

12th வேதியியல் - அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு

  • 2)

    H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்

  • 3)

    பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்ப டக்கூடியது எது?

  • 4)

    பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?

  • 5)

    சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே

12th Standard வேதியியல் - வேதிவினை வேகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - Chemical Kinetics Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

  • 2)

    2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு 

  • 3)

    ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?

  • 4)

    ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1  ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

  • 5)

    ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8x 10-2s-1 அவ்வினையின் வினைவகை 

12th வேதியியல் - அணைவு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Coordination Chemistry Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  • 2)

    பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

  • 3)

    பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?

  • 4)

    [Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்

  • 5)

    [Pt(Py)(NH3)(Br)(Cl) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

12th வேதியியல் - திட நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Solid State Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே 

  • 2)

    ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே

  • 3)

    ஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?

  • 4)

    bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்

  • 5)

    எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம்

12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition and Inner Transition Elements Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்

  • 2)

    V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது

  • 3)

    பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  • 4)

    பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?

  • 5)

    அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.

12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - p - Block Elements - II Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

  • 2)

    பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது

  • 3)

    P4Oஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது

  • 4)

    ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி

  • 5)

    பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?

12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Three Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஒரு முதல் வகை வினையானது 99.9% நிறைவடைய தேவையான நேரமானது, அவ்வினை பாதியளவு நிறைவடைய தேவையான நேரத்தைப் போல தோராயமாக பத்து மடங்கு எனக் காட்டுக,

  • 2)

    அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.

  • 3)

    பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 4)

    வினை வேகம் மற்றும் வினை வேக மாறிலி ஆகியவற்றிக்கு இடையேயான வேறுபாடுகளைத் தருக.

  • 5)

    பூஜ்ய வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

12th வேதியியல் - திட நிலைமை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State Three Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

  • 2)

    உலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடள் விளக்குக

  • 3)

    Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  • 4)

    AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.

  • 5)

    அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

12th வேதியியல் - அணைவு வேதியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Coordination Chemistry Three Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    இரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

  • 2)

    வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.

  • 3)

    நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?

  • 4)

    ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.

  • 5)

    நான்முகி படிக புலத்தில், d - ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் காண்க.

12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Five Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி

  • 2)

    லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

  • 3)

    Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.

  • 4)

    லாந்தனாய்டு குறுக்கத்தைவிட, ஆக்டினாய்டு வரிசையில், ஆக்டினாய்டு குறுக்கம் அதிகமாக உள்ளது. ஏன்?

  • 5)

    லாந்தனைடுகளில் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - P - Block Elements - II Three Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

  • 2)

    ஆய்வகத்தில் எவ்வாறு குளோரினைத் தயாரிப்பாய்?

  • 3)

    நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.

  • 4)

    பின்வரும் மூலக்கூறுகளுக்கு அவற்றின் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்ப்பாடுகளைத் தருக.
    அ) நைட்ரிக் அமிலம்
    ஆ) டைநைட்ரஜன் பென்டாக்ஸைடு
    இ) பாஸ்பாரிக் அமிலம்
    ஈ) பாஸ்பைன்

  • 5)

    ஆர்கானின் பயன்களைத் தருக.

12th Standard வேதியியல் Unit 2 p-தொகுதி தனிமங்கள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Chemistry Unit 2 P - Block Elements - I Three Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  • 2)

    AICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.

  • 3)

    பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
    (அ) ஐகோசோஜன் 
    (ஆ) டெட்ராஜன் 
    (இ) நிக்டோஜன்
    (ஈ) சால்கோஜன் 

  • 4)

    p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.

  • 5)

    பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

12th வேதியியல் - உலோகவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Metallurgy Three Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.

  • 2)

    (அ) எலிங்கம் வரைபடத்தினை பயன்படுத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான நிபந்தனைகளை கண்டறிக.
    i . மெக்னீசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒடுக்குதல் 
    ii. மெக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒடுக்குதல்.
    (ஆ) 983K வெப்பநிலைக்கு கீழ் கார்பனைக் காட்டிலும் கார்பன் மோனாக்ஸைடானது சிறந்த ஒடுக்கும் காரணி விளக்குக.  
    (இ) ஏறத்தாழ 1200K வெப்பநிலையில் Fe2O3 யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலுமா? 

  • 3)

    அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக. 

  • 4)

    பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக. 
    (அ) மாசு 
    (ஆ) கசடு

  • 5)

    வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக. 

12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - p - Block Elements - I Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  • 2)

    பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது? 

  • 3)

    சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு 

  • 4)

    வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம் 

  • 5)

    வெப்பஇயக்கவியலின்படி, கார்பனின் அதிக நிலைப்புத்தன்மையுடைய வடிவம் 

12th Standard வேதியியல் - உலோகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - Metallurgy Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?

  • 3)

    ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  • 4)

    உல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை 

  • 5)

    பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?

12th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Term 1 Model Question Paper ) - by Gokul - Dharmapuri - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  • 3)

    டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  • 4)

    PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது

  • 5)

    பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

12th வேதியியல் - வேதிவினை வேகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Chemical Kinetics Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    நைட் ரிக் ஆக் ஸைடானது, ஆக்சிஜனேற்றம் அடைந்து NOஉருவாகும் வினையினை க் கருதுவோம். 2NO(g)+O2 (g) \(\rightarrow \)2NO2 (g)
    (அ) NO, O2, மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினை வேகத்தினைக் குறிப்பிடுக.
    (ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2mol L-1S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில், [NO2] ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்

  • 2)

    x2y\(\rightarrow \) விளைபொருள் [x]=[y]=0.2M என்ற வினையின் வினைவேகமானது [x]=[y]=0.2 M எனும் போது, 400K ல் வினைவேகம் 2x10-2a-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.

  • 3)

    சராசரி வினைவேகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வினை வேகம் ஆகியனவற்றை வரையறு.

  • 4)

    \(\rightarrow \)என்ற பூஜ்ய வகை வினைக்கான தொகைப்படுத்தப்பட்ட வேக விதியினை வருவிக்க.

  • 5)

    அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

12th வேதியியல் - திட நிலைமை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Solid State Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    அயனிப்படிகங்களின் ஏதேனும் மூன்று பண்புகளைக் கூறுக.   

  • 2)

    படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  • 3)

    ஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.

  • 4)

    புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?

  • 5)

    படிக திடப்பொருள் என்றால் என்ன?

12th வேதியியல் - அணைவு வேதியியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Coordination Chemistry Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.

  • 2)

    [CuCl4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்?

  • 3)

    [Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

  • 4)

    முதன்மை இணைதிறன் என்றால் என்ன?

  • 5)

    இரண்டாம் நிலை இணைதிறன் என்றால் என்ன?

12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக

  • 2)

    4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.

  • 3)

    பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  • 4)

    லாந்தனாய்டு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?

  • 5)

    உலோகக்கலவை உருவாதல் பற்றிய ஹியூம் ரோத்தரி விதியினைக் கூறுக 

12th வேதியியல் p-தொகுதி தனிமங்கள் - II இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - P - Block Elements - II Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
    அ) OF2
    ஆ) O2F2
    இ) Cl2O3
    ஈ) I2O4

  • 2)

    பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  • 3)

    ஹீலியத்தின் பயன்களைத் தருக.

  • 4)

    தூய நைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  • 5)

    அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?

12th வேதியியல் - p தொகுதி தனிமங்கள் - I இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry - P - Block Elements - I Two Marks Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கார்பனை உதாரணமாக கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.

  • 2)

    போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக. 

  • 3)

    சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.

  • 4)

    CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  • 5)

    NaOH உடன் டைபோரேனின் வினை யாது? 

12th வேதியியல் Chapter 1 உலோகவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Chemistry Chapter 1 Metallurgy Two Mark Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

  • 2)

    தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை? 

  • 3)

    இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  • 4)

    எவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது? அத்தகைய தாதுக்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. 

  • 5)

    நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?

12th வேதியியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Term 1 Five Mark Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை? 

  • 2)

    ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

  • 3)

    CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.

  • 4)

    PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

  • 5)

    இடைநிலை தனிமங்கள் அதிக உருகு நிலையைக் கொண்டுள்ளன. ஏன்?

12th வேதியியல் - வேதிவினை வேகவியல் Book Back Questions ( 12th Chemistry - Chemical Kinetics Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

  • 2)

    2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு 

  • 3)

    ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?

  • 4)

    ஒரு முதல் வகை வினைக்கு, வினைவேக மாறிலி 0,6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெற தேவையான காலம் (நிமிடங்கள்).

  • 5)

    N2O5(g) \(\rightarrow \)2NO2(g)+\(\frac{1}{2}\) O2 (g) என்ற வினைக்கு N2O5 ன் மறையும் வேகமானது 6.5x10-2 mol L-1S-1 NO2 மற்றும் O2 ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே 

12th Standard வேதியியல் - திட நிலைமை Book Back Questions ( 12th Standard Chemistry - Solid State Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே 

  • 2)

    வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.

  • 3)

    bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்

  • 4)

    பொட்டாசியம் (அணு எடை 39 g mol–1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது . இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு  4.52A0 ஆக உள்ளது. அதன் அடர்த்தி

  • 5)

    உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம்

12th Standard வேதியியல் - அணைவு வேதியியல் Book Back Questions ( 12th Standard Chemistry - Coordination Chemistry Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்

  • 2)

    பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

  • 3)

    [Pt(Py)(NH3)(Br)(Cl) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

  • 4)

    முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

  • 5)

    பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
    i) Na2[Ni(EDTA)]
    II) [Ag(CN)2)
    iii) [Co9en)3]2(SO4)3
    iv)[Co(ONO)(NH3)5]2+
    v)[Pt(NH3)2Cl(NO2)]

12th Standard வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் Book Back Questions ( 12th Standard Chemistry - Transition and Inner Transition Elements Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு

  • 2)

    துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலலோகக்கலவை

  • 3)

    லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?

  • 4)

    பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?

  • 5)

    இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக

12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II Book Back Questions ( 12th Standard Chemistry - p - Block Elements - II Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

  • 2)

    தனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு

  • 3)

    ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி

  • 4)

    பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?

  • 5)

    ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I Book Back Questions ( 12th Standard Chemistry - p - Block Elements - I Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  • 2)

    டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 

  • 3)

    பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக(monomer) இல்லாதது எது? 

  • 4)

    AlF3 ஆனது KF முன்னிலையில் மட்டுமே HFல் கரைகிறது. இதற்கு பின்வருவனவற்றுள் எது உருவாவது காரணமாக அமைகிறது

  • 5)

    டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை 

12th Standard வேதியியல் - உலோகவியல் Book Back Questions ( 12th Standard Chemistry - Metallurgy Book Back Questions ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  • 3)

    பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது? 

  • 4)

    இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது? 

  • 5)

    அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம் 

12th Standard வேதியியல் வேதிவினை வேகவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Chemistry Chemical Kinetics One Marks Question And Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

  • 2)

    \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02m மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04m துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வால்காலம் 

  • 3)

    A\(\rightarrow \)விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L-1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு \(\left( \frac { x }{ 2 } \right) { mol }\quad L^{ -1 }\) ஆக இருப்பின், அரை வாழ் காலம்.

  • 4)

    குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில்

  • 5)

    ஒரு வினைக்கு, வினைவேகம் =K(அசிட்டோன்]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே 

12th Standard வேதியியல் திட நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Chemistry Solid State One Marks Question And Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே 

  • 2)

    கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்

  • 3)

    திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு

  • 4)

    ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே

  • 5)

    அணு நிறை 40 உடைய 8g  அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.

12th Standard வேதியியல் அணைவு வேதியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Chemistry Coordination Chemistry One Marks Question And Answer ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்

  • 2)

    ஒரு அணைவுச் சேர்மம் MSO4Cl. 6H2O. என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.

  • 3)

    [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  • 4)

    K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்

  • 5)

    பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

12th Standard வேதியியல் Unit 4 இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 12th Chemistry Unit 4 Transition And Inner Transition Elements One Mark Question with Answer Key ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்

  • 2)

    V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது

  • 3)

    இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது

  • 4)

    துத்தநாகத்தைக் (Zinc) கொண்டுள்ள தாமிரத்தின் (Copper) உலலோகக்கலவை

  • 5)

    பின்வருவனற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?

12th வேதியியல் p-தொகுதி தனிமங்கள் - II ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள் ( 12th Chemistry p - Block Elements - II One Marks Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

  • 2)

    பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது

  • 3)

    PCl3 ன் நீராற்பகுப்பினால் உருவாவது

  • 4)

    ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி

  • 5)

    பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?

12th வேதியியல் Chapter 2 p-தொகுதி தனிமங்கள் - I ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Chapter 2 p - Block Elements - I One Marks Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  • 2)

    பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

  • 3)

    பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது? 

  • 4)

    C\(\infty \) என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் 

  • 5)

    சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு 

12th Standard வேதியியல் Chapter 1 உலோகவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 1 Metallurgy One Marks Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  • 3)

    கலம்- Iல் உள்ளனவற்றைக் கலம் - II ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த விடையினைத் தெரிவு செய்க. 

    கலம் - I  கலம் - II 
    சயனைடு செயல்முறை  (i) மிகத்தூய்மையான Ge 
    நுரை மிதத்தல் செயல்முறை  (ii) ZnS தாதுவை அடர்பித்தல்
    மின்னாற் ஒடுக்குதல்  (iii) AI பிரித்தெடுத்தல் 
    புலத்தூய்மையாக்கல்  (iv) Au பிரித்தெடுத்தல்
        (v)  Ni ஐத் தூய்மையாக்குதல்
  • 4)

    உல்ப்ரமைட்(Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை 

  • 5)

    பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது.

12th வேதியியல் Unit 7 அணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Unit 7 Chemical Kinetics Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  • 2)

    K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்

  • 3)

    பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

  • 4)

    [Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்

  • 5)

    பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது?

12th Standard வேதியியல் Chapter 7 வேதிவினை வேகவியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 7 Chemical Kinetics Important Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு

  • 2)

    குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில்

  • 3)

    ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1  ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல்

  • 4)

    x\(\rightarrow\)y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x  ன் துவக்கச் செறிவு 0.1M எனில், அரை வாழ் காலம்.

  • 5)

    \(\rightarrow \)B+C+D  என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி 

12th Standard வேதியியல் திட நிலைமை மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Solid State Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே 

  • 2)

    ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே

  • 3)

    வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.

  • 4)

    ஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?

  • 5)

    A+ மற்றும் B- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98x 10-10m மற்றும் 1.81x10-10 m ஆகும். ABல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண் 

12th Standard வேதியியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry First Mid Term Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது சல்பேட் வகை தாது ஆகும்?

  • 4)

    [M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல்

  • 5)

    பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?

12th Standard வேதியியல் Chapter 4 இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 4 Transition And Inner Transition Elements Model Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்

  • 2)

    பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  • 3)

    பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?

  • 4)

    கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது

  • 5)

    1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?

12th Standard வேதியியல் Chapter 3 p-தொகுதி தனிமங்கள் - II முக்கிய வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 3 p - Block Elements - II Important Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

  • 2)

    நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?

  • 3)

    பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

  • 4)

    ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி

  • 5)

    கூற்று: குளோரின் வாயுவைக் காட்டிலும் ஃ புளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம்.
    காரணம்: குளோரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது.

12th Standard வேதியியல் Chapter 2 p-தொகுதி தனிமங்கள் - I முக்கிய வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 2 p - Block Elements - I Important Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  • 2)

    போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு 

  • 3)

    பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

  • 4)

    C\(\infty \) என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் 

  • 5)

    கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்ஸிஜனேற்ற நிலை 

12th Standard வேதியியல் Unit 1 உலோகவியல் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Chemistry Unit 1 Metallurgy Important Question Paper ) - by Saroja - Vellore - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது 

  • 3)

    பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?

  • 4)

    கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு 

  • 5)

    ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

அணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read

  • 1)

    [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே 

  • 2)

    K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்

  • 3)

    [Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்

  • 4)

    டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு

  • 5)

    முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read

  • 1)

    Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு

  • 2)

    பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  • 3)

    ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?

  • 4)

    பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?

  • 5)

    +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்

p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

  • 2)

    பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்

  • 3)

    சல்பைட் அயனியானது அயோடினால் ஆக்சிஜனேற்றம் அடையும் போது இவ்வாறு மாற்றமடைகிறது?

  • 4)

    பின்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?

  • 5)

    தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது.

p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read

  • 1)

    போராக்ஸின் நீர்க் கரைசலானது 

  • 2)

    பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

  • 3)

    C\(\infty \) என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் 

  • 4)

    பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது? 

  • 5)

    பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.

உலோகவியல் மாதிரி வினாத்தாள் - by Sivaraj - View & Read

  • 1)

    பாக்ஸைட்டின் இயைபு  

  • 2)

    ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

  • 3)

    இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது? 

  • 4)

    மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?

  • 5)

    பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?

View all

TN Stateboard Education Study Materials

TN Stateboard Updated Class 12th வேதியியல் Syllabus

உலோகவியல்

அறிமுகம் - உலோகங்கள் கிடைக்கப் பெறுதல் - தாதுக்களை அடர்பித்தல் - பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல் - உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் - உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள் - தூய்மையாக்கும் செயல்முறைகள்

p-தொகுதி தனிமங்கள் - I

அறிமுகம் - p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - தொகுதி 13 (போரான் தொகுதி) தனிமங்கள் - தொகுதி 14 (கார்பன் தொகுதி) தனிமங்கள்

p-தொகுதி தனிமங்கள் - II

அறிமுகம் - தொகுதி 15 (நைட்ரஜன் தொகுதி) தனிமங்கள் - ஆக்சிஜன் - தொகுதி 17 (ஹேலஜன் தொகுதி) - பதினெட்டாவது தொகுதி தனிமங்கள் (மந்த வாயுக்கள்)

இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்

அறிமுகம் - தனிம வரிசை அட்டவணையில் d தொகுதி தனிமங்களின் இடம் - எலக்ட்ரான் அமைப்பு - இடைநிலை தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கு - d வரிசை இடைநிலைத் தனிமங்களின் முக்கியமானச் சேர்மங்கள்

அணைவு வேதியியல்

அறிமுகம் - அணைவுச் சேர்மங்கள் மற்றும் இரட்டை உப்புகள் - அணைவுச் சேர்மங்களுக்கான வெர்னரின் கொள்கை - அணைவுச் சேர்மங்களோடு தொடர்புடைய சில முக்கியமான கலைச்சொற்களின் வரையறைகள் - அணைவுச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் - அணைவுச் சேர்மங்களில் காணப்படும் மாற்றியம் - அணைவுச் சேர்மங்களுக்கான கொள்கைகள்

திட நிலைமை

பாட அறிமுகம் - திடப் பொருட்களின் பொதுப் பண்புகள் General characteristics of solids - திடப்பொருட்களை வகைப்படுத்துதல் Classification of solids - படிக வடிவமுடைய திடப்பொருட்களை வகைப்படுத்துதல் - படிக அணிக்கோவை மற்றும் அலகுக்கூடு - முதல்நிலை மற்றும் முதல்நிலை அற்ற அலகுக்கூடுகள் (primitive and non primitive unit cells) - படிகங்களில் பொதிவு - படிக குறைபாடுகள்

வேதிவினை வேகவியல்

அறிமுகம் - ஒரு வேதிவினையின் வினை வேகம் - வேக விதி மற்றும் வினைவேக மாறிலி - மூலக்கூறு எண் - தொகைப்படுத்தப்பட்ட வினைவேகச் சமன்பாடுகள் The integrated rate equation - ஒரு வினையின் அரைவாழ்காலம் - மோதல் கொள்கை - அர்ஹீனியஸ் சமன்பாடு –வினைவேகத்தின் மீது வெப்பநிலையின் விளைவு - வினைவேகத்தை பாதிக்கும் காரணிகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags