12th Standard Computer Science Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

Computer Science Question Papers

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Computer Science Public Exam March 2019 Important One Mark Test ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க உதவும் குறுக்கு வழி 

  • 2)

    ஆவணத்தில் கிடையாக திரை உருளல் செய்ய எது பயன்படுகிறது?

  • 3)

    ஒவ்வொரு முறை நுழைவுப் பொத்தானை அழுத்தும் போது  எது செயல்படுகிறது ?

  • 4)

    தவறான சொல்லை இந்த முறை தவிர்த்து அடுத்த முறை அந்தச் சொல்லை சுட்டிக் காட்ட-என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • 5)

    எந்த சாவியை  அழுத்தி  தவறாக  தட்டச்சு செய்த சொல்லை  அழுத்திவிட்டு  மீன்டும்  சரியாக தட்டச்சு செய்யலாம் 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus Two Computer Science Public Exam March 2019 Important One Mark Question Paper ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஸ்டார்   ஆஃபிஸின்   புதிய  ஆவணத்தின் கொடாநிலை பெயர்

  • 2)

    ஸ்டார் ஆபீஸ் ரைட்டரில் வடிவூட்டுவதற்கு கீழ்கண்ட எது சரியானது?

  • 3)

    முக்கியக்  குறிப்புகளையும் செய்திகளையும்  வரிசையிடுவதற்கு  எது பயன்படுத்தப்படுகிறது 

  • 4)

    எந்தப் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் புதிய சொல் ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டரில் சேர்க்கப்படும்.

  • 5)

    தானியங்கு சரிசெய்யும் உரையாடல் செட்டியில்  எந்த நெடுவரிசையில் மாற்றிடப்பட வேண்டிய சொல்லை தட்டச்சு செய்ய வேண்டும்?

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Science Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஸ்டார் ஆபிஸ் ரைட்டரில் உரையை நகர்த்துவதற்கும் உரையை நகல் எடுப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  • 2)

    ஸ்டார் ஆஃபிஸின் பயன்பாடுகள் யாவை ?

  • 3)

    சொற்செயலாக்கம் என்றால் என்ன ?

  • 4)

    செருகும் இடம் என்றால் என்ன ?

  • 5)

    செருகல் நிலை என்றால் என்ன ?

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Computer Science Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஓர் ஆவணத்தில் தேவைப்படும் உரைப் பகுதியை எவ்வாறு தேர்வு செய்யலாம் ?

  • 2)

    உரையிலுள்ள ஒரு சொல்லுக்குப்  பதிலாக பிறிதொரு சொல்லைப் புகுத்தும் வழிமுறைகள் யாவை ?

  • 3)

    ஆவணத்தில் பல பகுதிகளுக்கு செல்ல விசைபலகையில் உள்ள அசைவுப் பொத்தான்களை எழுதுக .

  • 4)

    முதன் முறையாக ஒரு ஆவணத்தை சேமிப்பதற்கான வழிமுறைகள் யாவை ?

  • 5)

    உரையை உள்தள்ளல் என்றால் என்ன ?

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் கணிப்பொறி இயல் மார்ச் 2019 ( 12th Standard Computer Science Public Exam March 2019 Official Model Question Paper ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    விசைப்பலகையின் உதவியுடன் உரையைத் தேர்வு செய்ய எந்த பொத்தானை உபயோகிக்க வேண்டும் . 

  • 2)

    ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டார்  ஆவணத்தின கொடாநிலை ஓரம் மேல்  மற்றும்  கீழ்  பாகத்தில் எத்தனை    அங்குலம்  இருக்கும் ?

  • 3)

    விழுக்கட்டைக் குறிக்கும் எண் பணிக்குறி எது ?

  • 4)

    Star Office Base   படிவத்தில் apply style எதனை முடிவு செய்கிறது ?

  • 5)

    MPEG படிவத்தில் ஒளிக்காட்சியின் விரிவு 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் கணிப்பொறி இயல் மார்ச் 2019 ( 12th Standard Computer Science Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    புதிய உரையை சேர்க்கும் போது ஏற்கனவே உள்ள உரை எந்த பக்கத்தில் நகரும்?

  • 2)

    பக்கத்தின் கீழ்ப்பகுதியை எவ்வாறு  எனக் கூறுவர்

  • 3)

    வாய்ப்பாடுப் பட்டையில் தெரிவது 

  • 4)

    பின்வருவனவற்றுள்  எவை தரவுகளிலிருந்து தகவல்களை தொகுக்க உதவுகிறது ?

  • 5)

    கீழ்கண்ட எது திரைப்படங்களுக்கு சிறப்பு மதிப்பூட்டும் காட்சிகளை அமைக்க உதவுகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கணிப்பொறி இயல் மார்ச் 2019 ( 12th Standard Computer Science Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by KARTHIK.S.M - View & Read

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 12th Standar Computer Science 3rd Revision Test Question Padper 2019 ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    கீழ்கண்ட எதன் சுட்டியும் செருகும் புள்ளியும் வெவ்வேறானது?

  • 2)

    பக்கத்தின் நீளம்  அகலத்தை  விட அதிகமாக இருந்தால் அந்தப் பக்க அமைவின்  பெயர்

  • 3)

    அட்டவணைச் செயலி எதனால் ஆனது ?

  • 4)

    வரிசையாக்கம் என்பது 

  • 5)

    WBT என்பது 

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் மாதிரி திருப்புதல் தேர்வு முக்கிய வினா விடை 2019 ( 12th standard Computer Science Model Revision Test Important Question Paper 2019 ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    கீழ்கண்ட எது பயன்பாடுகள் அனைத்தும் ஒன்றாகச்சேர்ந்து ஒருங்கிணைந்த சூழலாக உள்ளது.

  • 2)

    ரூலர்  தேர்வு  எதன் கீழ் உள்ளது ?

  • 3)

    C1 : C2 பரப்பில் உள்ள மொத்த  நுண்ணறைகள் எத்தனை ?

  • 4)

    என்பது ......செய்ய உதவுகிறது 

  • 5)

    பின்வரும் எது SND படிவ விரிவாகும் ?

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் திருப்புதல் தேர்வு முக்கிய வினா விடை 2019 ( 12th Standard Computer Science Revision Test Important Questions and Answers 2019 ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    எந்த செயல்பாடு கோப்புகளைத் தேடித் திறக்க பயனர்க்கு உதவுகிறது ?

  • 2)

    பின்வரும் எந்த தேர்வு ஆவண  மற்றத்தின்  முழுமையும் பார்க்க  உதவும் ?

  • 3)

    எந்த பட்டியில் நெடுவரிசை அகலம் வரிசை உயரம் மாற்ற உதவும் தேர்வு உள்ளது

  • 4)

     பைட் தரவு வகை எவ்வளவு மதிப்பை ஏற்று கொள்ளும் ?

  • 5)

    திரைப்படங்களுக்கு சிறப்பு ---------காட்சிகளை அமைக்க பல்லூடக வசதிகள் பயன்படுகிறது 

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் அரையாண்டு தேர்வு 2018 ( 12th Standard Computer Science Half Yearly Exam 2018 ) - by KARTHIK.S.M - View & Read

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முழு பாட திருப்புதல் தேர்வு 2019 ( 12th Standard Computer Science Full Portion Revision Test 2019 ) - by KARTHIK.S.M - View & Read

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முக்கிய வினாக்கள் 2019 (12th Standard Computer Science Important Question 2019 ) - by KARTHIK.S.M - View & Read

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Science Important Five Mark Question ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஓர் ஆவணத்தில் தேவைப்படும் உரைப் பகுதியை எவ்வாறு தேர்வு செய்யலாம் ?

  • 2)

    உரையிலுள்ள ஒரு சொல்லுக்குப்  பதிலாக பிறிதொரு சொல்லைப் புகுத்தும் வழிமுறைகள் யாவை ?

  • 3)

    முதன் முறையாக ஒரு ஆவணத்தை சேமிப்பதற்கான வழிமுறைகள் யாவை ?

  • 4)

    என்னென்ன வகையான பத்தி இசைவுகளைச் செய்ய முடியும்.

  • 5)

    உரையை உள்தள்ளல் என்றால் என்ன ?

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முழு பாட ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 12th Computer Science All Unit One Mark Question ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    பின்வரும் எது உரை ஆவணங்களை உருவாக்கப் பயன்படுகிறது? 

  • 2)

    கீழ்கண்ட எவை முக்கியமான பதிப்பித்தல் பணிகளாகும் 

  • 3)

    ஒவ்வொரு முறை நுழைவுப் பொத்தானை அழுத்தும் போது  எது செயல்படுகிறது ?

  • 4)

    தவறான சொல்லை இந்த முறை தவிர்த்து அடுத்த முறை அந்தச் சொல்லை சுட்டிக் காட்ட-என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • 5)

    எந்த கட்டளை  மூலம் தானியங்கு  சரிபார்ப்பு  தேர்வு  செய்ய முடியும்

12ஆம் வகுப்பு கணிப்பொறியியல் திருப்பத்தேர்வு வினாத்தாள் 2018 - 2019( 12th Computer science Revision Question paper 2018-2019 ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    கீழ்கண்ட எதனை ஆவணத்தில் இறுதிக்கு மேல் நகர்த்த முடியாது

  • 2)

    ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டர்  ஆவணங்களில்  பக்க எண்களை  புகுத்த எந்த பட்டியலை பயன்படுத்த வேண்டும் ?

  • 3)

     Star office -ல் எந்த கட்டளை அச்சிட தேர்வு செய்யப்பட்ட பகுதியை நீக்க உதவுகிறது

  • 4)

    நிகழ்தலுக்குள் உரை வரிசைகளை செருக கீழ்கண்ட எதனை தேர்வு செய்ய வேண்டும் ?

  • 5)

    Real audio எந்த ஆண்டு Real network   ஆல் உருவாக்கப்பட்டது 

12 ஆம் வகுப்புகணிப்பொறி இயல்முதல் திருப்புதல் தேர்வு ( 12th Computer Science First Revision Exam ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    நுழைவு பொத்தானை ஒவ்வொரு  ____ ன் இறுதியின் அழுத்த வேண்டும்.

  • 2)

    பக்கத்தின் மேல் ஓரத்தின்  கொடா நிலை அளவு என்ன?

  • 3)

    நெடுவரிசையின் அகலத்தை மாற்றியமைக்க ஸ்டார்  ஆஃபீஸ்கால்க்கில் எந்த பட்டி பயன்படும் ? 

  • 4)

     ஒரு பதிவின் புலங்களை நல்ல இடைவெளிகளோடு காட்டும் திரையின் பெயர் 

  • 5)

    Shockwave   படிவம் எந்த விரிவுடன் சேமிக்கப்படும்?

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முழு திருப்புதல் தேர்வு ( 12 Standard Computer Science Full Revision Test ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஒரு ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திற்கு மாற்றுவதற்கு பணிப்பட்டையில் உள்ள எதனை கிளிக் செய்ய வேண்டும்.

  • 2)

    பின்வரும் எதை  மாற்ற ரூலர் பயன்படுகிறது ?

  • 3)

    எண்கணித இயக்கியான ^ குறிப்பது 

  • 4)

    கீழ்கண்ட எது மக்கள், இடம், பொருள் ஆகியவற்றைப் பற்றிய தகவல் கூறுகளைக் குறிப்பதாகும் 

  • 5)

    எந்த கோப்புகள் மிகுந்த அளவில் பயன்பாட்டில் உள்ளன?

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முக்கிய வினாக்கள் ( 12th Computer Science Important question ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    இடப்புறமாக ஒரு சொல் அல்லது வார்த்தை அளவுக்கு செருகும் புள்ளியை நகர்த்தச் செய்வது   

  • 2)

    அடிக்குறிப்பு உரையாடல் பெட்டியில்  எத்தனை சூழல் பெட்டிகள் தோன்றும் ?

  • 3)

    கீழ்கண்டவற்றுள் எது ஒரு அட்டவணைச் செயலி?

  • 4)

    ஒரு ஸ்டார் ஆபீஸ் ரைட்டர் அட்டவணையில் சிற்றறைக்குள் முன்புறமாக நகர பயன்படுத்த வேண்டிய சாவி 

  • 5)

    கீழ்கண்ட எது உரை வரைபடம் அசைவுப்படம் ஒலி ஒளிக் காட்சிகள் ஆகிய கூறுகள் அடங்கிய கணிப்பொறி  தழுவிய ஒரு வழங்கு முறை.

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் மாதிரி தேர்வு ( 12th Computer Science Model Question ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஒரு ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்திற்கு மாற்றுவதற்கு பணிப்பட்டையில் உள்ள எதனை கிளிக் செய்ய வேண்டும்.

  • 2)

    ஓரங்களை மாற்றும்  போது  சுட்டி சரியான இடத்தில் இருத்தால் எவ்வாறு காட்சியளிக்கும் ?  

  • 3)

    நுண்ணறைகள் A3  மற்றும்  A4 உள்ள எண்களைக்  கூட்ட பயன்படு வாய்ப்பாடு என்ன ?

  • 4)

    முழு எண் ,மிதவை ,தேதி நேரம் போன்றவை எந்த தரவு வகையை சேர்ந்தது ?

  • 5)

    குறைந்த வண்ணங்களைக்  கொண்ட  வரைபட நிழற் படங்களைக் கணிப்பொறியில் தேக்கி வைப்பதற்கு எந்த முறை ஏற்றதாகும்? 

12 ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முதல் திருப்புதல் தேர்வு ( 12th computer Science First Revision Test ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    எந்த பொத்தனைப் பயன்படுத்தி மேல் அச்சிடல் அல்லது செருகல் நிலைகளுக்கு மாறிக் கொள்ளலாம் 

  • 2)

    பின்வரும்  எதன்  மூலம்  ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்  குறிப்புகளை  உருவாக்க  முடியும்

  • 3)

    ஒரு அட்டவணைச்  செயலி எதனை  கொண்டு கணிக்கிட்டு ஆய்வுகளைச்  செய்ய பயன்படுகிறது

  • 4)

    ஸ்டார் பேசில் பின்வரும் எது தரவு வகை இல்லை ?

  • 5)

    கீழ்கண்ட எது முப்பரிமாண அசைவுப்படம் உருவாக்குவதன் நிலையல்ல?

12 ஆம் வகுப்பு கணிப்பொறிஇயல் மாதிரி தேர்வு வினா விடை ( 12th Computer Science Model Question Paper ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    இடப்புறமாக ஒரு சொல் அல்லது வார்த்தை அளவுக்கு செருகும் புள்ளியை நகர்த்தச் செய்வது   

  • 2)

    அச்சிடும்  உரையாடல் பெட்டியை பெற எந்த பொத்தான்களைத் தேர்வு செய்ய வேண்டும் ?

  • 3)

    பின்வரும் எது தானே எடுத்துக்கொள்ளும் நுண்ணறைப் பார்வையிடல் ?

  • 4)

    பிவரும் எந்த தரவுத்தளம்  பெரும்பாலும் தலைமை கணிப்பொறி அமைத்தலில் பயன்படுத்தப்பட்டது

  • 5)

    MMS என்பது 

12 ஆம் வகுப்பு கணிபொறியியல் அரை ஆண்டுத்தேர்வு முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 12th computer science half yearly important 5 mark questions ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    உரையிலுள்ள ஒரு சொல்லுக்குப்  பதிலாக பிறிதொரு சொல்லைப் புகுத்தும் வழிமுறைகள் யாவை ?

  • 2)

    பத்தி உரையாடல் பெட்டி மூலம் உரையை உள்தள்ளும் முறையை விளக்குக.  

  • 3)

    ஸ்டார் ஆபிஸ் உதவிகளை பற்றி விளக்குக.

  • 4)

    ஓர் ஆவணம் முழுமையாகத் தட்டச்சு செய்யப்பட்ட பின் அதில் எவ்வாறு எழுத்துப் பிழையை கண்டு பிடிக்கலாம்?

  • 5)

    அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டையில் உள்ள பணிக்குறிகளை விளக்குக.

12ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் மாதிரி முழுதேர்வு வினாத்தாள் 2018-19 ( 12th Standard Computer Science Model Public Exam Question Paper 2018-19 ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    எந்த பெட்டியில் மாறி வர வேண்டிய சொல்லை தட்டச்சு செய்ய வேண்டும் ?

  • 2)

    பக்கத்தின் நீளம்  அகலத்தை  விட அதிகமாக இருந்தால் அந்தப் பக்க அமைவின்  பெயர்

  • 3)

    நுண்ணறையை அடையாளம் காண உதவுவது

  • 4)

    பின்வரும் எதனிடையே  இடையே உள்ள தொடர்பு பெற்றோர் குழந்தை உறவு போன்றது ?

  • 5)

    கீழ்கண்ட எது முப்பரிமாண அசைவுப்படம் உருவாக்குவதன் நிலையல்ல?

12ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முழு தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Computer Science Full Test QuestionPaper 2018 ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    ஸ்டார் ஆஃபீஸ் என்பது கீழ்கண்ட எதன் கண்டுபிடிப்பாகும் ?

  • 2)

    சில பயன்ள்ள  குறிப்புகளை  பக்கத்தின் மேல் ஓரத்திலும்  கீழ்  ஓரத்திலும்  தருவதற்கு  உதவுபவை?

  • 3)

    விழுக்கட்டைக் குறிக்கும் எண் பணிக்குறி எது ?

  • 4)

    ........சன்னல் திரை  தேர்வு சன்னல் திரைக்கு அடுத்து தோன்றும் 

  • 5)

    பின்வரும் எந்த படிவத்தில் ஒலிகள் இல்லை? 

+2 Computer Science Revision Test - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    பட்டி பட்டையின் எந்த தேர்வை கிளிக் செய்து ஒரு ஆவணத்தை மற்றோரு ஆவணத்திற்கு மாற்றலாம் ?

  • 2)

    பக்க அமைவில் கொடாநிலையாக பக்கத்தின் பக்கத்தின் அகலம் எத்தனை அங்குலம் ?

  • 3)

    அட்டவணைக் கோப்பிலுள்ள தரவுகளைப் பதிப்பாய்வு செய்ய உதவும் சாவி 

  • 4)

    கீழ்காணும் எது கொடாநிலை வடிகட்டியாகும் ?

  • 5)

    எந்த படிவம் கணிபொறியிலுள்ள ஒலி அட்டை இசையைக் கொண்டு சேர்க்க பயன்படுத்தப்படுகிறது. 

12th Full Portion Exam ( Computer Science ) - by KARTHIK.S.M - View & Read

  • 1)

    கீழ்க்கண்ட சாவிச்சேர்மானங்களுள் எது ஒரு அட்டவணையில் இடப்புறமாக செருகும் புள்ளியை நகர்த்துவதற்குப் பயன்படுகிறது?

  • 2)

    பக்கத்தின் நீளம்  அகலத்தை  விட அதிகமாக இருந்தால் அந்தப் பக்க அமைவின்  பெயர்

  • 3)

    ஸ்டார்  கார்க்கிலுள்ள எந்த இயக்கி எண்களை விடையாகக் கொடுக்காது ?

  • 4)

    பின்வரும் எதனை தேர்வு செய்வதன் மூலம் எத்தனை தசம எண்கள் தேவையோ அதை முடிவு செய்து கொள்ளலாம் ?

  • 5)

    கீழ்காணும் எது பல்லூடக  வளர்ச்சிக்கு பயன்படும் மென்பொருளாகும் ?

Presentation Important Questions 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Presentation Important Questions 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Object Oriented Concepts Using C++ Important Question Paper 3 In 12th Computer Science - by QB Admin - View & Read

Overview Of C++ Important Questions 3 In 12th Computer Science - by QB Admin - View & Read

Overview Of C++ Important Questions 5 In 12th Computer Science - by QB Admin - View & Read

Basic Statements Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Functions Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Functions Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Functions Important Question Paper 6 In 12th Computer Science - by QB Admin - View & Read

Structured Data Type-arrays Important Questions 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Structured Data Type-arrays Important Questions 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Classes And Objects Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Constructors And Destructors Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Inheritance Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Inheritance Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Inheritance Important Question Paper 6 In 12th Computer Science - by QB Admin - View & Read

Impact Of Computer On The Society Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Impact Of Computer On The Society Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

It Enabled Services Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

It Enabled Services Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Computer Ethics Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Computer Ethics Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

An Introduction To Staroffice Writer Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

An Introduction To Staroffice Writer Important Question Paper 3 In 12th Computer Science - by QB Admin - View & Read

Text Formatting Important Questions 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Text Formatting Important Questions 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Correcting Spelling Mistakes Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Correcting Spelling Mistakes Important Question Paper 3 In 12th Computer Science - by QB Admin - View & Read

Work With Tables Important Questions 1 In 12th Computer Science - by QB Admin - View & Read

Work With Tables Important Questions 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Page Formatting Important Questions 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Page Formatting Important Questions 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Spreadsheet Important Questions 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Spreadsheet Important Questions 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Spreadsheet Important Questions 6 In 12th Computer Science - by QB Admin - View & Read

Database Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Database Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

Introduction To Multimedia Important Question Paper 2 In 12th Computer Science - by QB Admin - View & Read

Introduction To Multimedia Important Question Paper 4 In 12th Computer Science - by QB Admin - View & Read

View all

TN Stateboard Education Study Materials

TN Stateboard Updated Class 12th Computer Science Syllabus

செயற்கூறு

அறிமுகம் - நிரலாக்க மொழியில் செயற்கூறுகள் - இடைமுகம் VS செயல்படுத்துதல் - Pure செயற்கூறுகள்

தரவு அருவமாக்கம்

தரவு அருவமாக்கம் - தரவு அருவமாக்கின் வகைகள் - ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் (constructors and selectors) - விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தல் - Lists,Tuples - கட்டுருவில் தரவு அருவமாக்கம்

வரையெல்லை

அறிமுகம் - மாறியின் வரையெல்லை - LEGB விதிமுறை - மாறியின் வரையெல்லை வகைகள் - தொகுதி (Module)

நெறிமுறையின் யுக்திகள்

நிரல் நெறிமுறையின் யுக்திகள் - ஓர் அறிமுகம் - நெறிமுறையின் சிக்கல் - நெறிமுறையின் செயல்திறன் - தேடல் முறைகளுக்கான நெறிமுறை - வரிசையாக்க முறைகள் - இயங்கு நிரலாக்கம்

பைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள்

அறிமுகம் - பைத்தானின் சிறப்பம்சங்கள் - பைத்தான் நிரலாக்கம் - உள்ளீடு மற்றும் வெளியீடு செயற்கூறுகள் - பைத்தான் குறிப்புரை - உள்தள்ளல் - வில்லைகள் - பைத்தான் தரவு வகைகள்

கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்

அறிமுகம் - கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள்

பைத்தான் செயற்கூறுகள்

அறிமுகம் - செயற்கூறுவை வரையறுத்தல் - செயற்கூறினை அழைத்தல் - செயற்கூறினுள் அளபுருக்களை அனுப்புதல் - செயற்கூறு செயலுருபு்கள் (Function Arguments) - அனாமத்து செயற்கூறுகள் (Anonymous Function) - return கூற்று - மாறிகளின் வரையெல்லை - உள்ளிணைந்த நூலகத்தை பயன்படுத்தும் செயற்கூறுகள்

சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்

அறிமுகம் - சரம் உருவாக்குதல் - சரத்தில் உள்ள குறியுருக்களை அணுகுதல் - சர செயற்குறிகள் - சரத்தை துண்டாக்குதல் (அல்லது) சரத்தை பகுதியாக பிரித்தல் - மூன்றாம் அளபுரு (Stride) வைப் பயன்படுத்தி சரத்தை பிரித்தல் - சரவடிவமைப்பு செயற்குறிகள் - வடிவமைப்பு குறியுருக்கள் - பைத்தான் விடுபடு வரிசை - format() செயற்கூறு - உள்ளிணைந்த சர செயற்கூறுகள்

Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள்

List ஓர் அறிமுகம் - Tuples - SET

பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

அறிமுகம் - இனக்குழுவை வரையறுத்தல் - பொருள்களை உருவாக்குதல் - இனக்குழு உறுப்புகளை அணுகுதல் - இனக்குழு வழிமுறைகள் - பைத்தானில் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் - Public மற்றும் Private தரவு உறுப்புகள் - இனக்குழு மற்றும் பொருள் ஆகியவற்றை விளக்கும் மாதிரி நிரல்கள்

தரவுத்தள கருத்துருக்கள்

அறிமுகம் - தரவு - தகவல் - தரவுதள மேலாண்மை அமைப்பு (DBMS-DataBase Management System) - தரவுத்தள கட்டமைப்பு - தரவு மாதிரி - DBMSக்கும்  RDBMSக்கும் இடையேயான வேறுபாடு - உறவு நிலைகளின் வகைகள் - DBMS-ல் உறவுநிலை இயற்கணிதம்

வினவல் அமைப்பு மொழி

SQL அறிமுகம் - உறவுநிலை தரவுதள மேலாண்மை அமைப்பில் SQL-ன் பங்கு - SQL-ன் செயலாக்க திறன்கள் - ஒரு தரவுத்தளத்தை உருவாக்குதல் - SQL-ன் கூறுகள் - தரவு வகைகள் - SQL கட்டளைகளும் அதன் செயல்பாடுகளும்

பைத்தான் மற்றும் CSV கோப்புகள்

அறிமுகம் - CSV மற்றும் XLS கோப்புகளுக்கிடையேயான வேறுபாடு - CSV கோப்புகளின் பயன்பாடுகள் - Notepad உரை பதிப்பானை பயன்படுத்தி CSV கோப்புகளை உருவாக்குதல் (அல்லது ஏதேனும் ஒரு உரை பதிப்பான்) - எக்ஸெலை பயன்படுத்தி CSV  கோப்பினை உருவாக்குதல் - பைத்தான் மூலம் CSV கோப்பில் படிக்க மற்றும் எழுத - பல்வேறு வகையான CSV கோப்பினுள் தரவுகளை எழுதுதல்

பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

அறிமுகம் - Scripting மொழி - Scripting மொழிகளின் பயன்பாடுகள் - C++ மீது பைத்தான் பண்புக் கூறுகள் - பைத்தானில் C++ கோப்புகளைத் தருவித்துக் கொள்ளுதல் - C++ நிரலைத் தருவித்துக் கொள்ளுவதற்கான பைத்தான் நிரல் - பைத்தான் நிரலின் பாய்வு கட்டுப்பாட்டு கூற்றுகளை C++ நிரலை இயக்குதல் - பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைக் கையாள்கிறது - அணியைக் கொண்டுள்ள C++ நிரலை இயக்கும் பைத்தான் நிரல் - செயற்கூறுகளைக் கொண்ட C++ நிரல்களை பைத்தான் நிரல் - ஓர் இனக்குழுவின் மரபுரிமத்தை விளக்கும் பைத்தான் நிரல்

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

அறிமுகம் - SQLite - SQLite -ஐப் பயன்படுத்தி தரவுதளத்தை உருவாக்குதல் - பைத்தானை பயன்படுத்தி SQL வினவல் - SQL AND, OR மற்றும் NOT செயற்குறிகள் - தேதி உள்ள நெடுவரிசையில் வினவல் - மதிப்பீட்டுச் சார்புகள் (Aggregate Functions) - பதிவுகளைப் புதுப்பித்தல் - நீக்குதல் செயல்பாடு - பயனரால் உள்ளிடப்படும் தரவு - பல அட்டவணைகளைப் பயன்படுத்தி வினவல் - வினவலை CSV கோப்புடன் ஒருங்கிணைத்தல் - அட்டவணை பட்டியல் 

தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி - கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்

தரவுக் காட்சிப்படுத்துதல் வரையறை - தொடங்குதல் - சிறப்பு வரைபடங்கள் (plot) வகைகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், கணினி தொழில்நுட்பம், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags