12th Standard கணினி தொழில்நுட்பம் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020 TN Stateboard

கணினி தொழில்நுட்பம் Question Papers

12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 Two Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஆட்டோகேடை எவ்வா று தொடங்குவாய்?

  • 2)

    ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

  • 3)

    ரிப்பனில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டுக்குறியை நிறுத்தும் போது என்ன தோன்றும்?

  • 4)

    UCS பணிக்குறியை எவ்வா று நீக்குவாய்?

  • 5)

    OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Two Mark Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  • 2)

    பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  • 3)

    பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

  • 4)

    பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.

  • 5)

    வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

12th கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Coreldraw 2018 Two Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

  • 2)

    Corel Drawவில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க படிநிலைகளை எழுதுக.

  • 3)

    Corel Drawவில் டாக்கர் (Docker) என்றால் என்ன?

  • 4)

    Corel Draw வினை தொடங்குவதற்கு என படிநிலைகளை எழுதுக.

  • 5)

    Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Adobe Indesign Cc 2019 Two Mark Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Adobe in Design என்ன மென்பொருள்?

  • 2)

    எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  • 3)

    Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  • 4)

    In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  • 5)

    In Design -ல் pasteboard என்பது என்ன?

12th கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Chapter 1 An Introduction To Adobe Pagemaker Two Mark Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Desktop publishing என்றால் என்ன?

  • 2)

    DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 3)

    பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 4)

    பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  • 5)

    எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

12th கணினி தொழில்நுட்பம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology - Term 1 Five Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 2)

    பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 3)

    InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  • 4)

    ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  • 5)

    Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?

12th Standard கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 Book Back Questions ( 12th Standard Computer Technology - AutoCAD 2016 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  • 2)

    சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  • 3)

    பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

  • 4)

    கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

  • 5)

    கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 Book Back Questions ( 12th Standard Computer Technology - Adobe Flash Professional CS6 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  • 2)

    ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 3)

    Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

  • 4)

    Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ 

  • 5)

    நீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி

12th Standard கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions ( 12th Standard Computer Technology - Multimedia and Desktop Publishing Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 3)

    இணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

  • 4)

    RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

  • 5)

    வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

12th Standard கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 Book Back Questions ( 12th Standard Computer Science - CorelDRAW 2018 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

  • 4)

    Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட _________ னை அழுத்த வேண்டும்.

  • 5)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 Book Back Questions ( 12th Standard Computer Science - Adobe InDesign CC 2019 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

  • 3)

    இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை

  • 4)

    ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

  • 5)

    Zoom in

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் Book Back Questions ( 12th Standard Computer Technology - An Introduction to Adobe PageMaker Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 3)

    _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை ப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

  • 4)

    Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  • 5)

    PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் இன்டிசைன் CC 2019 இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Computer Technology Adobe InDesign CC 2019 Two Marks Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Adobe in Design என்ன மென்பொருள்?

  • 2)

    எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  • 3)

    Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  • 4)

    In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  • 5)

    In Design -ல் pasteboard என்பது என்ன?

12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் பேஜ்மேக்கர் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Computer Technology An Introduction to Adobe Page Maker Two Marks Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Desktop publishing என்றால் என்ன?

  • 2)

    பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 3)

    பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?

  • 4)

    ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  • 5)

    பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

12th Standard கணினி தொழில்நுட்பம் ஆட்டோகேட் 2016 ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Technology AutoCAD 2016 One Marks Question And Answer ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  • 2)

    ஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _________

  • 3)

    சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  • 4)

    பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

  • 5)

    கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Technology Adobe Flash Professional CS6 One Marks Question And Answer ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  • 2)

    Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____ 

  • 3)

    ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 4)

    கொடாநிலை பணித்தளத்தின் நிறம் வெள்ளை. இதை மாற்ற ________  தேர்ந்தெடுக்கவும்.

  • 5)

    கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலா ம்.

12th கணினி தொழில்நுட்பம் Unit 4 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Computer Applications Multimedia And Desktop Publishing One Mark Question and Answer Key ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

  • 3)

    விரிவாக்கம் JPEG

  • 4)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 5)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.
    1. உரை - TGA
    2. நிழற்ப டம் - MIDI
    3. ஒலி - MPEG
    4. ஒளி - RTF

12th கணினி தொழில்நுட்பம் கோரல்ட்ரா 2018 ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology CorelDRAW 2018 One Marks Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

  • 4)

    எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?

  • 5)

    வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது.

12th கணினி தொழில்நுட்பம் Chapter 2 அடோப் இன்டிசைன் CC 2019 ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology Chapter 2 Adobe InDesign CC 2019 One Marks Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி

  • 3)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

  • 4)

    பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

  • 5)

    ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 1 An Introduction to Adobe PageMaker One Marks Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 3)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 4)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 6 ஆட்டோகேட் 2016 மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 6 AutoCAD 2016 Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  • 2)

    சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  • 3)

    கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

  • 4)

    கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

  • 5)

    ஆட்டோகேடை எவ்வா று தொடங்குவாய்?

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 5 அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 5 Adobe Flash Professional CS6 Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  • 2)

    ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 3)

    Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

  • 4)

    Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

  • 5)

    எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 4 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 4 Multimedia And Desktop Publishing Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    விரிவாக்கம் JPEG

  • 3)

    இணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

  • 4)

    GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _________

  • 5)

    RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 3 கோரல்ட்ரா 2018 முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 3 Coreldraw 2018 Important Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

  • 3)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 4)

    _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

  • 5)

    செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 2 அடோப் இன்டிசைன் CC 2019 முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 2 Adobe InDesign CC 2019 Important Question ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும்

  • 3)

    ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி

  • 4)

    ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு ஆவணப் பக்கங்களின் தொகுதி

  • 5)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 1 An Introduction to Adobe PageMaker Important Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Download

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 3)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 4)

    Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.

  • 5)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags