12th Standard கணினி தொழில்நுட்பம் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

கணினி தொழில்நுட்பம் Question Papers

12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia and Desktop Publishing Model Question Paper ) - by Eswaran - Kodaikanal - View & Read

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    விரிவாக்கம் JPEG

  • 3)

    பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

  • 4)

    _________ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

  • 5)

    இணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

12th Standard கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12 Standard Computer Technology - CorelDRAW 2018 Model Question Paper ) - by Eswaran - Kodaikanal - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

  • 4)

    வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது.

  • 5)

    _________ சாவியானது Freehand கருவியினை தேர்வு செய்ய உதவுகின்றது.

12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 Three and Five Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பொருள்களை உருவாக்குவதற்கான ஏதேனும் மூன்று கட்டளைகளைக் கூறு.

  • 2)

    விசைப்பலகை மூலம் LINE, CIRCLE மற்றும் ERASE போன்ற கட்டளைகளை எவ்வாறு விரைவாக உள்ளிடலாம்?

  • 3)

    LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  • 4)

    வட்டங்களை உருவாக்கும் பின்வரும் முறைகளை சுருக்கமாக விவரி.

  • 5)

    Centre and radius

12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Three and Five Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி.

  • 2)

    அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்.

  • 3)

    உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.

  • 4)

    பல்லூடகத்தில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்கள் பற்றி விவரிக்கவும்.

  • 5)

    பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

12th கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Coreldraw 2018 Three and Five Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Corel Draw வில் ஒரு செவ்வகத்தை வரைவதற்கு படிநிலைகளை எழுதுக.

  • 2)

    இரண்டு வகையான சுருள்கள் என்பவை என்ன? விளக்குக.

  • 3)

    Corel Draw வில் பிழைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனை செய்வதற்கான விசைப்பலகை குறுக்கு வழி என்ன?

  • 4)

    ஒரு பொருளுக்கு நிரப்பு வண்ணத்தையும் மற்றும் எல்லைகோட்டின் வண்ணத்தையும் எவ்வாறு குறிப்பிடுவாய்?

  • 5)

    பொருள்களை வெல்டிங் செய்வதன் மூலம் என்ன பெற முடியும்? பொருள்களை வெல்டிங் செய்வதற்கான படிநிலைகளை எழுதுக.

12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Adobe Indesign CC 2019 Three and Five Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    கருவி பலகத்தை ( Tools panel ) பற்றி விரிவாக விளக்கவும்

  • 2)

    கருவி பலகத்தில் (Tools panel) உள்ள ஏதேனும் 3 கருவிகளை பற்றி எழுதுக

  • 3)

    In Design -ல் உள்ள View கட்டளைகள் யாவை?

  • 4)

    பெரிதாக்குதலுடன் (Zooming) தொடர்புடைய சார்புகளுக்கான அனைத்து விசைப்பலகை குறுக்குவழிகளை பற்றி எழுதுக

  • 5)

    கருவி பலகத்திலுள்ள வரைபட சட்டங்கள் எத்தனை? அவை யாவை?

12th கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - An Introduction To Adobe Pagemaker Three and Five Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு.

  • 2)

    பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளையும் அதன் விசைப்பலகை குறுக்கு வழிகளையும் கூறு.

  • 3)

    பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  • 4)

    பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  • 5)

    உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Technology - Adobe InDesign CC 2019 Model Question Paper ) - by Eswaran - Kodaikanal - View & Read

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

  • 3)

    ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு

  • 4)

    ஒரு பொருளின் உள்ளே இடப்படும் வண்ணம்

  • 5)

    ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Technology - An Introduction to Adobe PageMaker Model Question Paper ) - by Eswaran - Kodaikanal - View & Read

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை ப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

  • 3)

    Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  • 4)

    உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

  • 5)

    PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

12th கணினி தொழில்நுட்பம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Term 1 Model Question Paper ) - by Eswaran - Kodaikanal - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 2)

    எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

  • 3)

    ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

  • 4)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 5)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 Two Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஆட்டோகேடை எவ்வா று தொடங்குவாய்?

  • 2)

    ரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்?

  • 3)

    ரிப்பனில் உள்ள ஒரு பொத்தான் மீது சுட்டுக்குறியை நிறுத்தும் போது என்ன தோன்றும்?

  • 4)

    UCS பணிக்குறியை எவ்வா று நீக்குவாய்?

  • 5)

    OSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்?

12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Two Mark Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

  • 2)

    பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  • 3)

    பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக.

  • 4)

    பல்லூடகத்தில் நிழற்பட கூறினை வகைப்படுத்துக.

  • 5)

    வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.

12th கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Coreldraw 2018 Two Marks Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Corel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது?

  • 2)

    Corel Drawவில் ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க படிநிலைகளை எழுதுக.

  • 3)

    Corel Drawவில் டாக்கர் (Docker) என்றால் என்ன?

  • 4)

    Corel Draw வினை தொடங்குவதற்கு என படிநிலைகளை எழுதுக.

  • 5)

    Corel Draw வில் ஒரு பொருள் என்றா ல் என்ன?

12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Adobe Indesign Cc 2019 Two Mark Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Adobe in Design என்ன மென்பொருள்?

  • 2)

    எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  • 3)

    Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  • 4)

    In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  • 5)

    In Design -ல் pasteboard என்பது என்ன?

12th கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology Chapter 1 An Introduction To Adobe Pagemaker Two Mark Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Desktop publishing என்றால் என்ன?

  • 2)

    DTP மென்பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 3)

    பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 4)

    பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

  • 5)

    எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

12th கணினி தொழில்நுட்பம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology - Term 1 Five Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    சட்டத்தில் உரையை வைப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 2)

    பாலிகான் டூலைப் பயன்படுத்தி ஒரு நட்சத்திரம் வரைவதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 3)

    InDesign-ல் புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான படிநிலைகளை எழுதுக

  • 4)

    ஆவணத்தில் உரையினை வைக்க படிநிலைகளை எழுதுக

  • 5)

    Corel Draw வில் எவ்வாறு ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவாய்?

12th Standard கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 Book Back Questions ( 12th Standard Computer Technology - AutoCAD 2016 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  • 2)

    சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  • 3)

    பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

  • 4)

    கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

  • 5)

    கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 Book Back Questions ( 12th Standard Computer Technology - Adobe Flash Professional CS6 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  • 2)

    ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 3)

    Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

  • 4)

    Flash கோப்பின் கொடாநிலை விரிவாக்கம் _____ 

  • 5)

    நீங்கள் துரிகையை பயன்படுத்தி வரைவது போன்று கோடுகள் வரைய உதவும் கருவி

12th Standard கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions ( 12th Standard Computer Technology - Multimedia and Desktop Publishing Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 3)

    இணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

  • 4)

    RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

  • 5)

    வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்.

12th Standard கணினி தொழில்நுட்பம் - கோரல்ட்ரா 2018 Book Back Questions ( 12th Standard Computer Science - CorelDRAW 2018 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

  • 4)

    Corel Drawவில் ஒரு ஆவணத்தை மூட _________ னை அழுத்த வேண்டும்.

  • 5)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இணைக்க _______ னை அழுத்தவும்.

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 Book Back Questions ( 12th Standard Computer Science - Adobe InDesign CC 2019 Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

  • 3)

    இரண்டு அல்லது மூன்று வண்ணங்கள் படிப்படியாக இணைந்த கலவை

  • 4)

    ஒரு பொருளின் வெளிப்புறக் கோட்டில் இடப்படும் வண்ணம்

  • 5)

    Zoom in

12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் Book Back Questions ( 12th Standard Computer Technology - An Introduction to Adobe PageMaker Book Back Questions ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 3)

    _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை ப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

  • 4)

    Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

  • 5)

    PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் இன்டிசைன் CC 2019 இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Computer Technology Adobe InDesign CC 2019 Two Marks Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Adobe in Design என்ன மென்பொருள்?

  • 2)

    எத்தனை வகையான கொடநிலை பக்க அமைவுகள் உள்ளன? அவை எவை?

  • 3)

    Adobe in Design ல் பணிப்பகுதி என்றால் என்ன ?

  • 4)

    In Design ஆவண சன்னல் திரையில் எது அவசியமானது?

  • 5)

    In Design -ல் pasteboard என்பது என்ன?

12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் பேஜ்மேக்கர் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Computer Technology An Introduction to Adobe Page Maker Two Marks Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Desktop publishing என்றால் என்ன?

  • 2)

    பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  • 3)

    பேஜ்மேக்கர் மென்பொருளில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு திறக்கலாம்?

  • 4)

    ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  • 5)

    பேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.

12th Standard கணினி தொழில்நுட்பம் ஆட்டோகேட் 2016 ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Technology AutoCAD 2016 One Marks Question And Answer ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  • 2)

    ஆட்டோகேட் 2016ஐ உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனம் _________

  • 3)

    சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  • 4)

    பயன்பாட்டுப் பட்டியின் மேல் பகுதியில் தோன்றும் பட்டை எது?

  • 5)

    கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

12th Standard கணினி தொழில்நுட்பம் அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Computer Technology Adobe Flash Professional CS6 One Marks Question And Answer ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  • 2)

    Flash பணியிட மையத்தின் நடுவில் உள்ள பெரிய வெள்ளை செவ்வக வடிவம் ____ 

  • 3)

    ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 4)

    கொடாநிலை பணித்தளத்தின் நிறம் வெள்ளை. இதை மாற்ற ________  தேர்ந்தெடுக்கவும்.

  • 5)

    கவனத்தை ஈர்க்கும் வகையிலான பதாகைகளை (Banner) _____ மூலம் உருவாக்கலா ம்.

12th கணினி தொழில்நுட்பம் Unit 4 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Computer Applications Multimedia And Desktop Publishing One Mark Question and Answer Key ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________

  • 3)

    விரிவாக்கம் JPEG

  • 4)

    பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும் _________

  • 5)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.
    1. உரை - TGA
    2. நிழற்ப டம் - MIDI
    3. ஒலி - MPEG
    4. ஒளி - RTF

12th கணினி தொழில்நுட்பம் கோரல்ட்ரா 2018 ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology CorelDRAW 2018 One Marks Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 3)

    _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

  • 4)

    எந்த கருவி ஒரு பொருளினை தேர்வு செய்ய உதவுகின்றது?

  • 5)

    வட்டத்தை வரைய அந்த கருவி உதவுகின்றது.

12th கணினி தொழில்நுட்பம் Chapter 2 அடோப் இன்டிசைன் CC 2019 ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Computer Technology Chapter 2 Adobe InDesign CC 2019 One Marks Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி

  • 3)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

  • 4)

    பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு () அடைப்பட்ட பகுதி ………….

  • 5)

    ஒரு பக்கத்தில் இடம்பெரும் உரைப்பகுதி அல்லது உறுப்பு

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 1 An Introduction to Adobe PageMaker One Marks Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 3)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 4)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

  • 5)

    பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 6 ஆட்டோகேட் 2016 மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 6 AutoCAD 2016 Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஆட்டோகேட் என்பது _________ மென்பொருளாகும்.

  • 2)

    சிவப்பு நிற “A” பொத்தானைக் கிளிக் செய்தால் தோன்றும் பட்டி _________

  • 3)

    கட்டளைச் சாளரம் தோன்றவில்லையெனில் எந்த விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டும்?

  • 4)

    கட்டங்களை (grid) காண்பிக்கவும், மறைக்கவும் (ON or OFF) விசைப்பலகையில் எந்த செயல்பாட்டு விசையை அழுத்த வேண்டும்?

  • 5)

    ஆட்டோகேடை எவ்வா று தொடங்குவாய்?

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 5 அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 5 Adobe Flash Professional CS6 Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    Adobe Flash நிரல் மூலம் நீங்கள் எதனை உருவாக்க முடியும்?

  • 2)

    ஒரு புதிய Flash ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  • 3)

    Flash கோப்புகள் _____  எனவும் அழைக்கப்படுகிறது.

  • 4)

    Flashல் நீங்கள் உருவாக்கும் எந்த உள்ளடக்கமாயினும் அது ______ என்று அழைக்கப்படுகிறது.

  • 5)

    எந்த கருவி ஒரு வரைபடத்தின் குறிப்பிட்ட பகுதியை பெரிதாக்கி காட்டும்.

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 4 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 4 Multimedia And Desktop Publishing Model Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

  • 2)

    விரிவாக்கம் JPEG

  • 3)

    இணை யத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை _________ என்கிறோம்.

  • 4)

    GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _________

  • 5)

    RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 3 கோரல்ட்ரா 2018 முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 3 Coreldraw 2018 Important Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    _________ என்பது ஒரு வெக்டர் வரைகலை பயன்பாடாகும்.

  • 2)

    வெக்டார் வரைகலையானது _________ கொண்டு உருவாக்கப்படுகின்றது

  • 3)

    _________ என்பவை செவ்வகப்படம் (raster image) என அழைக்கப்படுகின்றன.

  • 4)

    _________ னை பயன்படுத்தி நீங்கள் வெக்டார் வரைகலையினை உருவாக்க முடியும்.

  • 5)

    செந்தர கருவிப்பட்டைக்கு (Stadard toolbar) அடுத்திருப்பது _________.

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 2 அடோப் இன்டிசைன் CC 2019 முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 2 Adobe InDesign CC 2019 Important Question ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சட்டங்களை ஆக்கிரமித்திடுக்கும் தொடற்ச்சியான உரை

  • 2)

    In Design -னுள்ள ஒவ்வொரு உரையின் துண்டுப் பகுதியும்

  • 3)

    ஆவணத்தைச் சுற்றியுள்ள பகுதி

  • 4)

    ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள இரண்டு ஆவணப் பக்கங்களின் தொகுதி

  • 5)

    …………………என்பது Indesign னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள பெட்டியாகும்.

12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 1 An Introduction to Adobe PageMaker Important Question Paper ) - by Sanidhya - Periyakulam - View & Read

  • 1)

    DTP என்பதன் விரிவாக்கம் _________

  • 2)

    _________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.

  • 3)

    எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?

  • 4)

    Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்ப டும்.

  • 5)

    PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________

View all

TN Stateboard Updated Class 12th கணினி தொழில்நுட்பம் Syllabus

அடோப் பேஜ்மேக்கர்

டெஸ்க்டாப் பப்பிளிசிங் (Desktop publishing) - அடோப் பேஜ்மேக்கர் ஓர் அறிமுகம் - பேஜ்மேக்கரைத் திறத்தல் - புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஆவணத்தில் உரையை உள்ளிடுதல் (Entering Text in the Document) - ஆவணத்தில் உள்ள உரையைப் பதிப்பித்தல் (Editing Text in the Document) - பேஜ்மேக்கர் ஸ்டோரி - தொடர்புள்ள உரைத்தொகுதிகள் (threading text blocks) - சட்டத்தில் உரையை வைத்தல் - ஆவணத்தை சே மித்தல், மூடுதல் மற்றும் திறத்தல் - ஆவணத்தை மூடுதல் - ஆவணத்தை திறத்தல் - ஆவணத்தின் பல பகுதிகளுக்குச் செல்லுதல் - ஆவணத்தை திரை உருளல் செய்தல் - ஜும் டூல் மூலமாக பெரிதாக்குதல் மற்றும் சிறிதாக்குதல் - ஆவணத்தை வடிவூட்டல் - வரைபடம் (Drawing) - பக்கங்களில் வேலை செய்தல் - மாஸ்டர் பக்கங்கள் (Master Pages) - ஆவணத்தை அச்சிடல்

அடோப் இன்டிசைன் CC 2019

அறிமுகம் - பக்க வடிவமைவு மென்பொருள் பற்றி புரிந்துகொள்ளுதல் - InDesign-னைப் பயன்படுத்தி பின்வருவன நிறைவேற்றப்படுகிறது - Adobe InDesign CC யைத் தொடங்குதல் - InDesign பணித்தளத்தை ஆராய்தல் - ஆவணத்திற்கு பெயரிடுதல் மற்றும் சேமித்தல் (Naming and Saving a Document) - ஏற்கனவே உள்ள ஆவணத்தைத் திறத்தல் - கருவிப்பலகம் (Tools Panel) - கருவிப் பலகத்தை பயன்படுத்துதல் - பெரிதாக்குதல் (Zooming) - பக்கங்களில் உலாவுதல் - கருவிப் பலகத்தை திறத்தல் மற்றும் மூடுதல் - உரையுடன் வேலை செய்தல் (Working with text) - பத்தி வடிவூட்டல் - புல்லட்கள் மற்றும் எண்களைச் சேர்த்தல் - பொருள்களுடன் வேலை செய்தல் (Working with objects) - ஆவணத்தை அச்சிடுதல்

கோரல்ட்ரா 2018

CorelDRAW 2018 ஐ தொடங்குதல் - வடிவங்களை வரைதல் - வண்ணத் தட்டை பயன்படுத்துதல் - பொருளுடைய வடிவத்தின் அளவை மாற்றியமைத்தல் (Resizing shapes of objects) - பொருட்களை சுழற்றுதல் Rotating Objects - செய்ததை நீக்கு மற்றும் மறுபடியும் செய் (Undoing and Redoing) - வரைபடத்தை சேமித்தல் - ஆவண கோப்புகளை மூடுதல் - Corel Draw விட்டு வெளியேறுதல் - பொருள்களுடன் வேலை செய்தல் - உரையுடன் வேலை செய்தல் - பக்கத்தை அமைத்தல்

பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்

பல்லூடகம் – ஓர் அறிமுகம் - பல்லூடக வரையறை - பல்லூடகத்தின் கூறுகள் - பல்லூடகத்திற்கான கோப்பு வடிவங்கள் - பல்லூடகத்தை உருவாக்குதல் - இணையத்தில் பல்லூடகம் - பல்லூடகப் பயன்பாடுகள் - நூலகங்கள், தகவல் மையங்கள் மற்றும் ஆவணகாப்பகங்கள் (Libranics, Information Centers and Archives)

அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6

அடோப் ஃப்ளாஷ் ப்ரொப்பஷனல் CS6 அறிமுகம் - ஃப்ளாஷ் CS6 –யை பயன்படுத்தும் பயனாளர்கள் - ஃப்ளாஷ் மூலம் பின்வருவனவற்றை நீங்கள் உருவாக்க முடியும் - ஃப்ளாஷ்-யை தொடங்குதல் - ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குதல் - ஃப்ளாஷ் பணித்தளம் - Flash பயன்பாடுகள் - ப்ளாஷில் வரைதல் - Eraser Tool - Text tool - (Flash) பொருட்களைத் தேர்ந்தெடுத்தல் - Zoom கருவி - Hand கருவி - Flash அசைவுப்படம் உருவாக்குதல்

ஆட்டோகேட் 2016

ஆட்டோகேட் 2016 ஓர் அறிமுகம் - ஆட்டோகேட் 2016 ஐ தொடங்குதல் - ஆட்டோகேடின் தொடக்கத்திரை - ஆட்டோகேட் 2016இன் இடை முகம் (Auto CAD 2016 interface) - செயல்பாட்டு விசைகள் (Function Keys) - கட்டளை வரி இடை முகத்தில் செயல்படுதல் - ஆட்டோகேடில் புதிய வரைபடத்தைத் தொடங்குதல் - பொருள்களை அழித்தல் (Erasing objects) - வரைபடத்தை அச்சிடுதல் - வரைபடத்தை சேமித்தல் - வரைபடக் கோப்புகளை மூடுதல் - ஆட்டோகேடிலிருந்து வெளியேறல்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 12 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 12 session 2019 - 2020 for Subjects உயிரியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், வணிகக் கணிதம், வணிகவியல், பொருளியல், கணிதவியல், வேதியியல், இயற்பியல், வரலாறு, கணக்குப்பதிவியல் in PDF form to free download [ available question papers ] for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 12 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags