8th Standard கணிதம் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 8 Session 2019 - 2020 TN Stateboard

கணிதம் Question Papers & Study Material

8th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 3)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

8th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Five Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    படம் 2.27 இல் கொடுக்கப்பட்டுள்ளக் கூட்டு வடிவத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் காண்க \(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  • 2)

    தியாகு, தனது வீட்டின் நுழை வாயிலில் செவ்வகத்தின் மீது அரை வட்டம் அமைந்தாற் போன்று கதவினை அமைத்துள்ளார். கதவின் மொத்த உயரம் மற்றும் அகலம் முறையே 9 அடி மற்றும் 3.5 அடி எனில், அக்கதவின் பரப்பளவைக் காண்க.\(\left( \pi =\frac { 22 }{ 7 } \right) \)

  • 3)

    படம் 2.31 இல் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்ட கால் மிதியடியின் பரப்பளவைக் காண்க. (π=3.14)

  • 4)

    படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோண வடிவ நிலத்தின் பரப்பளவைக் காண்க.

  • 5)

    (5y3−25y2+8y) ஐ 5y ஆல் வகுக்க

8th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 Two Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –2 மற்றும் 0

  • 2)

    கொடுக்கப்பட்ட எண்களுக்கு இடையில் ஏதேனும் 5 விகிதமுறு எண்களைப் பட்டியிலிடுக.
    –1.2 மற்றும் –2.3

  • 3)

    எண்கோட்டின் மீது கேள்விக்குறியிட்டுள்ள இடங்களில் அமைந்த விகிதமுறு எண்களைக் காண்க.

  • 4)

    \(\frac { -17 }{ 11 } \) இலிருந்து \(\frac { -8 }{ 44 } \) ஐக் கழிக்கவும்.

  • 5)

    –2 ஐ விட குறைவாக உள்ள 5 விகிதமுறு எண்களை எழுதுக.

8th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Maths Term 1 One Marks Model Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களில், எது மிகப் பெரியது?

  • 2)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 3)

    ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

8th Standard கணிதம் Chapter 5 தகவல் செயலாக்கம் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 5 Information Processing Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  • 2)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  • 3)

    நீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2  வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து?

  • 4)

    உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும்(water bottle) உள்ள து எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது  1 கைப்பையை மற்றும் 1 வண்ண  நீர் குவளையும்(water bottle)கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது ?

  • 5)

    ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களை கொண்ட  தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை  கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

8th Standard கணிதம் Chapter 4 வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 4 Geometry Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  • 2)

    15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  • 3)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 4)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

  • 5)

    கொடுக்கப்பட்ட படத்திலிருந்து ΔABC ~ ΔDEF என நிரூபி.

8th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 2)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  • 3)

    ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

  • 4)

    ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.6x,4

  • 5)

    ஓருறுப்புக் கோவையை மற்றோர் ஓருறுப்புக் கோவையால் பெருக்குக.−2m2, (−5m)3

8th Standard கணிதம் Chapter 2 அளவியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Maths Chapter 2 Measurements Important Question Paper ) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  • 2)

    ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் _________ஆகும்.

  • 3)

    வட்டப்பரிதியின் ஒரு பகுதியே  _______ ஆகும்.

  • 4)

    இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.

  • 5)

    ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

8th Standard கணிதம் Chapter 1 விகிதமுறு எண்கள் முக்கிய வினாத்தாள் (8th Standard Maths Chapter 1 Rational Numbers Important Question Paper) - by Devi - Kumbakonam - View & Download

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    \(\frac { -5 }{ 4 } \) என்ற விகிதமுறு எண்ணானது__________ஆகியவற்றின் இடையில் அமையும்

  • 3)

    \(\frac { 112 }{ 528 } \) இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்

  • 4)

    0 இன் பெருக்கல் நேர்மாறு ______________

  • 5)

    விகிதமுறு எண்களுக்கு, __________ என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.

T1 - தகவல் செயலாக்கம் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

  • 1)

    மூன்று நாணயங்களை  ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?

  • 2)

    மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன ?

  • 3)

    7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன ?

  • 4)

    நீங்கள் பனிக்கூழ்(ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில்(ice cream), சாக்லேட் , ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகை களும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2  வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ள து?

  • 5)

    மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல 6 ஆம் வகுப்பிலுள்ள 10 மாணவர்களில் ஒருவர், 7 ஆம் வகுப்பிலுள்ள 15 மாணவர்களில் ஒருவர் மற்றும் 8 ஆம் வகுப்பிலுள்ள 20 மாணவர்களில் ஒருவர் என மூன்று மாணவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியருக்கு எத்தனை வழிகள் உள்ளது?

T1 - வடிவியல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

  • 1)

    இரு வடிவொத்த முக்கோணங்கள் எப்போதும் ________ பெற்றிருக்கும்.

  • 2)

    முக்கோணங்கள் PQR மற்றும் XYZ இல் \(\frac{PQ}{XY}=\frac{QR}{ZX}\) எனில் அவை வடிவொத்த முக்கோணங்களாக இருக்க________ஆகும்

  • 3)

    15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

  • 4)

    ΔABC~ΔPQR. ∠A=53o மற்றும் ∠Q=77o எனில், ∠R ஆனது  ________ ஆகும்.

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில், பின்வரும் கூற்றுகளில் எது சரி?

T1 - இயற்கணிதம் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

  • 1)

    7pமற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்

  • 2)

    -3m3nXp(_)=_______என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.

  • 3)

    சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு_________

  • 4)

    ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்________அலகுகள்.

  • 5)

    ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு(a2-b2) − சதுர அலகுகள் மற்றும் அகலம் (a-b) அலகுகள் எனில் அதன் நீளம்__________ அலகுகள் ஆகும்.

T1 - அளவியல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

  • 1)

    வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம்  _______.

  • 2)

    24 செ.மீ. விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம்  _______.

  • 3)

    இரண்டுக்கு மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி _________ ஆகும்.

  • 4)

    ஒரு திண்ம உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ________ ஆகும்.

  • 5)

    ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _________ என்று அழைக்கப்படுகிறது.

T1 - விகிதமுறு எண்கள் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

  • 1)

    \(\frac { -6 }{ 11 } \) இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் \(\frac { 8 }{ 9 } \) கிடைக்கும்?

  • 2)

    பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியா கும்?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறுப் பண்பினை விளக்குகிறது?

  • 4)

    \(\frac { 1 }{ 2 } -\left( \frac { 3 }{ 4 } -\frac { 5 }{ 6 } \right) \neq \left( \frac { 1 }{ 2 } -\frac { 3 }{ 4 } \right) -\frac { 5 }{ 6 } \) என்ற விகிதமுறு எண்களானது கழித்தலுக்கு ________ பண்பினை நிறைவு செய்யாது.

  • 5)

    \(\left( 1-\frac { 1 }{ 2 } \right) \times \left( \frac { 1 }{ 2 } -\frac { 1 }{ 4 } \right) \div \left( \frac { 3 }{ 4 } -\frac { 1 }{ 2 } \right) \)

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 8 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 8 session 2019 - 2020 for Subjects அறிவியல், சமூக அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 8 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags