8th Standard சமூக அறிவியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 8 Session 2020 - 2021
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

சமூக அறிவியல் Question Papers

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 8th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  • 2)

    பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  • 3)

    இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  • 4)

    இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

  • 5)

    ஆங்கிலேயர்கள் நிறுவிய முதல் வணிக மையம்.

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions All Chapters 2019-2020 ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    சர்வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்.

  • 2)

    பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  • 3)

    இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  • 4)

    ஆங்கிலேயர்கள் நிறுவிய முதல் வணிக மையம்.

  • 5)

    _________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 8th Standard Social Science Tamil Medium Book Back and Important Questions Important Questions 2020 ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  • 2)

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  • 3)

    'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  • 4)

    இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  • 5)

    ஆங்கிலேயர்கள் நிறுவிய முதல் வணிக மையம்.

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 8th Standard Social Science Tamil Medium Important Questions 2019-2020 ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    சர்வில்லியம் ஹாக்கின்ஸ் _______ நாட்டைச் சேர்ந்தவர்.

  • 2)

    பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  • 3)

    'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  • 4)

    இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

  • 5)

    _________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 8th Standard Social Science Tamil Medium Important Questions All Chapter 2020 ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

  • 2)

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  • 3)

    'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  • 4)

    இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  • 5)

    ஆங்கிலேயர்கள் நிறுவிய முதல் வணிக மையம்.

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Social Science Important Questions with Answer key ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

  • 2)

    தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  • 3)

    'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  • 4)

    இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

  • 5)

    இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?

8th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Social Science - Half Yearly Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  • 2)

    கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________ 

  • 3)

    சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

8th சமூக அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Social Science Term 2 Two Marks Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  • 2)

    கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?

  • 3)

    பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.

  • 4)

    இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுது.

  • 5)

    கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை ?

8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Road Safety Rules and Regulations One Mark Question with Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    சிவப்பு விளக்கு ஒளிரும் போது

  • 2)

    பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்

  • 3)

    சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

  • 4)

    அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்

  • 5)

    சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?

8th சமூக அறிவியல் - Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Human Rights and UNO One Mark Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  ________  மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  • 2)

    1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______  இல் கூடினர்.

  • 3)

    தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

  • 4)

    ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை_____________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.

  • 5)

    உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Understanding Secularism One Mark Question with Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    சமயச்சார்பின்மை என்பது

  • 2)

    இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.

  • 3)

    இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

  • 4)

    சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது?

8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Hazards One Mark Questions with Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________ 

  • 2)

    இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

  • 3)

    சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

  • 4)

    புவி மேற்பரப்பு நீருக்கு _______  எடுத்துக்காட்டாகும். 

  • 5)

    பருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.

8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation One Mark Questions with Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    மக்கள் ________  லிருந்து ________  க்கு நல்ல வேலைவாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.

  • 2)

    போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.

  • 3)

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______ 

8th சமூக அறிவியல் - Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Development of Industries in India One Mark Question with Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

  • 2)

    _______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

  • 3)

    கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________ 

  • 4)

    இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

  • 5)

    இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது? 

8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Social Science Term 2 Educational Development in India One Mark Question with Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    வேதம் என்ற சொல்  ________ லிருந்து வந்தது.

  • 2)

    பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

  • 3)

    இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

  • 4)

    தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

  • 5)

    இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

8th சமூக அறிவியல் Term 2 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Road Safety Rules and Regulations Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    சிவப்பு விளக்கு ஒளிரும் போது

  • 2)

    பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்

  • 3)

    சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

  • 4)

    அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்

  • 5)

    சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?

8th சமூக அறிவியல் Term 2 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Human Rights and UNO Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  ________  மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  • 2)

    1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் _______  இல் கூடினர்.

  • 3)

    தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

  • 4)

    ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை_____________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.

  • 5)

    உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

8th சமூக அறிவியல் Term 2 சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Understanding Secularism Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    சமயச்சார்பின்மை என்பது

  • 2)

    இந்தியா ஒரு _____________ கொண்ட நாடாகும்.

  • 3)

    இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

  • 4)

    சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது?

8th சமூக அறிவியல் Term 2 இடர்கள் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Hazards Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ________ 

  • 2)

    இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

  • 3)

    சுனாமி என்ற சொல் _______  மொழியிலிருந்து பெறப்பட்டது.

  • 4)

    புவி மேற்பரப்பு நீருக்கு _______  எடுத்துக்காட்டாகும். 

  • 5)

    பருவமழை பொய்ப்பின் காரணமாக _________ ஏற்படுகிறது.

8th சமூக அறிவியல் Term 2 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Migration and Urbanisation Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    மக்கள் ________  லிருந்து ________  க்கு நல்ல வேலைவாய்ப்பினைத்தேடி குடிபெயர்கின்றனர்.

  • 2)

    போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______ ஐ சார்ந்தது.

  • 3)

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ______ 

8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Development of Industries in India Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

  • 2)

    _______ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

  • 3)

    கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ________ 

  • 4)

    இந்தியாவின் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

  • 5)

    இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது? 

8th சமூக அறிவியல் Term 2 இந்தியாவில் கல்வி வளர்ச்சி மாதிரி வினாத்தாள் ( 8th Social Science Term 2 Educational Development in India Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    வேதம் என்ற சொல்  ________ லிருந்து வந்தது.

  • 2)

    பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

  • 3)

    இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

  • 4)

    பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

  • 5)

    இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

8th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term 1 Model Question Paper ) - by Reena - Karaikkudi - View & Read

  • 1)

    தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  • 2)

    பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  • 3)

    ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

  • 4)

    வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

8th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term 1 Five Mark Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

  • 2)

    இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

  • 3)

    வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள்  இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.

  • 4)

    1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.

  • 5)

    மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.

8th சமூக அறிவியல் - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Book Back Questions ( 8th Social Science - Money, Saving And Investments Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.

  • 2)

    தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கவும். முதலீட்டு கருவி போன்றவை

  • 3)

    பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?

  • 4)

    நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

  • 5)

    பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _______ 

8th Standard சமூக அறிவியல் - குடிமக்களும் குடியுரிமையும் Book Back Questions ( 8th Standard Social Science - Citizen And Citizenship Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவின் முதல் குடிமகன் யார்?

  • 2)

    மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் ________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர் .

  • 3)

    ________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.

8th Standard சமூக அறிவியல் Chapter 8 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது Book Back Questions ( 8th Standard Social Science Chapter 8 How The State Government Works Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

  • 2)

    மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.

  • 3)

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

  • 4)

    மாவட்ட நீதிபதிகள் ________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.

  • 5)

    ஆளுநர் ஒரு மாநிலத்தின் _________ ஆவார்.

8th Standard சமூக அறிவியல் Unit 7 நீரியல் சுழற்சி Book Back Questions ( 8th Standard Social Science Unit 7 Hydrologic Cycle Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.

  • 2)

    குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

  • 3)

    மழைத்துளியின் அளவு 0.5 மி.மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் __________.

8th சமூக அறிவியல் Unit 6 வானிலையும் காலநிலையும் Book Back Questions ( 8th Standard Social Science Unit 6 Weather And Climate Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    புவியின் வளிமண்டலம்   ________  நைட்ரஜன் மற்றும் _________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

  • 2)

    _________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

  • 3)

    _______  என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது

  • 4)

    காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______

  • 5)

    அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________  மற்றும்   _________  ஆகியவை அளக்கப்படுகின்றன

8th Standard சமூக அறிவியல் - பாறை மற்றும் மண் Book Back Questions ( 8th Standard Social Science - Rock And Soil Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

  • 3)

    உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது

8th சமூக அறிவியல் - மக்களின் புரட்சி Book Back Questions ( 8th Social Science - People's Revolt Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

  • 2)

    கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.

8th Standard சமூக அறிவியல் - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Back Questions ( 8th Standard Social Science - Rural Life And Society Book Back Question ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  • 2)

    பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

8th Standard சமூக அறிவியல் Unit 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Book Back Questions ( 8th Standard Social Science Unit 2 From Trade To Territory Book Back Question ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  • 2)

    ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்________.

8th Standard சமூக அறிவியல் Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை Book Back Questions ( 8th Standard Social Science Chapter 1 Advent Of The Europeans Book Back Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  • 2)

    1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

  • 3)

    தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  • 4)

    இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

  • 5)

    முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார் .

8th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறை மற்றும் மண் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Social Science Chapter 5 Rock And Soil One Mark Questions ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

  • 3)

    வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் _________ 

  • 4)

    நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ _________ வருடங்கள் ஆகும்.

  • 5)

    உலகின் மிக பழமையான படிவுப் பாறைகள் காணப்படும் இடம்

8th Standard சமூக அறிவியல் Chapter 4 மக்களின் புரட்சி ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Social Science Chapter 4 People's Revolt One Mark Questions with Answer Key ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

  • 2)

    கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்

  • 3)

    1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை

  • 4)

    தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாகத் திகழ்ந்தது

8th சமூக அறிவியல் Unit 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Social Science Unit 3 Rural Life And Society One Mark Question and Answer ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    எந்த கவர்னர் - ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  • 2)

    1765ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது?

  • 3)

    விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்.

  • 4)

    ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?

8th Standard சமூக அறிவியல் - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Social Science - From Trade To Territory One Mark Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

  • 2)

    பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

  • 3)

    மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.

  • 4)

    முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை

  • 5)

    டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்.

8th சமூக அறிவியல் Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Standard Social Science Advent Of The Europeans One Mark Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  • 2)

    பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  • 3)

    தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது.

  • 4)

    'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?

  • 5)

    இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.

முதல் பருவம் வரைபட மாதிரி வினாத்தாள் ( 8th Social Science First Term Map Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
    1. கள்ளிக்கோட்டை    
    2. கொச்சின்
    3. மெட்ராஸ்    
    4. பாண்டிச்சேரி
    5. சூரத்    
    6. சின்சுரா
    7. பழவேற்காடு
    8. கல்கத்தா

  • 2)

    இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
    1. டெல்லி
    2. லக்னோ    
    3. மீரட்
    4. பாரக்பூர்    
    5. ஜான்சி
    6. குவாலியர்
    7. கான்பூர்

  • 3)

    வெப்ப மண்டலங்கள்

8th Standard சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Term 1 Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  • 2)

    பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  • 3)

    மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?

  • 4)

    வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

  • 5)

    பருத்தி வளர ஏற்ற மண்

8th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?

  • 2)

    இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.

  • 3)

    பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்

  • 4)

    மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.

  • 5)

    காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.

8th Standard சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Term 1 Two Marks Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்

  • 2)

    காலநிலை மற்றும் வானிலை

  • 3)

    கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்று.

  • 4)

    அ) கட்டபொம்மன், ஆ) ஊமைத்துரை, இ) செவத்தையா, ஈ) திப்பு சுல்தான்.

  • 5)

    பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்
    அ) இரட்டை பொருளாதாரம்
    ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
    இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
    ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு

8th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Term 1 One Marks Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

  • 2)

    பிளாசிப் போர் நடை பெற்ற ஆண்டு

  • 3)

    மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________ .

  • 4)

    மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

  • 5)

    வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

8th Standard சமூக அறிவியல் Chapter 10 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 10 Money, Saving and Investments Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.

  • 2)

    பணத்தின் மதிப்பு

  • 3)

    தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கவும். முதலீட்டு கருவி போன்றவை

  • 4)

    பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?

  • 5)

    நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

8th Standard சமூக அறிவியல் Chapter 9 குடிமக்களும் குடியுரிமையும் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 9 Citizen and Citizenship Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.

  • 2)

    நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக.

8th Standard மாதிரி வினாக்கள் Chapter 8 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 8 How the State Government Works Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

  • 2)

    மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்.

  • 3)

    உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

  • 4)

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

8th Standard சமூக அறிவியல் Chapter 7 நீரியல் சுழற்சி மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 7 Hydrologic Cycle Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு __________ என்று பெயர்.

  • 2)

    நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.

  • 3)

    குடிப்பதற்கு உகந்த நீரை __________ என்று அழைப்பர்.

8th Standard சமூக அறிவியல் Chapter 6 வானிலையும் காலநிலையும் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 6 Weather and Climate Model Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    புவியின் வளிமண்டலம்   ________  நைட்ரஜன் மற்றும் _________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.

  • 2)

    புவி பெறும் ஆற்றல் _________ .

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள  இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

  • 4)

    _______  என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது

  • 5)

    _________  என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

8th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறை மற்றும் மண் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 5 Rock and Soil Important Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

  • 2)

    உயிரினப் படிமங்கள் ________ பாறைகளில் காணப்படுன்றன.

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

8th Standard சமூக அறிவியல் Chapter 4 மக்களின் புரட்சி முக்கிய வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 4 Peoples Revolt Important Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

  • 2)

    ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.

  • 3)

    ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

  • 4)

    கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

8th Standard சமூக அறிவியல் Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 3 Rural life and Society Important Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 2)

    இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?

  • 3)

    பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

8th Standard சமூக அறிவியல் Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை முக்கிய வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 2 From trade to territory Important Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்

  • 2)

    பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

  • 3)

    மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.

  • 4)

    ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்________.

  • 5)

    துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

8th Standard சமூக அறிவியல் Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை முக்கிய வினாத்தாள் ( 8th Standard Social Science Chapter 1 Advent of the Europeans Important Question Paper ) - by Chitradevi - Virudhunagar - View & Read

  • 1)

    இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

  • 2)

    பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  • 3)

    1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

  • 4)

    இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?

  • 5)

    பின்வரும் ஐரரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

View all

TN Stateboard Updated Class 8th சமூக அறிவியல் Syllabus

T1 - GEO - வானிலையும் காலநிலையும்

அறிமுகம் - வானிலை (Weather) - கால நிலை (Climate) - காலநிலை மற்றும் வானிலையின் முக்கியக் கூறுகள் - மழைப்பொழிவு (Rain Fall) - காற்றின் அழுத்தம் (Air Pressure) - ஈரப்பதம் (Humidity) - காற்று

T1 - HIS - ஐரோப்பியர்களின் வருகை

அறிமுகம் - நவீன இந்திய ஆதாரங்கள் - ஐரோப்பியர்கள் வருகை

T1 - HIS - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

அறிமுகம் - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிறுவப்படுதல் - கர்நாடகப் போர்கள் - மைசூரும், ஆங்கிலேய ஆட்சி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பும் - ஆங்கிலேய மராத்திய போர்கள் - இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு - துணைப்படைத் திட்டம் (1798) - வாரிசு இழப்புக் கொள்கை (1848)

T1 - HIS - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

அறிமுகம் - ஆங்கிலேயர்களின் ஆட்சியின்கீழ் நிலவருவாய் கொள்கை - விவசாயிகளின் புரட்சிகள்

T1 - HIS - மக்களின் புரட்சி

அறிமுகம் - பாளையங்களின் தோற்றம் - தென்னிந்தியாவில் தொடக்ககால புரட்சிகள் - வேலூர் கலகம் (1806) - பெரும் புரட்சி (1857)

T1 - GEO - பாறை மற்றும் மண்

அறிமுகம் - பாறைகள் - பாறை சுழற்சி (Rock Cycle) - மண் மற்றும் அதன் உருவாக்கம்

T1 - GEO - நீரியல் சுழற்சி

அறிமுகம் - புவியில் நீரின் பங்கு - நீரியல் சுழற்சி அல்லது நீர் சுழற்சி - நீர்மயியல் சுழற்சியின் கூறுகள் - மழைப் பொழிவு (Precipitation)

T1 - CIV - மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

அறிமுகம் - மாநில நிர்வாகம் - மாநில சட்டமன்றம் - மாநிலத்தின் நீதித்துறை

T1 - CIV - குடிமக்களும் குடியுரிமையும்

அறிமுகம் - குடிமகனும் குடியுரிமையும் - குடியுரிமையை பெறுதல் - இந்தியக் குடியுரிமையை இழத்தல் - ஒற்றைக் குடியுரிமை - இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் - இந்திய குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும் - நற்குடிமகனின் பண்புகள் - உலகளாவிய குடியுரிமை - முடிவுரை

T1 - ECO - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

அறிமுகம் - பணத்தின் பரிணாம வளர்ச்சி - பணத்தின் மதிப்பு - பணத்தின் தன்மை - பணத்தின் பணிகள் - வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள் - கருப்பு பணம்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 8 Session 2020 - 2021

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 8 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags