9th Standard Science Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 9 Session 2019 - 2020 TN Stateboard

Science Question Papers & Study Material

9th அறிவியல் அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Science Measurement And Measuring Instruments One Mark Questions ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

  • 2)

    ஒரு மெட்ரிக் டன் என்பது

  • 3)

    மாற்றுக : 104 F = _________ 0 C

  • 4)

    மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?

  • 5)

    சுருள் வில் தராசு பொருட்களின் _____ கணக்கிட பயன்படுகிறது.

9th Science Measurement and Measuring Instruments One Mark Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Choose the correct one

  • 2)

    Rulers, measuring tapes and metre scales are used to measure

  • 3)

    1 metric ton is equal to

  • 4)

    Distance between Chennai and Kanyakumari can be found in

  • 5)

    Which among the following is not a device to measure mass

9th அறிவியல் வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 9th Science Heat Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    கலோரி என்பது எதனுடைய அலகு?

  • 2)

    வெப்பநிலையின் SI அலகு

  • 3)

    நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்

  • 4)

    மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

  • 5)

    வெப்பக் கடத்தல், வெப்பக் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் வெப்ப ஆற்றலைக் குறைவாக இழக்கும் கருவி.

9th Science Heat Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Calorie is the unit of

  • 2)

    Two cylinders of equal height and radius are made of copper and aluminium. Which of them conducts heat faster?

  • 3)

    In which mode of transfer of heat, molecules pass on heat energy to neighbouring molecules without actually moving from their positions?

  • 4)

    The temperature at which a liquid gets converted into its vapour state is called its________

  • 5)

    Which one of the following scales has lower fixed point at 0°C?

9th Standard Science Term 1 Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    1 metric ton is equal to

  • 2)

    Slope of the velocity - time graph gives

  • 3)

    When a ray of light passes from one medium to another medium, refraction takes place when angle of incidence is

  • 4)

    Among the following______is a mixture

  • 5)

    Mesoglea is present in

9th Standard அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

  • 2)

    முடுக்கத்தின் அலகு

  • 3)

    குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்

  • 4)

    அணுக்கரு குறிப்பது

  • 5)

    ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________

9th Standard Science Term 1 Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Choose the correct one

  • 2)

    Which of the following graph represents uniform motion of a moving particle

  • 3)

    When a ray of light passes from one medium to another medium, refraction takes place when angle of incidence is

  • 4)

    Among the following______is a mixture

  • 5)

    Dysentery is caused by

9th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 Five Marks Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 X1015 மீ எனவும் எழிலன் இல்லை 9.46 X1012 கிமீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி ? உன் விடையை நியாயப்படுத்து.

  • 2)

    98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க

  • 3)

    வரைபட முறையைப் ப பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.

  • 4)

    ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

  • 5)

    10 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடி ஒன்றிலிருந்து 15 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செ,மீ உயரம் கொண்ட ஒரு பொருளின் பிம்பத்தின் அளவு ,தன்மை மற்றும் இடம் ஆகியவற்றை கண்டுபிடிக்கவும்.

9th Standard Science Term 1 Five Marks Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Find the mass of an object weighing 98 N.

  • 2)

    During an experiment, a signal from a spaceship reached the ground station in five seconds. What was the distance of the spaceship from the ground station? The signal travels at the speed of light that is 3 × 108 ms-1 ?

  • 3)

    Derive the three equations of motion by graphical method

  • 4)

    Find the size, nature and position of image formed when an object of size 1 cm is placed at a distance of 15 cm from a concave mirror of focal length 10 cm.

  • 5)

    The radius of curvature of a convex mirror is 40 cm. Find its focal length  

9th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 Two Marks Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    அளவீடு என்றால் என்ன ?

  • 2)

    SI அலகின் விரிவாக்கம் என்ன ?

  • 3)

    திருகு அளவியின் புரிக்கோல் அளவினை எவ்வாறு கணக்கிடுவாய்?

  • 4)

    1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

  • 5)


    காற்றில் ஒளியின் திசைவேகம் 3x108 மீ/வி, கண்ணாடியில் 2x108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?

9th Standard Science Term 1 Two Marks Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Differentiate phototropism from photonasty.

  • 2)

    Define transpiration.

  • 3)

    Define photosynthesis.

  • 4)

    Draw the diagram of open stoma and label the parts.

  • 5)

    In the given photosynthetic experiment, what will happen to the leaf closed with black paper in starch test? Why?

9th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 1 One Marks Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

  • 2)

    கீழ்வரும்  வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது

  • 3)

    முடுக்கத்தின் அலகு

  • 4)

    இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

  • 5)

    373 K ல் நீரின் இயற்பு நிலை____

9th Standard Science Term 1 Model One Marks Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Choose the correct one

  • 2)

    Distance between Chennai and Kanyakumari can be found in

  • 3)

    Slope of the velocity - time graph gives

  • 4)

    Unit of acceleration is

  • 5)

    The field of view * is maximum for ________ 

9th Standard அறிவியல் Chapter 9 கணினி - ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 9 Computer – An Introduction Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?

  • 2)

    கணினியின் நன்காம் தலைமுறைக்கணினி எது?

  • 3)

    தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்

  • 4)

    1. அபாகஸ் கணினியின் முதல் படிநிலை
    2.இராணுவப்  பயன்பாட்டிற்காக  ENIAC பயன்படுத்தப்பட்டது

  • 5)

    கணினியின் 3ஆம் தலைமுறை 

9th Standard அறிவியல் Chapter 8 சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 8 Health and Hygiene - Food for living Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து 

  • 2)

    வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

  • 3)

    உணவு கெட்டுபோவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது 

  • 4)

    உணவில்_____எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்க்ளைத் தடுக்க முடியும்.

  • 5)

    சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.

9th Standard அறிவியல் Chapter 7 விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 7 Living World of Animals - Diversity in Living Organism - Kingdom Animalia Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?

  • 2)

    நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை கண்டறிக

  • 3)

    மண்டையோடற்ற உயிரி எது? 

  • 4)

    குழல் போன்ற உணவுக்குழல் காணப்படுவது

  • 5)

    சரியான வரிசையைக் கண்டறி.

9th Standard Science Chapter 9 Computer – An Introduction Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    ____________ is an electronic device which stores data and information

  • 2)

    Data processing involves________ steps

  • 3)

    1. Abacus belongs to the first generation of the computer
    2. ENIAC was used in the American military

  • 4)

    Write a note on ENIAC.

  • 5)

    Who was the first programmer?

9th Standard Science Chapter 8 Health and Hygiene - Food for living Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    The nutrient required in trace amounts to accomplish various body functions is _______________

  • 2)

    The sprouting of onion and potatoes can be delayed by the process of _______________

  • 3)

    An internal factor responsible for spoilage of food is _______________

  • 4)

    October _____ is declared as Global Iodine deficiency day.

  • 5)

    Identify the trace element

9th Standard Science Chapter 7 Living World of Animals - Diversity in Living Organism - Kingdom Animalia Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Which is not an insect?

  • 2)

    Identify the animal having four chambered heart

  • 3)

    The bilaterally symmetrical larvae which transform into radially symmetrical adult is

  • 4)

    Choose the correct terms related for Hemichordate

  • 5)

    Crop, gizzard and air sacs are seen in

9th Standard அறிவியல் Chapter 6 தாவர உலகம் - தாவர செயலியல் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Chapter 6 Living World of Plants - Plant Physiology Model Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.

  • 2)

    ஒளிச்சேர்கையின் போது நடைபெறும் வேதி வினை

  • 3)

    நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

  • 4)

    ____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

  • 5)

    ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________

9th Standard Science Chapter 6 Living World of Plants - Plant Physiology Model Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    A big tree falls in a forest but its roots are still in contact with the soil. The branches of this fallen tree straight up. This happens in response to __________

  • 2)

    The chemical reaction occurs during photosynthesis is ________. 

  • 3)

    The bending of root of a plant in response to water is called _________ 

  • 4)

    The root of the plant is __________.
    i) positively phototropic but negatively geotropic
    ii) positively geotropic but negatively phototropic
    iii) negatively phototropic but positively hydrotropic
    iv)negatively hydrotropic but positively phototropic

  • 5)

    Dandelion flowers open the petals in bright light during the day time but close the petals in dark at night. This response of Dandelion flowers is called ___________.

9th Standard அறிவியல் Chapter 5 அணு அமைப்பு முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 5 Atomic Structure Important Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    தவறான  ஒன்றை கண்டுபிடி

  • 2)

    \(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை

  • 3)

    பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

  • 4)

    ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

  • 5)

    நியானின் இணைதிறன் _________.

9th Standard Science Chapter 5 Atomic Structure Important Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Among the following the odd pair is

  • 2)

    The term nucleons refer to

  • 3)

    The correct electronic configuration of potassium is

  • 4)

    Law of multiple proportions was proposed by _________

  • 5)

    An alpha particle is identical with a ___________Nucleus.

9th Standard அறிவியல் Chapter 4 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 4 Matter around us Important Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    373 K ல் நீரின் இயற்பு நிலை____

  • 2)

    ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது_____ 

  • 3)

    மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கைகொண்டுள்ளது

  • 4)

    கரைப்பானைக் கொண்டு சாறு இறுக்குதல் முறையில் பிரித்தெடுப்பதற்கு -----------அவசியம்

  • 5)

    எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத் தேவையானது

9th Standard Science Chapter 4 Matter Around Us Important Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    The physical state of water at 373 K is

  • 2)

    When we mix a drop of ink in water we get a__________

  • 3)

    __________ has the same properties throughout the sample

  • 4)

    The separation of denser particles from lighter particles done by rotation at high speed is called ________

  • 5)

    For a simple distillation process we need to have

9th Standard Science Chapter 3 Light Important Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    The field of view * is maximum for ________ 

  • 2)

    _________ is used as reflectors in torchligh

  • 3)

    When a beam of white light passes through a prism it gets

  • 4)

    A real and enlarged image can be obtained by using a

  • 5)

    Mirrors having spherical surface of reflection are __________________

9th Standard அறிவியல் Chapter 3 ஒளி முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 3 Light Important Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

  • 2)

    முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது______ 

  • 3)

    ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ளது______

  • 4)

    பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது  _______ 

  • 5)

    குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.

9th Standard அறிவியல் Chapter 2 இயக்கம் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 2 Motion Important Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    திசைவேகம் – காலம்  வரைபடத்தின் சாய்வு கொடுப்பது

  • 2)

    ஒரு பொருள் நகரும்போது அதன் ஆரம்ப திசைவேகம் 5 மீ / விநாடி மற்றும் முடுக்கம் 2மீ/விநாடி2 . 10 விநாடி கால இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்

  • 3)

    முடுக்கத்தின் அலகு

  • 4)

    துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை

  • 5)

    திசைவேகம் – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பது

9th Standard அறிவியல் Chapter 1அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Science Chapter 1 Measurement and Measuring Instruments Important Question Paper ) - by Jai - Hosur - View & Download

  • 1)

    சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

  • 2)

    ஒரு மெட்ரிக் டன் என்பது

  • 3)

    கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல     

  • 4)

    மாற்றுக : 300K = _________ 0

  • 5)

    மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?

9th Standard Science Chapter 2 Motion Important Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Slope of the velocity - time graph gives

  • 2)

    Unit of acceleration is

  • 3)

    The force responsible for drying of clothes in a washing machine is

  • 4)

    In a 100 m race, the winner takes 10s to reach the finishing point. The average speed of the winner is ___________ ms-1

  • 5)

    Speed is never ______

9th Stateboard Science Important Question Paper - by Jai - Hosur - View & Download

  • 1)

    Choose the correct one

  • 2)

    Rulers, measuring tapes and metre scales are used to measure

  • 3)

    Density is_________

  • 4)

    Unit of acceleration is________.

  • 5)

    Light year is the distance travelled by light________.

9th Standard Science Measurement and Measuring Instruments Important Questions - by Saranya - View & Download

  • 1)

    Rulers, measuring tapes and metre scales are used to measure

  • 2)

    Which among the following is not a device to measure mass

  • 3)

    ___________is the derived quantity.

  • 4)

    Unit of time is_________.

  • 5)

    There are___________fundamental units in SI system of units.

9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை ( 9th Standard Science Term 3 Study material ) - by Balamurugan - View & Download

  • 1)

    செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  • 2)

    கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

  • 3)

    மண்புழுவின் தகவமைப் புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

  • 4)

    காளான்களின் தாவர உடலம் என்ப து _____________

  • 5)

    மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________ 

9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் ( 9th Standard Science Term 3 Model Question Paper ) - by Balamurugan - View & Download

  • 1)

    _______ ல் ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும்.

  • 2)

    நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.

  • 3)

    வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறை களிலுள்ள பனிக்கட் டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்

  • 4)

    தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

  • 5)

    குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.

9th Standard science Model Question Paper Term 3 - by Saranya - View & Download

  • 1)

    In a pressure cooker, the food is cooked faster because

  • 2)

    If the speed of a wave is 340 m s-1 and its frequency is 1700 Hz, then wavelength λ for this wave in cm will be

  • 3)

    Which of the following statements is correct?
    A. There are eight planets in our Solar System.
    B. Except Mars, all other planets revolve around the Sun in elliptical orbits

  • 4)

    Plastics made of Polycarbonate (PC) and Acrylonitrile Butadiene Styrene (ABS) are made of resin code ___________

  • 5)

    The lead pencil contains

9th Standard Science Revision Test Question Paper Free Download 2019 - by Saranya - View & Download

  • 1)

    The size of an air bubble rising up in water

  • 2)

    Sound travels in air:

  • 3)

    Ceres is a _______.

  • 4)

    Which of the following plastic items are banned by the Government of Tamil Nadu as of 1st January 2019?

  • 5)

    The lead pencil contains

9ஆம் வகுப்பு அறிவியல் நுண்ணுயிரிகளின் உலகம் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science World of Microbes Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.

  • 2)

    வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.

  • 3)

    தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா

  • 4)

    கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது

  • 5)

    மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை

9ஆம் வகுப்பு அறிவியல் பொ ருளாதார உயிரியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Economic Biology Chapter Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது

  • 2)

    கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

  • 3)

    பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?

  • 4)

    பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?

  • 5)

    தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது?

9ஆம் வகுப்பு அறிவியல் சூழ்நிலை அறிவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Environmental Science Important Short Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

  • 2)

    உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?

  • 3)

    நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?

  • 4)

    தகவமைப்பு என்றால் என்ன?

  • 5)

    நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 பயன்பாட்டு வேதியியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Term 3 Applied Chemistry Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு நானோ மீட்டர் என்பது

  • 2)

    பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.

  • 3)

    அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.

  • 4)

    ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.

  • 5)

    இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______  ஐ சோடோப்பைப் பயன்படுத்தலாம். 

9ஆம் வகுப்பு அறிவியல் கார்பனும் அவற்றின் சேர்மங்களும் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Carbon and Its Compounds Chapter Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

  • 2)

    கிராஃபைட் கார்பனிலுள்ள தனித்த எலக்ட்ரோன்களின் எண்ணிக்கை

  • 3)

    ஃபுல்லரினிலுள்ள கார்பன் அணுக்களின் அமைப்புகள்.

  • 4)

    கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்

  • 5)

    வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 ஒலி மற்றும் அண்டம் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Term 3 Sound and Universe Chapter Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  • 2)

    காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

  • 3)

    ஒரு இசைக் கருவி தொடர் குறிப்புகளை உண்டாக்குகிறது. சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் இக்குறிப்புகளை உணர முடியவில்லை . எனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?

  • 4)

    ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  • 5)

    கீழ்கண்டவற்றுள் எந்த வாக்கியம் அதிர்வெண்னை சரியாக விளக்குகிறது?

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 பாய்மங்கள் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Science Term 3 Fluids Chapter Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் _____________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.

  • 2)

    பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ________ ஆகத் தோன்றும்.

  • 3)

    வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _____________ ஆகும்.

  • 4)

    திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.

  • 5)

    பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.

9th Standard Science World of Microbes unit Important Questions and Answers - by Saranya - View & Download

  • 1)

    Mycology is the branch of biology that deals with the study of

  • 2)

    The major constituent of vinegar is

  • 3)

    Bacteria involved in curd formation is

  • 4)

    Which of the following is transmitted through air?

  • 5)

    Syphilis is caused by

9th Standard Science Economics Chapter Important Questions - by Saranya - View & Download

  • 1)

    The production and management of fish is called

  • 2)

    Which one of the following is not an exotic breed of cow?

  • 3)

    Which one of the following is an Italian species of honey bee?

  • 4)

    Which one of the following is not an Indian major carp?

  • 5)

    Drones in the honey bee colony are formed from

9th Standard Science Environmental Science Chapter Important Short Questions and Answers - by Saranya - View & Download

  • 1)

    What are the two factors of biosphere?

  • 2)

    According to you, which process of water cycle is adversely affected by human activities?

  • 3)

    How do human activities affect nitrogen cycle?

  • 4)

    What is adaptation?

  • 5)

    What are the challenges faced by hydrophytes in their habitat?

9th Standard Science Term 3 Applied Chemistry Important Questions and Answers - by Saranya - View & Download

  • 1)

    One Nanometre is

  • 2)

    The antibiotic Penicillin is obtained from ___________ 

  • 3)

    1% solution of Iodoform is used as

  • 4)

    The cathode of an electrochemical reaction involves ____________

  • 5)

    The age of a dead animal can be determined by using an isotope of ____________

9th Standard Science Carbon and its Compounds Chapter Important Question and Answers - by Saranya - View & Download

  • 1)

    Differentiate graphite and diamond

  • 2)

    What are saturated and unsaturated compounds called?

  • 3)

    Carbon do not form ionic compounds. Why?

  • 4)

    What is the valency of carbon in carbon monoxide?

  • 5)

    Why are one-time use and throwaway plastics harmful?

9th Standard Science Sound and Universe Important questions and answers - by Saranya - View & Download

  • 1)

    Which of the following vibrates when a musical note is produced by the cymbals in a orchestra?

  • 2)

    Sound travels in air:

  • 3)

    A musical instrument is producing continuous note. This note cannot be heard by a person having a normal hearing range. This note must then be passing through

  • 4)

    If the speed of a wave is 340 m s-1 and its frequency is 1700 Hz, then wavelength λ for this wave in cm will be

  • 5)

    Which of the following statement best describes frequency?

9th Standard Science Term 3 Fluids Chapter Important Questions and Answers - by Saranya - View & Download

  • 1)

    In a fluid, buoyant force exists because pressure at the ____________ of an object is greater than the pressure at the top.

  • 2)

    The weight of the body immersed in a liquid appears to be_____________ than its actual weight.

  • 3)

    The instrument used to measure atmospheric pressure is _____________.

  • 4)

    The magnitude of buoyant force acting on an object immersed in a liquid depends on ___________of the liquid.

  • 5)

    A drinking straw works on the existence of _________.

9 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science Important Question ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு நானோ மீட்டர் என்பது

  • 2)

    பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.

  • 3)

    அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.

  • 4)

    ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.

  • 5)

    இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______  ஐ சோடோப்பைப் பயன்படுத்தலாம். 

9 ஆம் வகுப்பு அறிவியல் புதிய பாடதிட்ட முக்கிய வினாக்கள் ( 9th Standard Science New Syllabus Important Question ) - by Balamurugan - View & Download

  • 1)

    சூரிய மண்டலம் என்றால் என்ன ?

  • 2)

    சுழற்சித் திசைவேகம் வரையறு.

  • 3)

    துணைக்கோள் என்றால் என்ன ? துணைக்கோளின் இரு வகைகள் யாவை ?

  • 4)

    கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது?

  • 5)

    ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?

9th Standard Science Revision Test Important One Mark Questions and Answers - by Saranya - View & Download

  • 1)

    Clouds float in atmosphere because of their low

  • 2)

    In a pressure cooker, the food is cooked faster because

  • 3)

    Which of the following vibrates when a musical note is produced by the cymbals in a orchestra?

  • 4)

    If the speed of a wave is 340 m s-1 and its frequency is 1700 Hz, then wavelength λ for this wave in cm will be

  • 5)

    The maximum speed of vibrations which produces audible sound will be in

9th Standard Science Half Yearly Test Paper - by Saranya - View & Download

  • 1)

    Clouds float in atmosphere because of their low

  • 2)

    In the sound wave produced by a vibrating turning fork as shown in the diagram, half the wave length is represented by:

  • 3)

    The Big Bang occurred ________ years ago.

  • 4)

    Carbon forms large number of organic compounds due to

  • 5)

    Plastic resin codes are shown as three chasing arrows in a ______________ with a number in the middle or letters (an acronym of that plastic type).

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Science Term 3 One mark Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    நீரில் மூழ்கியிருக்கும் காற் றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

  • 2)

    இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  • 3)

    ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  • 4)

    செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  • 5)

    ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________

9ஆம் வகுப்பு அறிவியல் கூடுதல் தேர்வு வினா விடை ( 9th Standard Science Summative Assessment Test Paper ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  • 2)

    ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

  • 3)

    மண்புழுவின் தகவமைப் புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.

  • 4)

    கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

  • 5)

    கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?

Class 9 science Term 3 Model Question - by Saranya - View & Download

  • 1)

    An empty plastic bottle closed with an airtight stopper is pushed down into a bucket filled with water. As the bottle is pushed down, there is an increasing force on the bottom as shown in graph. This is because

  • 2)

    Which of the following can produce longitudinal waves as well as transverse waves under different conditions?

  • 3)

    Which of the following statements is correct?
    A. There are eight planets in our Solar System.
    B. Except Mars, all other planets revolve around the Sun in elliptical orbits

  • 4)

    Which of the following does not contain double bond

  • 5)

    Which of the following plastic items are banned by the Government of Tamil Nadu as of 1st January 2019?

9th Standard Science Model Question - by Saranya - View & Download

  • 1)

    Clouds float in atmosphere because of their low

  • 2)

    The speeds of sound in four different media are given below. Which of the following is the most likely speed in m s-1 with which the two under water whales in a sea can talk to each other when separated by a large distance?

  • 3)

    Ceres is a _______.

  • 4)

    A phenomenon in which an element exists in different modification in same physical state is called

  • 5)

    Diamond is not a good conductor of electricity because

9 ஆம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ( 9th Std Science First Revision Exam ) - by Balamurugan - View & Download

  • 1)

    அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

  • 2)

    வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,

  • 3)

    வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறை களிலுள்ள பனிக்கட் டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்

  • 4)

    கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?

  • 5)

    ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Science Term 3 Model Question Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  • 2)

    ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

  • 3)

    தனித்து வாழும் பாக் டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன்  சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .

  • 4)

    கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?

  • 5)

    மூக்கின் வழியாக உடலினை அடையும்  நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.

9th Science Second Summative exam 2018 question paper - by Saranya - View & Download

  • 1)

    SI unit of temperature is

  • 2)

    Electroplating is an example for

  • 3)

    Bond formed between a metal and non-metal atom is usually____________

  • 4)

    Since metal carbonate and metal bicarbonate are basic they react with acids to give salt and water with the liberation of__________

  • 5)

    The tissue composed of living thin walled polyhedral cell is

9th Science Term 2 Model Exam 2018 exam Question paper - by Saranya - View & Download

  • 1)

    The specific heat capacity of water is

  • 2)

    Electric field lines________ from positive charge and__________ in negative charge.

  • 3)

    Number of valence electrons in carbon is

  • 4)

    The hydrated salt of copper sulphate has______colour

  • 5)

    Unstriated muscles are found in

9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு-3 திருப்புதல் தேர்வு கேள்வி வினா விடை (9th standard volume 3 revision test paper ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  • 2)

    ராகவ் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்.

  • 3)

    தனித்து வாழும் பாக் டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன்  சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .

  • 4)

    பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?

  • 5)

    இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

9 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு-3 முக்கிய கேள்வி வினா விடை ( 9th science important questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எந்த வாக்கியம் அதிர்வெண்னை சரியாக விளக்குகிறது?

  • 2)

    கீழ்கணடவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?

  • 3)

    கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், தொங்கல்கள், திண்ம ங்கள், கன உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின் _______ நிலையில் நீக்கப்படுகின்றன.

  • 4)

    கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?

  • 5)

    வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.

9 ஆம் வகுப்பு அறிவியல் அரையாண்டு தேர்வு கேள்வி வினா விடை ( 9th science half yearly questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவியுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2.1 இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளில் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்? 

  • 2)

    ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

  • 3)

    சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது

  • 4)

    ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் ஆரஞ்சில் உள்ள அமிலம் ______

  • 5)

    மிருதுவான தசை காணப்படுவது

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 திருப்புதல் தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Science Term 3 Revision Test paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________

  • 2)

    ராகவ் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்.

  • 3)

    ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _______  என அழைக்கப்படுகின்றன.

  • 4)

    கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?

  • 5)

    மூக்கின் வழியாக உடலினை அடையும்  நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மதிப்பீடு தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Science Term 2 Summative Model Test Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

  • 2)

    சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால் 

  • 3)

    ஆக்ஸிஜனேற்றிகள் ____________ எனவும் அழைக்கப்படுகின்றன.

  • 4)

    pH மதிப்பினை காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம் ________ 

  • 5)

    நரம்பு செல்கள் பெற்றிறாதாது

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Standard Science Term 3 Model Question Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

  • 2)

    கீழ்கணடவற்றுள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது எது?

  • 3)

    சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________ 

  • 4)

    நிலவேம்பின் இடு சொல்பெயர் _________

  • 5)

    மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________ 

9ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Standard Science Term 3 Model Question Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்.

  • 2)

    ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

  • 3)

    வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் _____________

  • 4)

    தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள். அதே போல் பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம்   _________

  • 5)

    குளோரன்கைமா உருவாக்கம் ___________ ல் அறியப்பட்டது

9th Science Second Revision Question Paper - by Saranya - View & Download

  • 1)

    ____________is the fundamental quantity.

  • 2)

    Force involved in uniform circular motion is given by _______________

  • 3)

    The focal length of a concave mirror is 5cm. Its radius of curvature is

  • 4)

    For a simple distillation process we need to have

  • 5)

    The number of protons, neutrons and electrons present respectively in \(_{ 35 }^{ 80 }{ Br }\)

9th Science Slip Test - by Saranya - View & Download

  • 1)

    ____________is the fundamental quantity.

  • 2)

    Newton,henry, ampere and watt are___________named after scientist.

  • 3)

    The area under velocity – time graph represents

  • 4)

    Unit of acceleration is

  • 5)

    _________ is used as reflectors in torchligh

9th Science First Revision Question Paper - by Saranya - View & Download

  • 1)

    Density is_________

  • 2)

    1 quintal is equal to_______kg.

  • 3)

    A body moving with an initial velocity 5ms-1 and accelerates at 2ms-2. Its velocity after 10s is

  • 4)

    Choose correct statement
    (a) Action and reaction forces act on same object
    (b) Action and reaction forces act on different objects
    Both (a) and (b) are possible
    Neither (a) nor (b) is correct

  • 5)

    The focal length of a concave mirror is 5cm. Its radius of curvature is

9th Science Important Two Mark Question Paper - by Saranya - View & Download

  • 1)

    Convert : 104°F in to Celsius scale.

  • 2)

    Complete the table:

    Power of 10 Prefix Symbol
    1012 ___(i)___ T
    ___(ii)___ Kilo K
    1015 Peta ___(iii)__
    109 ___(iv)__ ___(v)__
  • 3)

    Define the terms rest and motion.

  • 4)

    What is speed?

  • 5)

    Name the spherical mirror(s) that has/have 
    i) Virtual principal focus
    ii) Real principal focus

Animal Kingdom & Cells & Is Matter Around Us Pure Important Question On 9th Science - by Saranya - View & Download

  • 1)

    Which among the following is not a device to measure mass

  • 2)

    ____________is the fundamental quantity.

  • 3)

    Light year is the distance travelled by light________.

  • 4)

    Slope of the velocity - time graph gives

  • 5)

    The force responsible for drying of clothes in a washing machine is

9th Science Important One Mark Question Paper - by Saranya - View & Download

  • 1)

    Choose the correct one

  • 2)

    Rulers, measuring tapes and metre scales are used to measure

  • 3)

    1 metric ton is equal to

  • 4)

    Distance between Chennai and Kanyakumari can be found in

  • 5)

    Which among the following is not a device to measure mass

9th Science Model Question Paper 1 - by Saranya - View & Download

  • 1)

    ____________ is an electronic device which stores data and information

  • 2)

    _________ belongs to the generation IV of the computer

  • 3)

    Data processing involves________ steps

  • 4)

    1. Abacus belongs to the first generation of the computer
    2. ENIAC was used in the American military

  • 5)

    Define computer.

9th Science Model Question Paper 2 - by Saranya - View & Download

  • 1)

    The nutrient required in trace amounts to accomplish various body functions is _______________

  • 2)

    The physician who discovered that scurvy can be cured by ingestion of citrus fruits is  ______________

  • 3)

    The sprouting of onion and potatoes can be delayed by the process of _______________

  • 4)

    Food and Adulteration Act was enacted by Government of India in the year _______________

  • 5)

    An internal factor responsible for spoilage of food is _______________

9th Science Model Question Paper 3 - by Saranya - View & Download

  • 1)

    Which is not an insect?

  • 2)

    Find the group having only marine members

  • 3)

    Mesoglea is present in

  • 4)

    Dysentery is caused by

  • 5)

    Which one of the following pairs is not a poikilothermic animal

Plant Physiology Important Question Paper In 9th Science - by Saranya - View & Download

  • 1)

    The tropic movement that helps the climbing vines to find a suitable support is ________. 

  • 2)

    The chemical reaction occurs during photosynthesis is ________. 

  • 3)

    Transpiration is best defined as _________ 

  • 4)

    The non-directional movement of a plant part in response to temperature is called ________.

  • 5)

    Chlorophyll in a leaf is required for __________.

Matter Around Us Important Question Paper In 9th Science - by Saranya - View & Download

  • 1)

    The physical state of water at 373 K is

  • 2)

    Among the following______is a mixture

  • 3)

    When we mix a drop of ink in water we get a__________

  • 4)

    The constituents that form a mixture are also called

  • 5)

    __________ has the same properties throughout the sample

Atomic Structure Important Question Paper In 9th Science - by Saranya - View & Download

  • 1)

    Among the following the odd pair is

  • 2)

    Change in the number of neutrons in an atom changes it to

  • 3)

    The term nucleons refer to

  • 4)

    The number of protons, neutrons and electrons present respectively in \(_{ 35 }^{ 80 }{ Br }\)

  • 5)

    The correct electronic configuration of potassium is

Light Important Question Paper In 9th Science - by Saranya - View & Download

  • 1)

    The field of view * is maximum for ________ 

  • 2)

    When a ray of light passes from one medium to another medium, refraction takes place when angle of incidence is

  • 3)

    When the reflecting surface is curved outwards the mirror formed will be

  • 4)

    The focal length of a concave mirror is 5cm. Its radius of curvature is

  • 5)

    The speed of light is maximum in

9th Science Term I Model Question Paper - by Saranya - View & Download

  • 1)

    Choose the correct one

  • 2)

    1 metric ton is equal to

  • 3)

    The force responsible for drying of clothes in a washing machine is

  • 4)

    Force involved in uniform circular motion is given by _______________

  • 5)

    _________ is used as reflectors in torchligh

9th Science Term I Important One Mark Question Paper - by Saranya - View & Download

  • 1)

    Rulers, measuring tapes and metre scales are used to measure

  • 2)

    Which of the following graph represents uniform motion of a moving particle

  • 3)

    The centrifugal force is

  • 4)

    The field of view * is maximum for ________ 

View all

TN Stateboard Education Study Materials

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 9 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 9 session 2019 - 2020 for Subjects Maths , Social Science in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 9 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags