9th Standard Social Science Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 9 Session 2019 - 2020 TN Stateboard

Social Science Question Papers & Study Material

9th Social Science The Classical World Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The other name for Greeks was_________

  • 2)

    In  Greece the land was controlled by__________

  • 3)

    In Athens, democracy survived for about ____________year?

  • 4)

    A major source of revenue to the Roman state was_________

  • 5)

    Julius Caesar took power in ________B.C.

9th Standard Social Science Term 1 Model Question Paper 2 - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The preservation process of dead body in ancient Egypt

  • 3)

    The name of the script used in the Sangam Age

  • 4)

    Tri-ratnas are the three priniciples taught by

  • 5)

    _______  reflects radio waves

9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

  • 2)

    ஹரப்பர்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

  • 3)

    சங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  • 4)

    மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

  • 5)

    கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

9th Standard Social Science Term 1 Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.

  • 3)

    Inscription that mentions the Cheras

  • 4)

    ________ layer is made up of liquid iron

  • 5)

    The ________  is the chief energy source of the Earth.

9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.

  • 2)

    தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

  • 3)

    கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  • 4)

    புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக

  • 5)

    எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?

9th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The history of humans is closely related to the history of the earth. Elucidate.

  • 2)

    Define the terms Hieroglyphics and Cuneiform with their main features.

  • 3)

    Indicate how the industries and crafts of the Sangam Age contribute to their economy.

  • 4)

    Discuss the five cardinal principles of Confucius

  • 5)

    Explain the effects of Volcanoes

9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 Two Marks Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    கருவம் மற்றும் மேலோடு

  • 2)

    விலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை

  • 3)

    கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை

  • 4)

    கல்விழுது மற்றும் கல்முளை

  • 5)

    நீண்ட மணல்திட்டு மற்றும் மணல் திட்டு

9th Standard Social Science Term 1 Two Marks Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    Core and crust

  • 2)

    Internal Processes and External processes.

  • 3)

    Atmosphere and Biosphere.

  • 4)

    Delta and Estuar

  • 5)

    Weather and climate

9th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Term 1 One Marks Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    விவசாயம் மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

  • 2)

    எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________

  • 3)

    சங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  • 4)

    மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

  • 5)

    புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்

9th Standard Social Science Term 1 Model One Marks Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The name of the script used in the Sangam Age

  • 3)

    The Magadha king influenced by the teachings of Mahavira

  • 4)

    Diastrophism is connected to

  • 5)

    The point of origin of an Earthquake is called the _____ 

9th Standard Social Science Chapter 11 Employment in India and Tamil Nadu Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    We take age group _______ years for computation of the workforce.

  • 2)

    Which one of the following sectors is the largest employer in India

  • 3)

    Which one of the following is not in the Secondary Sector?

  • 4)

    _________ sector is registered and follows government rules.

  • 5)

    The nature of employment in India is ___________.

9th Standard சமூக அறிவியல் Chapter 11 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 11 Employment in India and Tamil Nadu Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________வயது வரையிலான வயதை கணக்கிடலாம்

  • 2)

    பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?

  • 3)

    மூன்றாம் துறையில் அடங்குவது

  • 4)

    __________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

  • 5)

    தமிழ் நாட்டில் ________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

9th Standard சமூக அறிவியல் Chapter 10 மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 10 Understanding Development - Perspectives Measurement and Sustainability Model Question Pape - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

  • 2)

    தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்பதப்படுகிறது.

  • 3)

    ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

  • 4)

    பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?

  • 5)

    பொருந்தாத ஒன்றை கண்டறி

9th Standard சமூக அறிவியல் Chapter 9 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 9 Election, Political Parties and Pressure Groups Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

  • 2)

    இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

  • 3)

    பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/ அங்கீகரிப்பது.

  • 4)

    கூற்று(A): இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன
    காரணம் (R): அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை

  • 5)

    இந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது

9th Standard Social Science Chapter 10 Understanding Development - Perspectives Measurement and Sustainability Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The term ‘Human resources’ refers to

  • 2)

    ________ is considered a true measure of national income

  • 3)

    The ________ income is also called per capita income

  • 4)

    Sex-ratio means

  • 5)

    Thermal plant emits large quantity of _______, which pollutes the environment

9th Standard Social Science Chapter 9 Election, Political Parties and Pressure Groups Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    India has adapted the electoral system followed in the

  • 2)

    Which Article of the Constitution provides for an Election Commission?

  • 3)

    NOTA was introduced in the year

  • 4)

    Assertion (A) : Indian Constitution provides for an independent Election Commission
    Reason (R): To ensure free and fair elections in the country

  • 5)

    Which country has single party system?

9th Standard சமூக அறிவியல் Chapter 8 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 8 Forms of Government and Democracy Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

  • 2)

    முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை

  • 3)

    ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்

  • 4)

    பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

  • 5)

    மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

9th Standard சமூக அறிவியல் Chapter 7 வளிமண்டலம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 7 Atmosphere Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    ________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

  • 2)

    _______________ வானனொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

  • 3)

    வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.

  • 4)

    _______________ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.

  • 5)

    _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

9th Standard Social Science Chapter 8 Forms of Government and Democracy Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    A system of government in which one person reigns supreme, usually a king or queen, is called________

  • 2)

    When a country is governed by a few privileged, the form of government is called

  • 3)

    Kudavolai system was followed by

  • 4)

    In which country has democracy originated?

  • 5)

    Which one of the country has Presidential form of government

9th Standard Social Science Chapter 7 Atmosphere Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    ______ is the most important gas for the survival of living organisms.

  • 2)

    _______  reflects radio waves

  • 3)

    The ________  is the chief energy source of the Earth.

  • 4)

    All types of clouds are found in the _______ 

  • 5)

    _____  is called the eye of the storm.

9th Standard சமூக அறிவியல் Chapter 6 பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 6 Lithosphere – II Exogenetic Processes Model Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

  • 2)

     ________  ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

  • 3)

    கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

  • 4)

    ________ ன் அரித்தல் செசெய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன

  • 5)

    கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

9th Standard Social Science Chapter 6 Lithosphere – II Exogenetic Processes Model Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The disintegration or decomposition of rocks is generally called as _________ 

  • 2)

    _______ is seen in the lower course of the river

  • 3)

    Which one of the following is not a depositional feature of a glacier?

  • 4)

    ________ erosion is responsible for the formation of cirque

  • 5)

    This generally originate from mountains

9th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 5 Lithosphere – I Endogenetic Processes Important Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    உட்புறச்செயல்கள்

  • 2)

    கவசம்

  • 3)

    இணையும் எல்லை

  • 4)

    புவிஅதிர்ச்சி

  • 5)

    கூட்டு எரிமலை

9th Standard Social Science Chapter 5 Lithosphere – I Endogenetic Processes Important Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The is the rigid outer layer of the Earth

  • 2)

    ________ layer is made up of liquid iron

  • 3)

    The movement of tectonic plates is induced by _____  energy.

  • 4)

    Many million years ago, India was a part of the super continent ________ 

  • 5)

    The point of origin of an Earthquake is called the _____ 

9th Standard சமூக அறிவியல் Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் முக்கிய வினாத்தாள் (9th Standard Social Science Chapter 4 Intellectual Awakening and Socio-Political Changes Important Question Paper) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

  • 2)

    மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

  • 3)

    மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்

  • 4)

    வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்

  • 5)

    கங்கைச் சமவெளியில் ________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

9th Standard Social Science Chapter 4 Intellectual Awakening and Socio-Political Changes Important Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    Identify the founder of a new sect who exemplified simplicity and self-denial

  • 2)

    The Magadha king influenced by the teachings of Mahavira

  • 3)

    The account which throws light on Mauryan polity and society

  • 4)

    The doctrines and rituals of the Zoroastrians have much similarity to those of the __________.

  • 5)

    Chandragupta' s son was _______.

9th Standard Social Science Chapter 3 Early Tamil Society and Culture Important Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The name of the script used in the Sangam Age

  • 2)

    The notable Chola king credited with bringing forest lands under the plough and developing irrigational facilities

  • 3)

    The earliest written work on Tamil Grammar is_____________________  

  • 4)

    _________________is an ornament made in precious stone where images are carved on the surface.  

  • 5)

    (i) Pathitrupathu speaks about the Pandya kings and their territory.
    (ii) The Akananuru describes the trading activities at Kaveripoompattinum.
    (iii) The Chola Emblem was the tiger and they issued square copper coins with images of a tiger.
    (iv) Neythal is a sandy desert region.

9th Standard சமூக அறிவியல் Chapter 3 தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 3 Early Tamil Society and Culture Important Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    சங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

  • 2)

    தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாயாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

  • 3)

    காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

  • 4)

    காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?

  • 5)

    (i) பதிற்றுப்பத்து பாண்டி அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
    (ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
    (iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும், அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.
    (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

9th Standard சமூக அறிவியல் Chapter 2 பண்டைய நாகரிகங்கள் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 2 Ancient Civilisations Important Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்

  • 2)

    ஹரப்பர்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை

  • 3)

    i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.
    ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.
    iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
    iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்

  • 4)

    பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

  • 5)

    கூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
    காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

9th Standard சமூக அறிவியல் Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Social Science Chapter 1 Evolution of Humans and Society - Prehistoric Period Important Question Paper ) - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

  • 2)

    தமிழகத்துக்கு அப்பால் சே சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள  பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன

  • 3)

    எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.

  • 4)

    i) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.
    ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
    iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.
    iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

  • 5)

    கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது

9th Standard Social Science Chapter 2 Ancient Civilisations Important Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    The earliest signs to denote words through pictures

  • 2)

    The Sumerian system of writing

  • 3)

    (i) Yangtze River is known as Sorrow of China.
    (ii) Wu-Ti constructed the Great Wall of China.
    (iii) Chinese invented gun powder.
    (iv) According to traditions Mencius was the founder of Taoism.

  • 4)

    What is the correct chronological order of four civilisations of Mesopotamia

  • 5)

    ___________ became intimately connected with the Sangam Age Tamilagam by the Sea route.

9th Standard Social Science Chapter 1 Important Question Paper - by Hari Priya - Tiruchengode - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The period called_____________ marks the beginning of agriculture and animal domestication.

  • 3)

    Direct ancestor of modern man was ______________

  • 4)

    ________ are stone artefacts of small size

  • 5)

    Evidence of Neolithic village is found at ________ in Vellore district

9th Standard Social Science Ancient Civilisations important Questions - by Kannan - View & Download

  • 1)

    The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.

  • 2)

    (i) Yangtze River is known as Sorrow of China.
    (ii) Wu-Ti constructed the Great Wall of China.
    (iii) Chinese invented gun powder.
    (iv) According to traditions Mencius was the founder of Taoism.

  • 3)

    Assertion (A): Assyrians of Mesopotamian civilisation were contemporaries of Indus civilisation.
    Reason(R): The Documents of an Assyrian ruler refer to the ships from Meluha

  • 4)

    ____________ were the contemporaries of the people ofIndus and Egyptian civilisation.

  • 5)

    Confucius was famous among the Chinese Philosophers.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 மாதிரி வினாத்தாள் 2019 ( 9th Standard Social Science Term 3 Model Question Paper 2019 ) - by Balamurugan - View & Download

  • 1)

    பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

  • 2)

    ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________

  • 3)

    மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

  • 4)

    நிலவரைபடத்தில் உறுதியான  கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் 

  • 5)

    1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை (9th Standard Social Science Term 3 Study material ) - by Balamurugan - View & Download

  • 1)

    தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்

  • 2)

    சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

  • 3)

    எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

  • 4)

    1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.

  • 5)

    மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

9th Standard Social Science 3rd Term Model Question Paper 2019 - by Kannan - View & Download

  • 1)

    The moderate liberals who wanted to retain Louis XVI as a limited monarchy were called ________

  • 2)

    Which of the following is observed to commemorate the Hay Market Massacre?

  • 3)

    The Discovery of gold in the __________ led to a large number of British miners settled in and around Johannesburg.

  • 4)

    The extraction of valuable minerals and other geological minerals from the mines, is ___________.

  • 5)

    Which of the following statements is untrue?

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முக்கிய 5 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Term 3 Important 5Mark Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    ‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.

  • 2)

    1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.

  • 3)

    அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

  • 4)

    இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

  • 5)

    இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பாட பகுதி முக்கிய வினா விடை ( 9th Standard Social Science Important Questions History and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.

  • 2)

    பிரெரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .

  • 3)

    ___________லஃபாயட், த தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.

  • 4)

    ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

  • 5)

    பிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழு பாட முக்கிய குறுகிய கேள்வி வினா விடை ( 9th Standard Social Science Full Portion Important Short Answers and Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

  • 2)

    கொள்ளை நோய் என்றால் என்ன?

  • 3)

    அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.

  • 4)

    பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

  • 5)

    பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முழு பாட முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Term 3 Important 1 mark Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.

  • 2)

    பிரெரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .

  • 3)

    ___________லஃபாயட், த தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.

  • 4)

    ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

  • 5)

    பிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது

9th Standard Social Science Term 3 Important Five Mark Questions and Answers - by Kannan - View & Download

  • 1)

    “Taxation without Representation” led to the outbreak of American War of Independence – Explain

  • 2)

    Highlight the contribution of French Philosophers to the Revolution of 1789

  • 3)

    Enumerate the causes for the Second Industrialization in the USA.

  • 4)

    What were the effects of Industrial Revolution of England on India?

  • 5)

    Discuss the economic impact of British Rule in India.

9th Standard Social Science History Chapter Important Questions and Answers - by Kannan - View & Download

  • 1)

    The first British colony in America was _________

  • 2)

    The pioneer of French Revolution who fought on the side of Washington against the British was ________

  • 3)

    The defeat of British at ____________ paved the way for the friendship between France and America.

  • 4)

    ____________ was the symbol of “Royal Despotism” in France

  • 5)

    The forces of Austria and Prussia were defeated by the French Revolutionary forces at _____________

9th Standard Social Science Important Questions and Answers - by Kannan - View & Download

  • 1)

    What do you mean by the term 'density of population'?

  • 2)

    What is 'black death'?

  • 3)

    What is Green House effect?

  • 4)

    Write any two ways of how the locals and the government restored Palk Bay.

  • 5)

    Birth rate and Death Rate

9th Standard Social Science Term 3 Important One mark Questions and Answers - by Kannan - View & Download

  • 1)

    The first British colony in America was _________

  • 2)

    Lafayette, Thomas Jefferson and Mirabeau wrote the _____________

  • 3)

    The defeat of British at ____________ paved the way for the friendship between France and America.

  • 4)

    ____________ was the symbol of “Royal Despotism” in France

  • 5)

    The forces of Austria and Prussia were defeated by the French Revolutionary forces at _____________

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கூடுதல் வினாக்கள் ( 9th Standard Social Science Creative Question ) - by Balamurugan - View & Download

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் ( 9th Standard Social Science Important Question ) - by Balamurugan - View & Download

  • 1)

    மக்கள் அடர்த்தி என்றால் என்ன?

  • 2)

    கொள்ளை நோய் என்றால் என்ன?

  • 3)

    அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.

  • 4)

    பசுமை குடில் விளைவு என்றால் என்ன?

  • 5)

    பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு ( 9th Standard Social Model Exam) - by Balamurugan - View & Download

  • 1)

    ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

  • 2)

    கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

  • 3)

    எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

  • 4)

    இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஜோப்பிய நாட்டினர் ______________.

  • 5)

    மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.

9th Standard Social Science Important Questions and Answers 2018 - by Kannan - View & Download

  • 1)

    In  Greece the land was controlled by__________

  • 2)

    Greeks defeated the Persians at_______

  • 3)

    Plato was the disciple of_________

  • 4)

    The basic theorems of Geometry was formulated by___________

  • 5)

    The Roman Republic was governed by the________

9ஆம் வகுப்பு சமுக அறிவியல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018-19 ( 9th Standard Social Science Model Test Question Paper 2018-19 ) - by Balamurugan - View & Download

  • 1)

    பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.

  • 2)

    _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

  • 3)

    தக்காண சுல்தானியன்கள்  ____ஆல் கைப்பற்றப்பட்டன.

  • 4)

    பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

  • 5)

    கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
    2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைகிறது.
    3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நிரோட்டமும் இணைவதே காரணமாகும்.
    4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Important One Mark Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________ 

  • 2)

    கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

  • 3)

    பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?

  • 4)

    புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

  • 5)

    பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்

9th Standard Social Science Model Question Paper and Answer - by Kannan - View & Download

  • 1)

    The founder of Han dynasty was_______

  • 2)

    Harun-al-Rashid was the able emperor of_________

  • 3)

    The guild known as the "the five hundred" (ainnurruvar) had its headquarters in__________

  • 4)

    Who among the following is known as the Father of Humanism?

  • 5)

    Which of the following is not correctly matched?

9th Standard Social Model Question - by Kannan - View & Download

  • 1)

    ____________was the Roman Governor responsible for the crucifixion of Jesus.

  • 2)

    Harun-al-Rashid was the able emperor of_________

  • 3)

    The guild known as the "the five hundred" (ainnurruvar) had its headquarters in__________

  • 4)

    ____________-was the headquarters of the Portuguese possession in the East.

  • 5)

    The oceanic ridge comes into existence due to

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Social Science Revision Test Model Question Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  • 2)

    ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

  • 3)

    ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக்  குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.

  • 4)

    'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.

  • 5)

    கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை?

9 ஆம் வகுப்புசமூக அறிவியல் பருவம் 3 மாதிரி தேர்வு ( 9th std Social Term 3 Model Exam ) - by Balamurugan - View & Download

  • 1)

    _________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

  • 2)

    ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

  • 3)

    விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.

  • 4)

    கீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

  • 5)

    பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______ 

9th Social Science Second Summative Exam Model 2018 - by Kannan - View & Download

  • 1)

    The other name for Greeks was_________

  • 2)

    Feudalism centred around__________

  • 3)

    The establishment of __________ empire changed the administrative and institutional structures of South India.

  • 4)

    The continent of America was named after________-

  • 5)

    The Sunda Trench lies in the____________ ocean.

9th Social Science Term-2 Model Exam question paper - by Kannan - View & Download

  • 1)

    ____________was the Roman Governor responsible for the crucifixion of Jesus.

  • 2)

    The Arab General who conquered Spain was_________

  • 3)

    ________was the second stronghold of Ala-ud-din Khalji's expanding Kingdom

  • 4)

    ____________-was the headquarters of the Portuguese possession in the East.

  • 5)

    The Sunda Trench lies in the____________ ocean.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th standard social science important 1 mark questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  • 2)

    பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.

  • 3)

     ________ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.

  • 4)

    ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______ 

  • 5)

    நிலப்புரத்துவம் ________மையமாகக் கொண்டது.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அரை ஆண்டுத் தேர்வு வரைபட கேள்வித்தாள் ( 9th standard social science half yearly exam maps question paper ) - by Balamurugan - View & Download

  • 1)

    உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  • 2)

    கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும் (நில வரைபடப் புத்தக உதவியுடன்)
    1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
    2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
    3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.
    4. கண்டப்ப்டப்பனியாறு காணப்பப்படும் ஏதேனும் ஒரு பகுதி.

  • 3)

    உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    1.பிரெய்ரி
    2.டெளன்ஸ்
    3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி 
    4.  வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி 

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம்-2 முக்கிய வினா விடை ( 9th standard social science term-2 important questions and answer - by Balamurugan - View & Download

  • 1)

    கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  • 2)

    நிலப்புரத்துவம் ________மையமாகக் கொண்டது.

  • 3)

    கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.

  • 4)

    "தொண்ணூற்றைந்து கொள்கைகள்" களை எழுதியவர் யார்?

  • 5)

    கடல் நிரோட்டங்கள் உருவாகக் காரணம்.

9ஆம் வகுப்பு சமூகஅறிவியல் தொகுப்பு 2 முழு மதிப்பீடு தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Social Science Term 2 Full Assesment Test Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    _________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

  • 2)

     ________ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.

  • 3)

    ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக்  குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.

  • 4)

    பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

  • 5)

    கடலில் காணப்படும் 'பிளாங்டனின்' அளவைத் தீர்மானிக்கும் காரணி.
    1. நீரின் ஆழம் 
    2. கடல் நீரோட்டம் 
    3. வெப்பநிலை மற்றும் விவரப்பியம்
    4. பகல் மற்றும் இரவின் நீளம்

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 2 முக்கிய வினா விடை 2018 ( ( 9th Standard Social Science Term 2 Important Questions and answers 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.

  • 2)

    ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.

  • 3)

    _________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

  • 4)

    வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

  • 5)

    'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________ 

9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Standard Social Science Term 2 Model Question Paper 2018 ) - by Balamurugan - View & Download

  • 1)

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.

  • 2)

    _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

  • 3)

    கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.

  • 4)

    வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.

  • 5)

    பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______ 

9th Social Term 1 Important Question Paper - by Kannan - View & Download

  • 1)

    ______________ inscriptions datable to third century BCE refer to the Cheras, Cholas and Pandyas in ancient Tamilagam.

  • 2)

    Assertion (A): Many of the Mesolithic sites are found nearby rivers and tanks.
    Reason (R): Irrigation management developed during Mesolithic period

  • 3)

    Evidence of Neolithic village is found at ________ in Vellore district

  • 4)

    (i)We live in the age of Information Technology
    (ii) The internet has literally put the world on our finger tips.
    (iii) The Prehistoric people were the pioneers of literacy
    (iv) Powerful Technology developed all of a sudden.

  • 5)

    _________ are tools used for scraping the surfaces

9th Social Half Portion Revision Test - by Kannan - View & Download

  • 1)

    List out the features of Megalithic Burial types

  • 2)

    State the salient features of the Ziggurats.

  • 3)

    The term civilization is used to distinguish the Urban society from early forms of societies. Why?

  • 4)

    What do you know about Muvendbar?

  • 5)

    Write a short note on "split in Jainism".

9th Social Revision Test 1 - by Kannan - View & Download

  • 1)

    Assertion (A): The Ashokan inscriptions datable to third century BCE refer to the Cheras, Cholas, Pandyas and Satyaputras outside his empire in Tamilagam.
    Reason (R): Ancient kings of Tamilagam commenced their political rule in the Iron Age.

  • 2)

    The ______was a formative period and the foundation for the Sangam Age

  • 3)

    The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.

  • 4)

    ___________ did not give much attention to the life after death.

  • 5)

    The notable Chola king credited with bringing forest lands under the plough and developing irrigational facilities

September Monthly Test - by Kannan - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    (i) The Neolithic people used polished stone axes called Celts
    (ii) Evidence of Neolithic village is found at Payyampalli in Chennai district
    (iii) The cultural period that succeeded the Neolithic is called the Bronze Age
    (iv) The period that witnessed domestication of animals and cultivation of crops is called Mesolithic

  • 3)

    The is the rigid outer layer of the Earth

  • 4)

    A system of government in which one person reigns supreme, usually a king or queen, is called________

  • 5)

    A system of government by one person with absolute power

9th Social Weekly Important Question Paper - by Kannan - View & Download

  • 1)

    _____________ refers to the area covering Egypt, Israel-Palestine and Iraq.

  • 2)

    Sir Robert Bruce Foote, a geologist from England first discovered the ____________ tools at Pallavaram near Chennai.

  • 3)

    (i) The period before the introduction of writing is called pre-history.
    (ii) The pre-historic people developed language, made beautiful paintings and artefacts.
    (iii) The pre-historic societies are treated as literate.
    (iv) The pre-historic period is called ancient.

  • 4)

    The preservation process of dead body in ancient Egypt

  • 5)

    ___________ became intimately connected with the Sangam Age Tamilagam by the Sea route.

9th Social Science Model Question Paper - by Kannan - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The period called_____________ marks the beginning of agriculture and animal domestication.

  • 3)

    Direct ancestor of modern man was ______________

  • 4)

    ______________ inscriptions datable to third century BCE refer to the Cheras, Cholas and Pandyas in ancient Tamilagam.

  • 5)

    _____________ refers to the area covering Egypt, Israel-Palestine and Iraq.

Forms Of Government And Democracy Important Question Paper In9th Social - by Kannan - View & Download

  • 1)

    Select the odd one

  • 2)

    Abraham Lincoln was the President of the ________.

  • 3)

    Kudavolai system was followed by

  • 4)

    In which country has democracy originated?

  • 5)

    From which language was the term “Democracy” derived?

Atmosphere Important Question Paper In 9th Social - by Kannan - View & Download

  • 1)

    ______ is the most important gas for the survival of living organisms.

  • 2)

    The lowest layer of the atmosphere is _______ 

  • 3)

    _______  reflects radio waves

  • 4)

    The average global surface temperature is ______ 

  • 5)

    The process of change of state of water from gaseous to liquid state is called ________ 

Endogenetic Processes Important Question Paper In 9th Social Science - by Kannan - View & Download

  • 1)

    The is the rigid outer layer of the Earth

  • 2)

    ________ layer is made up of liquid iron

  • 3)

    Magma is found in the ______ 

  • 4)

    Diastrophism is connected to

  • 5)

    The movement of tectonic plates is induced by _____  energy.

9th Social Science Important Question Paper - by Kannan - View & Download

  • 1)

    Identify the founder of a new sect who exemplified simplicity and self-denial

  • 2)

    The Magadha king influenced by the teachings of Mahavira

  • 3)

    The northern India extended from the Kabul Valley in the north to the Godavari in the south witnessed the rise of Sixteen States.

  • 4)

    Tri-ratnas are the three priniciples taught by

  • 5)

    The account which throws light on Mauryan polity and society

Early Tamil Society And Culture Important Question Paper In 9th Social - by Kannan - View & Download

  • 1)

    The name of the script used in the Sangam Age

  • 2)

    The Sri Lankan chronicle composed in the Pali language mentioning about merchants and horse traders from Tamil Nadu

  • 3)

    The notable Chola king credited with bringing forest lands under the plough and developing irrigational facilities

  • 4)

    Inscription that mentions the Cheras

  • 5)

    The famous Venetian traveller who described Kayal as a great and noble city

Ancient Civilisations Important Question Paper In 9th Social - by Kannan - View & Download

  • 1)

    The earliest signs to denote words through pictures

  • 2)

    The Sumerian system of writing

  • 3)

    The Harappans did not have the knowledge of

  • 4)

    The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.

  • 5)

    (i) The oldest civilisation in Mesopotamia belonged to the Akkadians.
    (ii) The Chinese developed the Hieroglyphic system.
    (iii) The Euphrates and Tigris drain into the Mannar Gulf.
    (iv) Hammurabi, the king of Babylon was a great law maker.

9th Social Sciene Important Question Paper - by Kannan - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The period called_____________ marks the beginning of agriculture and animal domestication.

  • 3)

    Direct ancestor of modern man was ______________

  • 4)

    ______________ inscriptions datable to third century BCE refer to the Cheras, Cholas and Pandyas in ancient Tamilagam.

  • 5)

    _____________ refers to the area covering Egypt, Israel-Palestine and Iraq.

Term I Important Question Paper In 9th Geography - by Kannan - View & Download

  • 1)

    Diastrophism is connected to

  • 2)

    In the ancient period, Gondwana land moved towards _________ direction.

  • 3)

    The point of origin of an Earthquake is called the _____ 

  • 4)

    This is the solid outer part of the Earth

  • 5)

    This is a dead volcano.

9th History Model Question Paper - by Kannan - View & Download

  • 1)

    _____________ is genetically closest to humans

  • 2)

    The period called_____________ marks the beginning of agriculture and animal domestication.

  • 3)

    Direct ancestor of modern man was ______________

  • 4)

    The ______was a formative period and the foundation for the Sangam Age

  • 5)

    _________ are tools used for scraping the surfaces

9th social -Model Question Paper- Periodic Classification Of Elements,Chemical Bonds - by QB Admin - View & Download

Model Question Paper -Work, Power And Energy,Heat And Gas Laws-9th social - by QB Admin - View & Download

9th standard -Important questions for social - by QB Admin - View & Download

Model Question paper for class 9th social - by QB Admin - View & Download

9th social Model Question paper - by QB Admin - View & Download

9th social science -Model Question paper - by QB Admin - View & Download

9th Social-Sample Model Question paper - by QB Admin - View & Download

9th Social Model Question paper - by QB Admin - View & Download

Model Question paper for 9th social - by QB Admin - View & Download

9th standard social Question paper - by QB Admin - View & Download

Model Question paper for 9th social - by QB Admin - View & Download

Model Question paper for class 9th social - by QB Admin - View & Download

9th standard social-Model Question paper - by QB Admin - View & Download

9th standard social-Model Question paper - by QB Admin - View & Download

9th social-important questions-The Union Government , Demand And Supply - by QB Admin - View & Download

9th social model paper -Beginning Of Modern Age ,The Industrial Revolution - by QB Admin - View & Download

Model Question paper for 9th social science - by QB Admin - View & Download

9th standard social science Model Question paper - by QB Admin - View & Download

Model Question paper for 9th standard social - by QB Admin - View & Download

Model Question paper for 9th social - by QB Admin - View & Download

View all

TN Stateboard Education Study Materials

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 9 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 9 session 2019 - 2020 for Subjects Maths , Science in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 9 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags