10th Standard Science Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020 TN Stateboard

Science Question Papers & Study Material

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 10th Standard Science Public Exam March 2019 Creative Questions and Answers ) - by suba - View & Download

  • 1)

    கீழே  கொடுக்கப்பட்டுள்ள  கூற்றுகளை படிக்கவும்.
    (அ)  உடற்செல்களில்  ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.
    (ஆ)  பண்பு காரணிகள் குரோமோசோம்களால்  நிர்ணயிக்கப்படுகின்றன.
    இக்கூற்றுகள் சரியா? தவறாயின் சரியான கூற்றை எழுதுக.

  • 2)

    கீழ்க்கண்ட கூற்று தவறாக இருப்பின் சரியான கூற்றினை எழுதுக.
    (அ) ஆதிமனிதன் தோன்றியது ஆஸ்திரிலியா.
    (ஆ) 7500 - 1000  ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால ஹோமோ செப்பியங்கள் தோன்றினார்.

  • 3)

    கீழே வழங்கப்பட்டுள்ள கூற்றைச் சரிபடுத்துக.
    (அ) ஆதி மனிதன் தோன்றியது - ஆஸ்திரேலியா 
    (ஆ) இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் லாமார்க்.

  • 4)

    ஒரே மாதிரியான இரட்டையர்கள் குரோமோசோம் அமைப்பிலும் ஒத்திசைந்தவர்கள்.கீழே குறிப்பிட்டவைகளை தகுந்த வார்த்தை கொண்டு முறைப்படுத்துக.
    அ) ஒரே மாதிரியான இரட்டையர்கள்----------.
    (இயற்கையாக இரட்டையர்கள்/ஊக்குவிக்கப்பட்ட இரட்டையர்கள்)
    ஆ) ஒரே மாதிரியான இரட்டையர்கள்----------.
    (வேறுபாடுகளுடன் காணப்படுவர்/ஒரே மாதிரியான அமைப்பை உடையவர்கள்)

  • 5)

    பொருத்துக.

    அ.சார்லஸ் டார்வின் குளோனிங்
    ஆ.ஜீன் பாப்டைஸ் இயற்கைத்தேர்வு கொள்கை
    இ.எட்வர்ட் ஜென்னர் மரபுவழிக் கடத்தல் விதி
    ஈ.ஐயான் வில்மட் உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி
    உ.ஜோகன் மெண்டல் தடுப்பூசிக் கொள்கை

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Public Exam March 2019 Important 2 Marks Questions ) - by suba - View & Download

  • 1)

    இருபால் உயிரிகளிடையே தோன்றும் அதன் தலைமுறை, குறிப்பிட்ட தன்மையுடைய நன்கு தெரியக்கூடிய வேறுபாடுகளுடன் இருக்கும். பாலிலா இனப்பெருக்க முறையில் உருவாகும் தலைமுறைகள் குறைந்த அளவே மாறுபாட்டுடன் காணப்படுகின்றன.
    i) மேற்கூறிய கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா?​​​​​​​
    ii) கீழ்காணும் உயிரிகளில் பாலில் இனப்பெருக்கமுறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரி எது?
    ​​​​​​​(கரப்பான்பூச்சி, யூக்ளினா, மண்புழு, பறவை)

  • 2)

    ஆதிமனிதன் முதல் தற்காலமனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்தவும்.
    (நியாண்டர்தல் மனிதன், ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்)

  • 3)

    மானோகுளோனல் எதிர்ப்புப்பொருள்கள் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  • 4)

    நாய்களின் குரைக்கும் பண்பு, அமைதியான பண்பிற்கு ஓங்கு தன்மையுடையது, புன்னட் கட்டத்தைப் பயன்படுத்தி(Rr) ஜீனோடைப் கொண்ட இரு குரைக்கும் நாய்கள் மூலம் பிறக்க வாய்ப்புள்ள நாய்க்குட்டிகளின் பண்புகளை கூறுக.

  • 5)

    கீழ்க்கண்டவற்றுள் தகுந்த இணைகளைப் பொருத்துக:
    (மருந்துகள், எரிபொருள், நுண்ணுயிரி, வளர்சிதைமாற்றம், கரிம அமிலங்கள்)
    அ) தடுப்பு மருந்து ஆ) இயற்கை வாயு இ) சிட்ரிக் அமிலம் ஈ) மானோகுளோனல் எதிா்ப்புப்பொருள் உ) வைட்டமின்கள்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் கூடுதல் 5 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Science Public Exam March 2019 Creative 5 Marks Questions ) - by suba - View & Download

  • 1)

    (அ) மரபுப்  பொறியியல் என்றால் என்ன?
    (ஆ) மரபுப் பொறியியலின்  நன்மைகளை வரிசைப்படுத்துக.

  • 2)

    அ) உயிர் உணரி என்றால் என்ன?
    ஆ) உயிர் உணரியின் பயன்பாடுகள் ஏதெனும் நான்கினை எழுதுக  (அல்லது)
    மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் உயிர் உணரியின் பயன்களை எழுதுக.

  • 3)

    உயிரித் தொழிநுட்பவியலின் பயன்பாட்டினை விவரி

  • 4)

    மூலச் செல் உருவாக்கம் மனித குலத்திற்கு அதிக நன்மையை அளித்துள்ளது.
    அ) மூலச் செல்களின் வகைகளை வரிசைப்படுத்துக.
    ஆ) ஸ்டெம் செல்லின் முக்கிய பண்புகள் யாவை?
    இ) உடல் மூலச் செல்கள் எவ்வாறு பெறப்படுகின்றன?

  • 5)

    அ) உயிர் உணரி என்றால் என்ன? அதன் பயன்களை எழுதுக.
    ஆ) உயிரிச் சிப்புகள் என்றால் என்ன?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Science Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by suba - View & Download

  • 1)

    நீரிழிவு நோய் (டயபடிஸ்)  _________  செலுத்துதல் மூலம் குணப்படுத்தப்படுகிறது.

  • 2)

    _________  என்பது ஒரே ஜீனின் மாற்று வெளிப்பாடு ஆகும்.

  • 3)

    ________  பாரம்பரிய கடத்தலை   முதன் முதலாக வெளியிட்டார்.

  • 4)

    மரபுப் பண்பு கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரி பொருள் எது?

  • 5)

    கரிம அமிலங்களுக்கு எடுத்துக்காட்டு 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Science Public Exam March 2019 Important One Mark Questions ) - by suba - View & Download

  • 1)

    மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார். கீழுள்ளவற்றில் ஒரு வகை வேறுபாடு மாறியுள்ளது ......................................

  • 2)

    ஆதி மனிதன் தோன்றியது ....................................

  • 3)

    கீழுள்ளவற்றுள் பாரம்பரியத் தன்மை கொண்டது............

  • 4)

    உடற்செல் ஜீன் சிகிச்சைமுறை என்பது ...........................

  • 5)

    தொகுதி நிடேரியாவைச் சேர்ந்த பலசெல் உயிரியான ஹைட்ராவில் பலவகையான இனப்பெருக்க முறை உள்ளது. கீழுள்ளவற்றில் புதிய சந்ததி குறிப்பிடும்படியான வேறுபாடுகளுடன் உருவாக்கப்படும் முறை ..................

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Science Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by suba - View & Download

  • 1)

    நீரிழிவு நோய் (டயபடிஸ்)  _________  செலுத்துதல் மூலம் குணப்படுத்தப்படுகிறது.

  • 2)

    _________  என்பது ஒரே ஜீனின் மாற்று வெளிப்பாடு ஆகும்.

  • 3)

    ________  பாரம்பரிய கடத்தலை   முதன் முதலாக வெளியிட்டார்.

  • 4)

    இன்சுலின் குணமாக்கும் நோய் ___________

  • 5)

    மரபுப் பண்பு கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரி பொருள் எது?

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 10th Standard Science Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by suba - View & Download

  • 1)

    பாரம்பரியம் சார்ந்த சில முக்கியச் சொற்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உயிரினவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக.

    i) .............................. காரணிகள் இயற்பியல் சார்த்த பாரம்பாியக்காரணிகள் ஆகும்.
    ii) .............................. என்பது ஒரே ஜீனின் மாற்றுத் தன்மையாகும்.
    iii) .............................. என்பது அல்லில்களுடைய எதிா்ப்ண்பமைப்பு ஆகும்.
    (அல்லீல், மாறுபாடுகள், சிற்றினமாதல், ஜீன், அல்லீலோ, மாா்ஃபுகள்)

  • 2)

    ஆதிமனிதன் முதல் தற்காலமனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்தவும்.
    (நியாண்டர்தல் மனிதன், ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோ செபியன்)

  • 3)

    வேறுபாடுகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  • 4)

    மானோகுளோனல் எதிர்ப்புப்பொருள்கள் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  • 5)

    நாய்களின் குரைக்கும் பண்பு, அமைதியான பண்பிற்கு ஓங்கு தன்மையுடையது, புன்னட் கட்டத்தைப் பயன்படுத்தி(Rr) ஜீனோடைப் கொண்ட இரு குரைக்கும் நாய்கள் மூலம் பிறக்க வாய்ப்புள்ள நாய்க்குட்டிகளின் பண்புகளை கூறுக.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Science Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by suba - View & Download

  • 1)

    மனிதப் பரிணாமம் கடந்த 15 மில்லியன் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டதாக உள்ளது.
    அ) வளர்ச்சி பரிணாமத்தை ஆண்டு அடிப்படையில் முறைப்படுத்துக.
    ஆ) தொடக்ககால குகைகள் எப்போது தோன்றின.
    இ) தொடக்ககால ஹோமினிட்டுகள் வாழ்வு குறித்து எழுதுக.

  • 2)

    மெண்டலின்  ஒரு பண்புக் கலப்பினை சுருக்கமாக எழுதுக.

  • 3)

    (அ) மரபுப்  பொறியியல் என்றால் என்ன?
    (ஆ) மரபுப் பொறியியலின்  நன்மைகளை வரிசைப்படுத்துக.

  • 4)

    அ) மரபுப் பொறியியல் என்றால் என்ன?
    ஆ) மரபுப் பொறியியலின் நன்மைகள் யாவை?
    இ)ரெஸ்டிரிக்ஷன்  எண்டோ நியுக்ளியேஸ் மற்றும் டி.என்.ஏ லிகேஸ் நொதியின் பயன்பாட்டினைக் கூறுக 

  • 5)

    உயிரித் தொழிநுட்பவியலின் பயன்பாட்டினை விவரி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 அறிவியல் மாதிரி வினாத்தாள் ( SSLC Science Public Exam March 2019 Official Model Question Paper ) - by suba - View & Download

  • 1)

    தலைமுறை, தலைமுறையாகப் பண்புகள் கடத்துதலைப் பாரம்பரியம் எனப்படும். மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய பட்டாணிச் செடியில், மரபுப்பண்பிற்கான காரணிகள் ...................ல் காணப்படுகிறது?

  • 2)

    குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு. குன்றல் பகுப்பு நடைபெறும் செல்கள்..................

  • 3)

    மெல்லிய சுவரை உடைய நகரும் தன்மையற்ற ஸ்போர்கள்________என அழைக்கப்படுகிறது

  • 4)

    மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை--------------

  • 5)

    தற்சார்பு ஊட்டமுறைக்குத் தேவைப்படுவது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 அறிவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science Public Exam March 2019 Model Question Paper and Answers ) - by suba - View & Download

  • 1)

    பட்டாணிச் செடியின் மஞ்சள் விதையின் பண்பானது, பச்சை நிற விதையின் மேல் ஓங்குதன்மை கொண்டது. கீழுள்ளவற்றுள் பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம் ...........................

  • 2)

    எளிய அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் குறிப்பிட்ட பகுதிகளில் உணர்வுறு  பொருள்களைப்  பயன்படுத்தி நோயாளிகளின் வலியை உணர இயலாமல் செய்வார். இதனால் நரம்பு செல்லின் ......................... யில்  நரம்பு தூண்டல்  நிறுத்தி வைக்கப்படுகிறது.

  • 3)

    எந்தக் கனியின் கரு ஸ்கூட்டல்லம் என்று அழைக்கப்படுகிறது_________

  • 4)

    பாலூட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது.

  • 5)

    பசுந்தாவரங்களில் காணப்படும் எந்தச் செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அறிவியல் மார்ச் 2019 ( 10th Standard Science Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by suba - View & Download

10ம் வகுப்பு அறிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு 2019 வினாத்தாள் ( SSLC Science Third Revision Test Question Paper 2019 ) - by suba - View & Download

  • 1)

    அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்புகள் _________ எனப்படும்   

  • 2)

    நோய்த்தொற்றுதலை  எதிர்க்கும் T லிம்போசைட்கள் ............................... உறுப்பில் மாறுபாடு அடைகின்றன.

  • 3)

    தாமரையின் பூத்தளம் நீரில் மிதக்க காரணம் _______ 

  • 4)

    உணர் மீசை உரோமங்கள் காணப்படும் விலங்கு

  • 5)

    கஸ்க்யூட்டா,விஸ்கம்  போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு அறிவியல் பொது தேர்வு முக்கிய கூடுதல் வினாவிடை 2019 ( 10th Standard Maths Public Exam Important Creative Questions and Answers 2019 ) - by suba - View & Download

  • 1)

    இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மனிதனின் கணையத்தில் ......................... செல்கள் சிதைவடைத்திருக்கும்.

  • 2)

    குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு. குன்றல் பகுப்பு நடைபெறும் செல்கள்..................

  • 3)

    எந்தக் கனியின் கரு ஸ்கூட்டல்லம் என்று அழைக்கப்படுகிறது_________

  • 4)

    பாலூட்டிகளின்  மிக முக்கியமான பண்பு ................

  • 5)

    தற்சார்பு ஊட்டமுறைக்குத் தேவைப்படுவது.

10 ஆம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு முக்கிய கூடுதல் வினாவிடை 2019 ( 10th Standard Science Public Exam Important Creative Questions 2019 ) - by suba - View & Download

  • 1)

    பட்டாணிச் செடியின் மஞ்சள் விதையின் பண்பானது, பச்சை நிற விதையின் மேல் ஓங்குதன்மை கொண்டது. கீழுள்ளவற்றுள் பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம் ...........................

  • 2)

    பின்வருவனவற்றுள் உரிய ஒழுங்கு அமைவுமுறை ..................

  • 3)

    எவ்வகை கனி க்ரிமோகார்ப்பை கொண்டுள்ளது?

  • 4)

    பாலூட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது.

  • 5)

    கஸ்க்யூட்டா,விஸ்கம்  போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர்வு 2019 ( 9th Standard Science Model exam 2019 ) - by suba - View & Download

10 ஆம் வகுப்பு முழு தேர்வு 2019 ( 10th Standard science full test ) - by suba - View & Download

10ஆம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு 1 மதிப்பெண் வினா விடை ( 10th Standard Science Revision Test 1 Mark Questions ) - by suba - View & Download

  • 1)

    _________  என்பது ஒரே ஜீனின் மாற்று வெளிப்பாடு ஆகும்.

  • 2)

    மரபுப் பண்பு கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரி பொருள் எது?

  • 3)

    -------க்கு எதிராக முதன் முதலில் தடுப்பூசி பயன்படுத்தத்ப்பட்டது

  • 4)

    பண்புக் காரணிகள் எதனால் நிர்ணயிக்கப்படுகின்றன ?

  • 5)

    கீழ்க்கண்டவற்றுள் எது வைரஸ் உண்டாகும் நோய்?

10ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாத்தாள் ( 10th Standard Science Important 5 Mark Questions ) - by suba - View & Download

  • 1)

    மெண்டலின்  ஒரு பண்புக் கலப்பினை சுருக்கமாக எழுதுக.

  • 2)

    கிளைடோாியா (சங்கு பூ) தாவரத்தின் ஒரு பண்பு கலப்பிற்கான நிரல் படத்தினை உற்றுநோக்கி A, B, C, Dக்கான விடைகளை எழுதுக.

  • 3)

    (அ) மரபுப்  பொறியியல் என்றால் என்ன?
    (ஆ) மரபுப் பொறியியலின்  நன்மைகளை வரிசைப்படுத்துக.

  • 4)

    மனிதனில் நடைபெறும் பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியை விவரிக்க.

  • 5)

    மலேரியா  நோயைப் பற்றி விரிவாக எழுதுக.

10 ஆம் வகுப்பு அறிவியல் கூடுதல் வினாக்கள் (10th Science Creative Question ) - by suba - View & Download

  • 1)

    முதல் குளோனிங் விலங்கான செம்மறி ஆடு டாலி உருவாக்கத்தின் நிகழ்வுகள் 

    அ) அண்ட செல்லிலிருந்து ஓற்றை மய உட்கரு நீக்கம்  

    ஆ) இரட்டை மய  உட்கரு கொண்ட அண்ட செல்லை வளர்ப்புத்தாயின் கருப்பையில் பதித்தல்

    இ) செம்மறி ஆட்டின் பால்மடி செல்களைச் சேகரித்தல்.

    ஈ) உட்கரு நீக்கப்பட்ட அந்த செல்லினுள் பால்மடி செல்லின் இரட்டை மய  உட்கருவை செலுத்துதல்.

    உ) இளம் குளோன் உருவாதல்.

    மேற்கண்ட நிகழ்வுகளின் சரியான வரிசை அமைப்பு  ............................

  • 2)

    உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளவை ......................

  • 3)

    எந்தக் கனியின் கரு ஸ்கூட்டல்லம் என்று அழைக்கப்படுகிறது_________

  • 4)

    மாமிச உண்ணிகள் ............ பற்களைப் பயன்படுத்தி மாமிசத்தைக் கிழிக்கிறது.

  • 5)

    பசுந்தாவரங்களில் காணப்படும் எந்தச் செல் நுண்ணுறுப்பை உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என அழைக்கலாம்?

10 ஆம் வகுப்பு அறிவியல் முழு பாடத் தேர்வு ( 10th Science Full Portion Exam ) - by suba - View & Download

  • 1)

    மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார். கீழுள்ளவற்றில் ஒரு வகை வேறுபாடு மாறியுள்ளது ......................................

  • 2)

    இயற்கை மகப்பேறுக்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறப்பிற்காக மருத்துவர் பயன்படுத்தும் ஹார்மோன் .............................

  • 3)

    பால்சம் தாவரத்தின் கனிகள்________முறையில் விதைகளைப் பரப்புகிறது.

  • 4)

    பாலூட்டிகளின்  மிக முக்கியமான பண்பு ................

  • 5)

    மனித உணவுக்குழல் பாதையில் அமையாத உறுப்பினை எழுதுக.

10 ஆம் வகுப்பு அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு ( 10th Science First Revision Test ) - by suba - View & Download

  • 1)

    முதல் குளோனிங் விலங்கான செம்மறி ஆடு டாலி உருவாக்கத்தின் நிகழ்வுகள் 

    அ) அண்ட செல்லிலிருந்து ஓற்றை மய உட்கரு நீக்கம்  

    ஆ) இரட்டை மய  உட்கரு கொண்ட அண்ட செல்லை வளர்ப்புத்தாயின் கருப்பையில் பதித்தல்

    இ) செம்மறி ஆட்டின் பால்மடி செல்களைச் சேகரித்தல்.

    ஈ) உட்கரு நீக்கப்பட்ட அந்த செல்லினுள் பால்மடி செல்லின் இரட்டை மய  உட்கருவை செலுத்துதல்.

    உ) இளம் குளோன் உருவாதல்.

    மேற்கண்ட நிகழ்வுகளின் சரியான வரிசை அமைப்பு  ............................

  • 2)

    மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது ..............................

  • 3)

    தூண்டாதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரி

  • 4)

    மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை--------------

  • 5)

    மானோட்ரோபோவில்,உணவுப் பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள்.

10 ஆம் வகுப்பு அறிவியல் பொது மாதிரி தேர்வு ( 10th Science Public Model Question ) - by suba - View & Download

  • 1)

    கீழுள்ளவற்றுள் பாரம்பரியத் தன்மை கொண்டது............

  • 2)

    ஒரு டெசி.லி. இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்தச் சர்க்கரையின் அளவு ...................

  • 3)

    தக்காளி சதைப்பற்றுள்ள கனிகளின் எவ்வகையைச் சார்ந்த கனி________

  • 4)

    உண்மைக்கருத்து (A): பாலூட்டியின் இதயம் ஒரு மையோஜெனிக் இதயம் ஆகும். 
    காரணம் (R): பாலூட்டியின் இதயம் துடிப்பு சிறப்பான தசைக்  கற்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
    (பேஸ் மேக்கர் )

  • 5)

    தற்சார்பு ஊட்டமுறைக்குத் தேவைப்படுவது.

10 ஆம் வகுப்பு அறிவியல் நூறு மதிப்பெண் வினா விடை ( 10th Science centum questions and answers ) - by suba - View & Download

  • 1)

    ஒரே மாதிரியான இரட்டையர்கள் குரோமோசோம் அமைப்பிலும் ஒத்திசைந்தவர்கள்.கீழே குறிப்பிட்டவைகளை தகுந்த வார்த்தை கொண்டு முறைப்படுத்துக.
    அ) ஒரே மாதிரியான இரட்டையர்கள்----------.
    (இயற்கையாக இரட்டையர்கள்/ஊக்குவிக்கப்பட்ட இரட்டையர்கள்)
    ஆ) ஒரே மாதிரியான இரட்டையர்கள்----------.
    (வேறுபாடுகளுடன் காணப்படுவர்/ஒரே மாதிரியான அமைப்பை உடையவர்கள்)

  • 2)

    பொருத்துக.

    அ.சார்லஸ் டார்வின் குளோனிங்
    ஆ.ஜீன் பாப்டைஸ் இயற்கைத்தேர்வு கொள்கை
    இ.எட்வர்ட் ஜென்னர் மரபுவழிக் கடத்தல் விதி
    ஈ.ஐயான் வில்மட் உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி
    உ.ஜோகன் மெண்டல் தடுப்பூசிக் கொள்கை
  • 3)

    தவறுகளைச் சுட்டுதல் வாக்கியத்திலுள்ள பிழைகளைத்திருத்துக.
    மராசுமஸ் குழந்தைகளுக்கு உப்பிய வயிறு, முகம் மற்றும் கால்களில் வீக்கம் காணப்படும்.

  • 4)

    வினாக்களை எழுப்புதல்
    அ)   AIDS  என்பதன் விரிவாக்கம் என்ன?
    ஆ ) AIDS நோய்க்கான அறிகுறிகள் யாவை?

  • 5)

    பெருமூளையின் பணிகள் யாவை?

10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி ஆண்டு தேர்வு வினாத்தாள் ( 10th science model public exam paper questions ) - by suba - View & Download

  • 1)

    கீழுள்ளவற்றுள் பாரம்பரியத் தன்மை கொண்டது............

  • 2)

    குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு. குன்றல் பகுப்பு நடைபெறும் செல்கள்..................

  • 3)

    எவ்வகை கனி க்ரிமோகார்ப்பை கொண்டுள்ளது?

  • 4)

    மாமிச உண்ணிகள் ............ பற்களைப் பயன்படுத்தி மாமிசத்தைக் கிழிக்கிறது.

  • 5)

    இலைத்துளைகள் இதற்கு உதவுகின்றன.

10 ஆம் வகுப்பு அறிவியல் அரை ஆண்டுத்தேர்வு 1 மதிப்பெண் வினாக்கள் ( 10th science half yearly one mark questions ) - by suba - View & Download

  • 1)

    ஆதி மனிதன் தோன்றியது ....................................

  • 2)

    நீரிழிவு நோய் (டயபடிஸ்)  _________  செலுத்துதல் மூலம் குணப்படுத்தப்படுகிறது.

  • 3)

    இரத்தம் உறையாமை எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?

  • 4)

    மாலைக்கண் எந்த நோய்க்கான அறிகுறி

  • 5)

    கழுத்துப் பகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லாச் சுரப்பி ....................

பத்தாம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு கேள்வித்தாள் 2018 ( 10th Standard Maths Revision Test Question Paper 2018 ) - by suba - View & Download

  • 1)

    முதல் குளோனிங் விலங்கான செம்மறி ஆடு டாலி உருவாக்கத்தின் நிகழ்வுகள் 

    அ) அண்ட செல்லிலிருந்து ஓற்றை மய உட்கரு நீக்கம்  

    ஆ) இரட்டை மய  உட்கரு கொண்ட அண்ட செல்லை வளர்ப்புத்தாயின் கருப்பையில் பதித்தல்

    இ) செம்மறி ஆட்டின் பால்மடி செல்களைச் சேகரித்தல்.

    ஈ) உட்கரு நீக்கப்பட்ட அந்த செல்லினுள் பால்மடி செல்லின் இரட்டை மய  உட்கருவை செலுத்துதல்.

    உ) இளம் குளோன் உருவாதல்.

    மேற்கண்ட நிகழ்வுகளின் சரியான வரிசை அமைப்பு  ............................

  • 2)

    எளிய அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் குறிப்பிட்ட பகுதிகளில் உணர்வுறு  பொருள்களைப்  பயன்படுத்தி நோயாளிகளின் வலியை உணர இயலாமல் செய்வார். இதனால் நரம்பு செல்லின் ......................... யில்  நரம்பு தூண்டல்  நிறுத்தி வைக்கப்படுகிறது.

  • 3)

    எவ்வகை கனி க்ரிமோகார்ப்பை கொண்டுள்ளது?

  • 4)

    பாலூட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது.

  • 5)

    கஸ்க்யூட்டா,விஸ்கம்  போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் போன்ற அமைப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு அறிவியல் மாதிரி முழு தேர்வு கேள்வித்தாள் 2018 ( 10th Standard Science Model Public Exam Questions 2018 ) - by suba - View & Download

  • 1)

    இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் .........................

  • 2)

    நமது உடலின் மனவெழுச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி ..................................

  • 3)

    கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாகின்றன.அத்தகைய கனிகள்

  • 4)

    நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு 

  • 5)

    மானோட்ரோபோவில்,உணவுப் பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள்.

ALL UNIT ONE MARKS - by Balaganesan - View & Download

  • 1)

    மெண்டல் தோட்டப் பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார். கீழுள்ளவற்றில் ஒரு வகை வேறுபாடு மாறியுள்ளது ......................................

  • 2)

    ஆதி மனிதன் தோன்றியது ....................................

  • 3)

    கீழுள்ளவற்றுள் பாரம்பரியத் தன்மை கொண்டது............

  • 4)

    இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் .........................

  • 5)

    இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மனிதனின் கணையத்தில் ......................... செல்கள் சிதைவடைத்திருக்கும்.

Model Question Paper 3 Of Heredity And Evolution In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 4 Of Heredity And Evolution In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Immune System In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 4 Of Immune System In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Structure And Functions Of Human Body Organ Systems In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 5 Of Structure And Functions Of Human Body Organ Systems In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 4 Of Reproduction In Plants In Biology - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Reproduction In Plants In Biology - by QB Admin - View & Download

Model Question Paper 7 Of Reproduction In Plants In Biology - by QB Admin - View & Download

A Representative Study Of Mammals Model Question Paper 2 In 10th Biology - by QB Admin - View & Download

A Representative Study Of Mammals Model Question Paper 4 In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Life Process In Biology - by QB Admin - View & Download

10th science-Model Question Paper 4 Of Life Process In Biology - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Conservation Of Environment In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Conservation Of Environment In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Waste Water Management In 10th Biology - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Solutions In 10th Chemistry - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Atoms And Molecules In 10th Chemistry - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Atoms And Molecules In 10th Chemistry - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Chemical Reations In 10th Chemistry - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Periodic Classification Of Elements In 10th Chemistry - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Carbon And Its Compounds 10th Science - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Carbon And Its Compounds 10th Science - by QB Admin - View & Download

Model Question Paper 2 Of Measuring Instruments In 10th Physics - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Laws Of Motion And Gravitation In 10th Physics - by QB Admin - View & Download

Model Question Paper 4 Of Laws Of Motion And Gravitation In 10th Physics - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Electricity And Energy In 10th Physics - by QB Admin - View & Download

Model Question Paper 4 Of Electricity And Energy In 10th Physics - by QB Admin - View & Download

Model Question Paper 3 Of Magnetic Effect Of Electric Current And Light In 10th Physics - by QB Admin - View & Download

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 10 session 2019 - 2020 for Subjects கணிதம், அறிவியல், சமூக அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 10 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags