8th Standard அறிவியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 8 Session 2019 - 2020 TN Stateboard

அறிவியல் Question Papers & Study Material

8th Standard அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்.

 • 2)

  உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

 • 3)

  பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

 • 4)

  ________ ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரியாகும்.

 • 5)

  ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

8th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 Five Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளோடு பட்டியலிடுக.

 • 2)

  உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 • 3)

  குழிஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.

 • 4)

  பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.

 • 5)

  காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.

8th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 Two Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  உருளும் உராய்வு, நிலை உராய்வு, நழுவு உராய்வு.

 • 2)

  உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை

 • 3)

  நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்

 • 4)

  மனிதன் ஒரு வெப்ப இரத்த பிராணி

 • 5)

  FPS முறையில் நிறையின் அலகு என்ன?

8th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 One Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  மின்னோட்டம் என்பது _____ அளவாகும்.

 • 2)

  அழுத்தத்தின் அலகு

 • 3)

  உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

 • 4)

  பாதரசத்தின் குறியீடு

 • 5)

  கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

8th Standard அறிவியல் Chapter 9 கவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 9 Introduction to the Information Age Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

 • 2)

  கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

 • 3)

  கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது?

 • 4)

  விரலி என்பது ஒரு__________ கருவி.

 • 5)

  ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

8th Standard அறிவியல் Chapter 8 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 8 Organisation of Life Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  ________என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பா கங்களைப் பாதுகாக்கிறது.

 • 2)

  _______செல்கள் என்ப து சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லா கவும் மாற இயலும்.

 • 3)

  சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி___________

 • 4)

  சைட்டோபிளாசத்தை  விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்க ள் உள்ளன.

 • 5)

  ________என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.

8th Standard அறிவியல் Chapter 7 தாவர உலகம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 7 Plant Kingdom Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  தூதுவளை யின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலோபேட்டம் ஆகும். இதில் சொ லானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது.

 • 2)

  புளோ ரிடியன் ஸ்டார்ச்_______ ல் சேமிப்பு பொருளாக உள்ளது.

 • 3)

  நிலத் தாவரங்களில் முதல் வாஸ்குலார் பூவாத் தாவரங்கள்

 • 4)

  இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______ 

 • 5)

  பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இவை எதிலிருந்து பிரித்தெடுக்கப்ப டுகிறது?

8th Standard அறிவியல் Chapter 6 நுண்ணுயிரிகள் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 6 Micro Organisms Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  நுண்ணுயிரிகள்_________ ஆல் அளவிடப்படுகின்றன.

 • 2)

  பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில்______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 • 3)

  ஆல்காவின் தாவர உடலம் ________  என அழைக்க ப்படுகிறது.

 • 4)

  ________ பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.

 • 5)

  செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள்_____  எனப்படுகின்றன

8th Standard அறிவியல் Chapter 5 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 5 Changes Around Us Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

 • 2)

  _____ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

 • 3)

  பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.

 • 4)

  கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

 • 5)

  _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

8th Standard அறிவியல் Chapter 4 பருப்பொருள்கள் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 4 Matter Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  பருப்பொருள்களில் அடங்குவது  ____

 • 2)

  வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

 • 3)

  பாதரசத்தின் குறியீடு

 • 4)

  பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

 • 5)

  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

8th Standard அறிவியல் Chapter 3 ஒளியியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 3 Light Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

 • 2)

  வாகனங்களின் பின் காட்சி ஆடியாக பயன்படுத்தப்படும் ஆடி

 • 3)

  முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு  _______ என்று அழைக்கப்படுகிறது.

 • 4)

  குவியதொலைவானது _______ ல் பாதியளவு இருக்கும்.

 • 5)

  ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

8th Standard அறிவியல் Chapter 2 விசையும் அழுத்தமும் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 2 Forces and Pressure Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

 • 2)

  திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

 • 3)

  அழுத்தத்தின் அலகு

 • 4)

  பாகுநிலையின் அலகு

 • 5)

  ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் _____

8th Standard அறிவியல் Chapter 1 அளவீட்டியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 1 Measurement Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Download

 • 1)

  கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்.

 • 2)

  வெப்பநிலையின் SI அலகு

 • 3)

  ஒளிச்செறிவு என்பது _____ யின் ஒளிச்செறிவாகும்.

 • 4)

  அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ______  என அழைக்கப்படுகிறது.

 • 5)

  கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

T1 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

 • 1)

  காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

 • 2)

  சுண்ணாம்புக்கல் ______ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.

 • 3)

  கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

 • 4)

  _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

 • 5)

  மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ______ ஐ உருவாக்குகின்றன.

T1 - பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

 • 1)

  பருப்பொருள்களில் அடங்குவது  ____

 • 2)

  கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?

 • 3)

  பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

 • 4)

  மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

 • 5)

  கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

T1 - ஒளியியல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

 • 1)

  வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

 • 2)

  வாகனங்களின் பின் காட்சி ஆடியாக பயன்படுத்தப்படும் ஆடி

 • 3)

  முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு  _______ என்று அழைக்கப்படுகிறது.

 • 4)

  ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

 • 5)

  நீரின் ஒளிவிலகல் எண்

T1 - விசையும் அழுத்தமும் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

 • 1)

  ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

 • 2)

  திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது

 • 3)

  கடல் நீர் மட்ட த்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

 • 4)

  பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.

 • 5)

  பாகுநிலையின் அலகு

T1 - அளவீட்டியல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Download

 • 1)

  பொருளின் அளவு என்பது

 • 2)

  கீழ்க்கண்டவற்றுள் எது மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?

 • 3)

  அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகளின் நெருக்கமானது ______  என அழைக்கப்படுகிறது.

 • 4)

  அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் _____

 • 5)

  கீழ்க்கண்ட எந்தக் கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்.

View all

TN Stateboard Education Study Materials

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 8 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 8 session 2019 - 2020 for Subjects கணிதம், சமூக அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 8 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags