9th Standard Maths Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 9 Session 2019 - 2020 TN Stateboard

Maths Question Papers

9th கணிதம் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Term 1 Model Question Paper ) - by Uthra - Theni - View & Download

  • 1)

    கணம் P = {x | x ∈ Z , –1 <  x < 1} என்பது.

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண்?

  • 3)

    (y3–2)(y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி

  • 4)

    நான்காவது காற்பகுதியில்  அலமயும் ஒரு புள்ளியில் x அச்சு மறறும் y அச்சின் குறிகள்முறையே 

  • 5)

    ( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு_________

9th கணிதம் - மெய்யெண்கள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Real Numbers Two Marks Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக 
    (i) \(2\over 3\)
    (ii) \(47\over 99\)
    (iii) \(-{16\over 45}\)

  • 2)

    0.25 என்பதை 0.250000...என்றவாறு எழுத முடியுமா? ஒரு முடிவறு தசம விரிவை சுழல் தசம விரிவாக எழுத முடியுமா?

  • 3)

    \(\pi\) என்பதை \(22\over 7\) எனப் பயன்படுத்துகிறோம் எனில் \(\pi\) ஒரு விகிதமுறு எண் என்று கூறலாமா?

  • 4)

    விகிதமுறா எண்ணைத் தீர்வாக கொண்ட ஒரு வாக்கியக் கணக்கை உருவாக்குக?

  • 5)

    \(\frac { 1 }{ 2 } \)மற்றும் \(\frac { 2 }{ 3 } \)இவற்றிற்கிடையே எவையேனும் இரு விகிதமுறு எண்களைக் காண்க.

9th கணிதம் - கண மொழி இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Set Language Two Marks Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
    ASSESSMENT

  • 2)

    A = {1,2,3,4,5,7,9,11} எனில் n(A) காண்க.

  • 3)

    A = {x : x \(\in \) N, 4 ≤ x ≤ 8} மற்றும்
    B = { 4, 5, 6, 7, 8} என்பது சம கணங்களா என ஆராய்க.

  • 4)

    கோடிட்ட இடங்களில் \(\subseteq \) அல்லது \(\nsubseteq \) எனத் தருந்த குறியிட்டு நிரப்புக.
    {10, 20, 30} ____ {10, 20, 30, 40}

  • 5)

    X={a, b, c, x, y, z} என்ற கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையையும, தகு உட்கணங்களின் எண்ணிக்கையையும் காண்க.

9th கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Maths - Term 1 Five Mark Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    A மற்றும் B ஆகிய இரு கணங்கள் n(A – B) = 32 + x, n(B – A) = 5x மற்றும் n(A∩B) = x. என அமைகின்றன. இத்தரவினை வெண்படம் மூலம் குறிக்கவும். n(A) = n(B), எனில் x இன் மதிப்பைக் காண்க.

  • 2)

    கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 4.7 } \)

  • 3)

    4.863 ஐ எண் கோட்டில் குறிக்கவும்.

  • 4)

    பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).

  • 5)

    f(x) = ax3 + 4x2 + 3x –4 மற்றும் g(x) = x3 – 4x + a என்ற பல்லுறுப்புக் கோவைகளை
    x–3 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதிகள் சமம் எனில், a இன் மதிப்பு மற்றும் மீதி காகாண்க .

9th கணிதம் Term 3 நிகழ்தகவு Book Back Questions ( 9th Maths Term 3 Probability Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    0 இக்கும் 1 இக்கும் இடைப்பட்ட  ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது  எவ்வாறு அழைக்கப்படுகிறது.          

  • 2)

    நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி   

  • 3)

    ஒப்பீட்டு நிகழ்வெண்  கருத்தை அடிப்படையாககொண்ட  நிகழ்தகவு  எவ்வாறு  அழைக்கப்படுகிறது    

  • 4)

    A என்பது S இன்  ஏதேனும்  ஓரி நிகழ்ச்சி P(A') இன் மதிப்பு   

  • 5)

    பின்வருவற்றுள் எது நிகழ்ச்சியின்  நிகழ்தகவாக இருக்க முடியாது         

9th கணிதம் Term 3 அளவியல் Book Back Questions ( 9th Maths Term 3 Mensuration Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    a, b மற்றும் c என்ற பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் பரப்பு

  • 2)

    ஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு

  • 3)

    ஒரு கனச் செவ்வகத்தின் கன அளவு 660 செ.மீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செ.மீ2 எனில் அதன் உயரம்

  • 4)

    10 மீ × 5 மீ × 1.5 மீ அளவுள்ள ஒரு நீரத் தோட்டத்தின் கொள்ளளவு

  • 5)

    5 மீ × 3 மீ × 2 மீ அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப, 50 செ மீ × 30 செ மீ × 20 செ மீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?

9th கணிதம் Term 3 முக்கோணவியல் Book Back Questions ( 9th Maths Term 3 Trigonometry Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2   இன் மதிப்பு  

  • 2)

    sin \(\alpha \) = \(\frac { 1 }{ 2 } \) மற்றும் \(\alpha \) ஒரு குறுங்கோணம் எனில்  (3cos \(\alpha \) - 4cos 3\(\alpha \)) இன் மதிப்பு    

  • 3)

    2 tan 300 tan 600 இன் மதிப்பு  

  • 4)

    cosec(700 + \(\theta \)) sec(200 - \(\theta \)) + tan(650 + \(\theta \)) - cot(250 - \(\theta \)) இன் மதிப்பு  

  • 5)

    \(\frac { sin{ 29 }^{ 0 }31' }{ cos{ 60 }^{ 0 }29' } \) இன் மதிப்பு 

9th கணிதம் Term 3 ஆயத்தொலை வடிவியல் Book Back Questions ( 9th Maths Term 3 Coordinate Geometry Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 1:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள் 

  • 2)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  • 3)

    (−a,2b) மற்றும் (−3a,−4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப் புள்ளியானது

  • 4)

    (1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது 

  • 5)

    (−1,−6), (−2,12) மற்றும் (9,3) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்டுள்ள ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்

9th கணிதம் - Term 3 - இயற்கணிதம் Book Back Questions ( 9th Maths - Term 3 Algebra Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

  • 3)

    கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

  • 4)

    \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } \neq \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ______________ 

  • 5)

    \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு __________________ 

9th கணிதம் - புள்ளியியல் Book Back Questions ( 9th Maths - Statistics Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு

  • 2)

    ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.

  • 3)

    சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை

  • 4)

    முதல் 10 பகா எண்களின் வர்க்கங்களின் சராசரி

  • 5)

    முதல் 10 பகா எண்களின் இடைநிலை அளவு

9th கணிதம் - Term 2 - வடிவியல் Book Back Questions ( 9th Maths - Term 2 Geometry Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும் ㄥPOQ=700 எனில், ㄥORS=___________

  • 2)

    ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் _________ 

  • 3)

    படத்தில் வட்டமையம் O மற்றும் ∠ACB=400 எனில் ㄥAOB=____________

  • 4)

    படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் ㄥQRS=800 எனில், ㄥTVS=

  • 5)

    ஆரத்தின் இரு மடங்கானது வட்டத்தின் _________ என அழைக்கப்படுகிறது

9th கணிதம் - Term 2 இயற்கணிதம் Book Back Questions ( 9th Maths - Term 2 Algebra Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    ( 2-3x) இன் பூச்சியம் ________ 

  • 2)

    x-1 என்பது _____!இன்  ஒரு காரணி

  • 3)

    x - 3 என்பது p(x) இன் ஒரு காரணி எனில் மீதி _____ 

  • 4)

    (x+y)(x2−xy+y2)=_______ 

  • 5)

    ax2+ bx+c என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x + 5) மற்றும் (x  - 3) ஏணில்க் a, b மற்றும் c இன் மதிப்புகள் ______

9th கணிதம் - Term 2 மெய்யெண்கள் Book Back Questions ( 9th Maths - Term 2 Real Numbers Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு? 

  • 2)

    கீழ்க்காண்பவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?

  • 3)

    \(4\sqrt{7}\times 2\sqrt{3}=\)

  • 4)

    \({2\sqrt{3}\over 3\sqrt{2}}\) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம் 

  • 5)

    \((2\sqrt{5}-\sqrt{2})^2\) இன் சுருங்கிய வடிவம் 

9th கணிதம் - Term 2 கண மொழி Book Back Questions ( 9th Maths - Term 2 Set Language Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    \(\cup \)={ x :x ∈ N மற்றும் x < 10}, A ={1,2,3,5,8} மற்றும் B ={2,5,6,7,9} எனில் n[(AUB)']

  • 2)

    கீழ்காண்பவற்றில் எது சரி?

  • 3)

    A, B, மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில் (A−B)⋂(B−C) இக்குச் சமமானது

  • 4)

    கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது

  • 5)

    ஒரு நகரில் 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும் 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

9th கணிதம் - ஆயத்தொலை வடிவியல் Book Back Questions ( 9th Maths - Coordinate Geometry Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.

  • 2)

    புள்ளி (0, –7) ____________________ இல் அமையும்.

  • 3)

    ஒரு புள்ளியின் y-அச்சுத தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் _____ அமையும்

  • 4)

    புள்ளிகள் O(0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் ____________.

  • 5)

    புள்ளிகள் P( –1, 1), Q(3,–4), R(1, –1), S(–2, –3) மற்றும் T( –4, 4) என்பன ஒரு வரைபடத் தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள்

9th கணிதம் Unit 4 வடிவியல் Book Back Questions ( 9th Maths Unit 4 Algebra Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எநத அளவிற்கு முக்ககாணம் வரைய  இயலாது?

  • 2)

    சதுரம் ABCD இல் மூலை விட்டஙகள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், சர்வசம முக்கோணச் சோடிகளின் எணணிக்கை

  • 3)

    கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

  • 4)

    ஓர் இணைகரத்தின் உள்கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு

  • 5)

    முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு

9th Standard கணிதம் - இயற்கணிதம் Book Back Questions ( 9th Standard Maths - Algebra Book Back Question ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில, k இன் மதிப்பு என்ன?

  • 2)

    x3 – x2 என்பது ஒரு _________ ஆகும்.

  • 3)

    p(x) = x3 – x2 – 2, q(x) = x2–3x+ 1 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் கூடுதல்

  • 4)

    p(x) = 4x –3, q(x) = 4x + 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலன் 

  • 5)

    p(x) = x3 – ax2 + 6x – a என்ற பல்லுறுப்புக் கோவையை (x – a) என்ற கோவையால் வகுக்கக் கிடைக்கும் மீதி

9th Standard கணிதம் Unit 2 மெய்யெண்கள் Book Back Questions ( 9th Standard Maths Unit 2 Real Numbers Book Back Question ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கீழ்ககண்டவற்றுள் எது உண்மையல்ல ?

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண்?

  • 3)

    \(0.\bar { 3 } \)என்ற எண்ணின் \(0.\bar { 3 } \) வடிவம் p மற்றும் q முழுக்கள் \(q\neq 0\)

  • 4)

    \(\frac { 1 }{ 7 } \) = \(0.\bar { 142857 } \) எனில் \(\frac { 5 }{ 7 } \) இன் மதிப்பு என்ன? 

  • 5)

    \(0.\overline { 34 } +0.3\bar { 4 } \) = 

9th Standard கணிதம் Chapter 1 கண மொழி Book Back Questions ( 9th Standard Maths Chapter 1 Set Language Book Back Questions ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    n(A) = 10 மற்றும் n(B) = 15, எனில் கணம் A ∩ B உள்ள குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை

  • 2)

    X = {x : x = 4(n – 1), n ∈ N} மற்றும் Y = {y : y = 3n – 2n – 1, n ∈ N}, எனில் X∪Y என்பது

  • 3)

    A = {∅} மற்றும் B = P(A) எனில் A∩B ஆனது

  • 4)

    ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் (carrom) விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை.

  • 5)

    A = {அஸ்வின், முரளிவிஜய், விஜய்சங்கர், பத்ரிநாத்}.
    கோடிட்ட இ்டங்களை \(\in \) அல்லது \(\notin \) என்ற பொருத்தமான குறியிடடு நிரப்புக.
    அஸ்வின் ________ A.

9th Standard கணிதம் Chapter 5 ஆயத்தொலை வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Maths Chapter 5 Coordinate Geometry One Mark Question with Answer Key ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.

  • 2)

    நான்காவது காற்பகுதியில்  அலமயும் ஒரு புள்ளியில் x அச்சு மறறும் y அச்சின் குறிகள்முறையே 

  • 3)

    புள்ளி (0, –7) ____________________ இல் அமையும்.

  • 4)

    புள்ளி (–10, 0) ____________________இல் அமையும் 

  • 5)

    ஒரு புள்ளியின் y-அச்சுத தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் _____ அமையும்

9th Standard கணிதம் Chapter 4 வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Maths Chapter 4 Geometry One Mark Question with Answer ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எநத அளவிற்கு முக்ககாணம் வரைய  இயலாது?

  • 2)

    முக்ககாணத்தின் வெளிக்கொணம்  எநத இரு ககாணஙகளின் கூடுதலுக்குச் சமம்?

  • 3)

    நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், ககாணம் ∠BCD இன் அளவு

  • 4)

    சதுரம் ABCD இல் மூலை விட்டஙகள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், சர்வசம முக்கோணச் சோடிகளின் எணணிக்கை

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CE || DB எனில், x0 இன் மதிப்பு

9th Standard கணிதம் Unit 3 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 9th Standard Maths Unit 3 Algebra One Mark Question and Answer ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில, k இன் மதிப்பு என்ன?

  • 2)

    2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின மூலம்

  • 3)

    4–3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை

  • 4)

    x3 – x2 என்பது ஒரு _________ ஆகும்.

  • 5)

    x51 + 51 என்பது x + 1, ஆல் வகுக்கப்பட்டால் கிடைக்கும் மீதி

9th Standard கணிதம் Unit 2 மெய்யெண்கள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Standard Maths Unit 2 Real Numbers One Mark Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    n என்பது ஓர இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது

  • 2)

    கீழ்ககண்டவற்றுள் எது உண்மையல்ல ?

  • 3)

    இரு விகிதமுறா  எண்களின் கூடுதல் பற்றிய கீழ்ககண்ட கூற்றுகளில் எது உண்றெ? 

  • 4)

    கீழ்ககண்டவற்றுள் எது முடிவுறு தசமத் தீரவு?

  • 5)

    கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண்?

9th கணிதம் Chapter 1 கண மொழி ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 9th Maths Chapter 1 Set Language One Mark Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

  • 2)

    கணம் A = {x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை

  • 3)

    பின்வருவனவற்றுள் சரியானது எது?

  • 4)

    B – A என்ப து B, எனில் A∩B என்ப து

  • 5)

    X = {x : x = 4(n – 1), n ∈ N} மற்றும் Y = {y : y = 3n – 2n – 1, n ∈ N}, எனில் X∪Y என்பது

9th கணிதம் கண மொழி மாதிரி வினாத்தாள் ( 9th Maths Sets Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    \(\cup \)={ x :x ∈ N மற்றும் x < 10}, A ={1,2,3,5,8} மற்றும் B ={2,5,6,7,9} எனில் n[(AUB)']

  • 2)

    P, Q மற்றும் R என்பன எவையேனும் மூன்று கணங்கள் P-(Q∩R) என்பது

  • 3)

    \(n(A\cup B\cup C)\)= 100, n(A)= 4x, n(B)= 6x, n(C)= 5x, n(A⋂B)=20, n(B⋂C)=15, n(A⋂C)=25 மற்றும் n(A⋂B⋂C)= 10 எனில் x இன் மதிப்பு

  • 4)

    A, B, மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில் (A−B)⋂(B−C) இக்குச் சமமானது

  • 5)

    ஒரு நகரில் 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும் 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

9th Standard கணிதம் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கணம் P = {x | x ∈ Z , –1 <  x < 1} என்பது.

  • 2)

    A∪B = A∩B, எனில்

  • 3)

    n என்பது ஓர இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது

  • 4)

    2x + 3 = 0 என்ற பல்லுறுப்புக் கோவைச் சமன்பாட்டின மூலம்

  • 5)

    முக்ககாணத்தின் வெளிக்கொணம்  எநத இரு ககாணஙகளின் கூடுதலுக்குச் சமம்?

9th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Five Marks Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    45 பேர் கொண்ட குழுவில் ஒவ்வொருவரும் தேநீர் அல்லது குளம்பி அல்லது இரண்டையும் விரும்புகிறார்கள். 35 நபர்கள் தேநீர் மற்றும் 20 நபர்கள் குளம்பி விரும்புகிறார்கள். கீழ்க்காணும் நபர்களின் எண்ணிக்கைணைக்காண்க.
    (i) தேநீர் மற்றும் குளம்பி இரண்டையும் விரும்புவர்கள்.
    (ii) தேநீரை விரும்பாதவர்கள்.
    (iii) குளம்பியை விரும்பாதவர்கள்.

  • 2)

    ஒரு தேர்வில் கணிதத்தில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் மற்றும் 70% மாணவர்கள் அறிவியலில் தேர்ச்சி பெற்றனர்.மேலும் 10% இரண்டிலும் தேர்ச்சி பெறாதோர். 900 மாணவர்கள் இப்பாடங்களில் குறைந்தது ஒன்றிலாவது தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த இரு தேர்வை மட்டுமே மாணவர்கள் எழுதியிருந்தால் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 3)

    கீழ்க்கண்ட விகிதமுறா எண்களை எண் கோட்டில் குறிக்கவும் \(\sqrt { 6.5 } \)

  • 4)

    கீழ்க்கண்டவற்றுக்கிடையே எவையேனும் இரு விகிதமுறா எண்களைக் காண்க \(\sqrt { 2 } \) மற்றும்  \(\sqrt { 3 } \)

  • 5)

    கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளை உறுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்துக

9th Standard கணிதம் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 Two Marks Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    பின்வரும் சொற்களிலுள்ள எழுத்துக்களில் கணத்தைப் பட்டியல் முறையில் எழுதுக:
    ASSESSMENT

  • 2)

    P = { x : –3 ≤ x ≤ 0, x \(\in \) Z} மற்றும் Q = 210 என்ற எண்ணின் பகாக் காரணிகளின் தொகுப்பு, இவை இரண்டும் சமான கணங்களா?

  • 3)

    A={–3, –2, 1, 4} மற்றும் B= {0, 1, 2, 4} எனில்.
    (i) A – B
    (ii) B – A ஐக் காண்க.

  • 4)

    அருகில் உள்ள படத்தில் காட்டியுள்ளபடி, வென்படம் வரைந்து, பின்வரும் கணச் செயல்களை வென்படத்தில் குறிக்கவும்.

    A′

  • 5)

    n(A) = 36, n(B) = 10, n(A∪B)=40, மற்றும் n(A′)=27 எனில், n(U) மற்றும் n(A∩B) காண்க.

9th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Standard Maths Term 1 One Marks Model Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

  • 2)

    B ⊆ A எனில் n(A∩B) என்பது

  • 3)

    B – A என்ப து B, எனில் A∩B என்ப து

  • 4)

    அருகில் உள்ள படத்திலிருந்து n[P(AΔB)] ஐக் காண்க

  • 5)

    இரு விகிதமுறா  எண்களின் கூடுதல் பற்றிய கீழ்ககண்ட கூற்றுகளில் எது உண்றெ? 

9th Standard கணிதம் Chapter 5 ஆயத்தொலை வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 5 Coordinate Geometry Important Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.

  • 2)

    புள்ளி (0, –7) ____________________ இல் அமையும்.

  • 3)

    புள்ளி M என்பது IV ஆவது காற்பகுதியில்உள்ளது. அதன் அச்சுத் தொலைவுகள்

  • 4)

    ஒரு புள்ளியின் y அச்சுத்தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி.........ஆகும்

  • 5)

    (x+2, 4) = (5, y–2) எனில், (x,y) இன் மதிப்பு _____

9th Standard கணிதம் Chapter 4 வடிவியல் முக்கிய வினாத்தாள் (9th Standard Maths Chapter 4 Geometry Important Question Paper) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ள பக்க அளவுகளில் எநத அளவிற்கு முக்ககாணம் வரைய  இயலாது?

  • 2)

    நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், ககாணம் ∠BCD இன் அளவு

  • 3)

    ஓர் இணைகரத்தின் உள்கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு

  • 4)

    முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு

  • 5)

    பின்வரும் கோணங்களின் நிரப்புக் கோணம் காண்க (1°= 60′ நிமிடங்கள், 1′ = 60′′ வினாடிகள்)
    (i) 70°
    (ii) 27°
    (iii) 45°
    (iv) 62°32′

9th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    x3 + 6x2 + kx + 6 என்பது (x + 2) ஆல் மீதியின்றி வகுபடும் எனில, k இன் மதிப்பு என்ன?

  • 2)

    4–3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை

  • 3)

    2x+5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்

  • 4)

    p(x) = 4x –3, q(x) = 4x + 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலன் 

  • 5)

    (y3–2)(y3 + 1) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி

9th Standard கணிதம் Chapter 2 மெய்யெண்கள் முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 2 Real Numbers Important Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    n என்பது ஓர இயல் எண் எனில் \(\sqrt { n } \) என்பது

  • 2)

    இரு விகிதமுறா  எண்களின் கூடுதல் பற்றிய கீழ்ககண்ட கூற்றுகளில் எது உண்றெ? 

  • 3)

    \(\frac { 1 }{ 3 } \) ஐ எந்த மிகச் சிறிய விகிதமுறு எண்ணைால் பெருக்கினால் அதன் தசம  விரிவு ஓர இலக்கத்தோடு முடிவுறு தசம  விரிவாக அமையும் ? 

  • 4)

    \(0.\bar { 3 } \)என்ற எண்ணின் \(0.\bar { 3 } \) வடிவம் p மற்றும் q முழுக்கள் \(q\neq 0\)

  • 5)

    \(0.\bar { 23 } +0.\bar { 22 } \) இன் மதிபபு என்ன? 

9th Standard கணிதம் Chapter 1 கண மொழி முக்கிய வினாத்தாள் ( 9th Standard Maths Chapter 1 Set Language Important Question Paper ) - by Kumar - Pudukottai - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

  • 2)

    U ={x | x ∈ N, x < 10} மற்றும் A = {x | x ∈ N, 2 ≤ x < 6} எனில் (A′)′ என்பது

  • 3)

    A∪B = A∩B, எனில்

  • 4)

    அருகில் உள்ள படத்தில் நிழலிடப்பட்ட பகுதி குறிப்பது

  • 5)

    A = {∅} மற்றும் B = P(A) எனில் A∩B ஆனது

9 ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 முக்கிய வினாக்கள் ( 9th Standard Maths Term 3 Important Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

  • 2)

    ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடு என்பது  ________________

  • 3)

    கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

  • 4)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  • 5)

    ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்  AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,−3) எனில் A மற்றும் B  இன் அசுயத்தொலைவுகள் யாவை?

9 ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 வினாவிடை ( 9th Standard Maths Term 3 Study Materials ) - by Balamurugan - View & Download

  • 1)

    2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

  • 3)

    கீழ்காணும் நெரிய சமன்பாடுகளுக்கான வரைபடங்களில் எதற்குத் தீர்வு இல்லை?

  • 4)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  • 5)

    (6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும்  கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 நிகழ்தகவு பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Term 3 Probability Chapter Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    0 இக்கும் 1 இக்கும் இடைப்பட்ட  ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது  எவ்வாறு அழைக்கப்படுகிறது.          

  • 2)

    நிகழ்தகவு  மதிப்பின் இடைவெளி   

  • 3)

    ஒப்பீட்டு நிகழ்வெண்  கருத்தை அடிப்படையாககொண்ட  நிகழ்தகவு  எவ்வாறு  அழைக்கப்படுகிறது    

  • 4)

    ஒரு நிகழ்ச்சியின்  நிகழ்தகவு  எவ்வாறு இருக்க முடியாது? 

  • 5)

    ஒரு சமவாய்ப்புச் சோதனை  _________ ஐக் கொண்டுள்ளது    

9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 அளவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Mensuration Important Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் முறையே 28 மீ, 15 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs. 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கீடுக.

  • 2)

    ஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22 மீ,120 மீ,  மற்றும் 122 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs.20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

  • 3)

    180 செமீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.

  • 4)

    ஒரு முக்கோணம் மற்றும் இணைகரமானது சமமான பரப்பைக் கொண்டுள்ளன. அந்த முக்கோணத்தின் பக்கங்கள் முறையே 48 செ.மீ மற்றும் 52 செமீ ஆகும். மேலும் இணைகரத்தின் அடிப்பக்கம் 20 செ.மீ எனில் (i) ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு, (ii) இணைகரத்தின் உயரம் ஆகியவற்றைக் காண்க.

  • 5)

    AB = 13 செமீ, BC = 12 செமீ, CD = 9 செமீ, AD = 14 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் BD = 15 செமீ ஐ மூலைவிட்டமாகவும் கொண்ட நாற்கரம் ABCD இன் பரப்பைக்  காண்க. 

9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 முக்கோணவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Term 3 Trigonometry Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    sin 300 = x  மற்றும் cos 600 = y  எனில், x2 + y2   இன் மதிப்பு  

  • 2)

    tan \(\theta \) = cot 370 எனில் \(\theta \) இன் மதிப்பு

  • 3)

    tan 720.tan180 இன் மதிப்பு

  • 4)

    \(\frac { tan15° }{ cot75° } \)  இன் மதிப்பு

  • 5)

    \(\frac { 2tan30° }{ 1-tan^{ 2 }30° } \) இன் மதிப்பு

9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல் பாட முக்கிய வினா விடை ( 9th Standard Maths Coordinate Geometry Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 1:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள் 

  • 2)

    A(−4,3) மற்றும் B(−2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி \(p(\frac {a}{3},\frac {b}{2})\) எனில் (a, b) ஆனது

  • 3)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  • 4)

    (−3,2), என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3, 4) ஐ ஒரு முனையாகக் கொண்ட விட்டத்தை மற்றொரு முனையைக் காண்க. 

  • 5)

    A(a1,b1) மற்றும் B(a2 ,b2 ) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

9ஆம் வகுப்பு கணிதம் இயற்கணிதம் பாடமுக்கிய வினா விடை ( 9th Standard Maths Term 3 Algebra chapter Important Questions and Answers ) - by Balamurugan - View & Download

  • 1)

    ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாட்டிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 2)

    \(\frac { 1 }{ 4 } \)என்பது 3(x + 1) = 3( 5–x) – 2( 5 + x) என்ற சமன்பாட்டின் தீர்வாகுமா என்பதைச் சோதித்துப் பார்.

  • 3)

    இரண்டு மகிழுந்துகளுக்கு இடைப்பட்ட தொலைவு 100 மைல்கள். இரண்டும் ஒன்றையொன்று நோக்கிப் பயணித்தால் ஒரு மணி நேரத்தில் சந்தித்துக் கொள்ளும். இரண்டும் ஒரே திசையில் செல்லும்போது 2 மணி நேரத்தில் ஓரிடத்தில் சந்தித்து ஒன்றாகப் பயணிக்குமெனில், இரண்டு மகிழுந்துகளின் வேகங்களைக் கணக்கிடுக.

  • 4)

    இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும் ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க.

  • 5)

    100 மற்றும் 1000 இக்கு இடையே அமையும் ஒரு மூன்றிலக்க எண்ணின் நடு இலக்கம் பூச்சியமாகவும் மற்ற இரு இலக்கங்களின் கூடுதல் 13 ஆகவும் இருக்கின்றன. இலக்கங்களை  இடம் மாற்றி அமைக்கும்போது கிடைக்கும் எண்ணானது, அந்த எண்ணை விட 495 அதிகம் எனில், அந்த எண்ணைக் காண்க.  

9ஆம் வகுப்பு கணிதம் மாதிரி கூடுதல் தேர்வு வினாவிடை ( 9th Standard Maths Revision Test Question Paper ) - by Balamurugan - View & Download

9 ஆம் வகுப்பு கணிதம் கூடுதல் வினாக்கள் ( 9th Standard Maths Creative Question ) - by Balamurugan - View & Download

9 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு 2019 ( 9th Standard Maths Model Exam 2019 ) - by Balamurugan - View & Download

9 ஆம் வகுப்பு கணிதம் பருவம் 3 மாதிரி தேர்வு 2019 ( 9th Standard Maths Term 3 Model Exam 2019 ) - by Balamurugan - View & Download

9 ஆம் வகுப்பு கணிதம் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Maths Important One Mark Question ) - by Balamurugan - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் 2x − y = 6 இன் தீர்வு எது? 

  • 3)

    ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடு என்பது  ________________

  • 4)

    2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க. 

  • 5)

    ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?

9 ஆம் வகுப்பு கணிதம் கணவியல் பாட முக்கிய வினாக்கள் ( 9th Standard Maths Algebra Important Question ) - by Balamurugan - View & Download

  • 1)

    கொடுக்கப்பட்ட படத்தில் இருக்கும் அமைத்துக் கோடுகளின் சாய்வுகளைக் காண்க.

  • 2)

    (வரைபடம் வரைதல் எளிதே!) y=4x-3 என்ற கோட்டின் சமன்பாட்டிற்கு வரைபடம் வரைக.

  • 3)

    கீழ்க்காண்பவற்றிற்கு வரைபடம் வரைக
    (i) y = 2x 
    (ii) y = 4x -1
    (iii) \(y=\left( \frac { 3 }{ 2 } \right) x+3\)
    (iv) 3x + 2y = 14

  • 4)

    x - 2y = 7 மற்றும் 2x + 3y = 7 என்ற ஒருங்கமைந்த சமன்பாடுகளுக்கு (5, -1) என்பது தீர்வாகுமா என்பதைச் சரிபார்க்க.

  • 5)

    ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளை பிரதியிடல் முறையில் தீர்க்க x + 3y = 16 மற்றும் 2x - y = 4

9ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Maths Term 3 One Mark Questions ) - by Balamurugan - View & Download

  • 1)

    2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது நேரிய சமன்பாடு

  • 3)

    2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க. 

  • 4)

    கீழ்காணும் நெரிய சமன்பாடுகளுக்கான வரைபடங்களில் எதற்குத் தீர்வு இல்லை?

  • 5)

    \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } \neq \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ______________ 

9ஆம் வகுப்பு கணிதம் மாதிரி கூடுதல் தேர்வு வினா விடை ( 9th Standard Maths Mock Summative Assessment Test Paper ) - by Balamurugan - View & Download

  • 1)

    2x + 3y = k என்பதன் தீர்வு (2, 3) எனில், k இன் மதிப்பைக் காண்க. 

  • 2)

    கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

  • 3)

    \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு __________________ 

  • 4)

    A(−4,3) மற்றும் B(−2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி \(p(\frac {a}{3},\frac {b}{2})\) எனில் (a, b) ஆனது

  • 5)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

9 ஆம் வகுப்பு கணிதம் முதல் திருப்புதல் தேர்வு ( 9th Std Maths First Revision Exam ) - by Balamurugan - View & Download

  • 1)

    2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

  • 2)

    கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

  • 3)

    \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } =\frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \neq \frac { { c }_{ 1 } }{ { c }_{ 2 } } \) எனில், a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு __________________ 

  • 4)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

  • 5)

    A(a1,b1) மற்றும் B(a2 ,b2 ) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

9 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு ( 9th Std Maths Model Exam ) - by Balamurugan - View & Download

  • 1)

    2x + 3y = m என்ற சமன்பாட்டிற்கு x = 2 , y = −2 என்பது ஒரு தீர்வு எனில், m இன் மதிப்பு 

  • 2)

    ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?

  • 3)

    \(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } \neq \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு ______________ 

  • 4)

    P(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 1:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள் 

  • 5)

    P(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?

9 ஆம் வகுப்பு கணிதம் பருவம்-3 முக்கிய வினா விடை ( 9th standard maths term-3 important questions and answer ) - by Balamurugan - View & Download

  • 1)

    2x + 3y = 15 என்ற சமன்பாட்டிற்குக் கீழ்கண்டவற்றுள் எது உண்மையானது? 

  • 2)

    2x + 3y = m என்ற சமன்பாட்டிற்கு x = 2 , y = −2 என்பது ஒரு தீர்வு எனில், m இன் மதிப்பு 

  • 3)

    கீழ்க்கண்டவற்றில் 2x − y = 6 இன் தீர்வு எது? 

  • 4)

    ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?

  • 5)

    கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

9 ஆம் வகுப்பு கணிதம் அரையாண்டு மாதிரி வினாத்தாள் (9th maths Half Yearly Model Question) - by Balamurugan - View & Download

  • 1)

    J என்பது மூன்று பக்கங்களை கொண்ட உருவங்களின் கணம் K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில் J⋂K⋂L

  • 2)

    கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது

  • 3)

    ஒரு நகரில் 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும் 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

  • 4)

    கீழ்க்காண்பவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?

  • 5)

    \(4\sqrt{7}\times 2\sqrt{3}=\)

9 ஆம் வகுப்பு கணிதம் பருவம்-3 மாதிரி வினாத்தாள் ( 9th maths Term-3 model test question paper ) - by Balamurugan - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் 2x − y = 6 இன் தீர்வு எது? 

  • 2)

    ax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது?

  • 3)

    கீழ்க்காண்பவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல

  • 4)

    (6,4) மற்றும் (1, −7) ஆகிய புள்ளிகளை இணைக்கும்  கோட்டுத்துண்டை X -அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

  • 5)

    ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்  AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,−3) எனில் A மற்றும் B  இன் அசுயத்தொலைவுகள் யாவை?

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 9 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 9 session 2019 - 2020 for Subjects Science , Social Science in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 9 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags