10th Standard அறிவியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020 TN Stateboard

அறிவியல் Question Papers

10th அறிவியல் - அணுக்கரு இயற்பியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science - Nuclear Physics Two Marks Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?

  • 2)

    கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.

  • 3)

    இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயர்களை எழுதுக.

  • 4)

    எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?

  • 5)

    கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

10th அறிவியல் - ஒலியியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Acoustics Two Marks Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    நெட்டலை என்றால் என்ன?

  • 2)

    செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

  • 3)

    எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

  • 4)

    அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?

  • 5)

    மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?

10th அறிவியல் - மின்னோட்டவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science - Electricity Two Marks Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    மின்னோட்டத்தின் அலகை வரையறு.

  • 2)

    ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன்மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  • 3)

    மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?

  • 4)

    மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.

  • 5)

    மின்கூறுகள் யாவை?

10th அறிவியல் - வெப்ப இயற்பியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Thermal Physics Two Marks Questions Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஒரு கலோரி வரையறு.

  • 2)

    பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

  • 3)

    இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு-வேறுபடுத்துக.

  • 4)

    உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?

  • 5)

    வெப்பநிலை-வரையறு.

10th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Term 1 Model Question Paper ) - by Boopathi - Sivakasi - View & Download

  • 1)

    ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  • 2)

    ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு

  • 3)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  • 4)

    1 amu என்பது 

  • 5)

    அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

10th அறிவியல் - ஒளியியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Optics Two Marks Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஸ்நெல் விதியைக் கூறுக.

  • 2)

    ராலே சிதறல் விதியைக் கூறுக.

  • 3)

    வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?

  • 4)

    ஒளிவிலகல் என்றால் என்ன?

  • 5)

    நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?

10th அறிவியல் - இயக்க விதிகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Laws of Motion Two Marks Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

  • 2)

    5N  மற்றும் 15N விசை மதிப்புடைய இரு விசைகள் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன. இவைகளின் தொகுபயன் விசை மதிப்பு யாது? எத்திசையில் அது செயல்படும்?

  • 3)

    நிறை-எடை, இவற்றை வேறுபடுத்துக.

  • 4)

    நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.

  • 5)

    விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?

10th அறிவியல் - முதல் பருவம் நான்கு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Science - Term 1 Four Mark Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு முறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?

  • 2)

    மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.

  • 3)

    டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

  • 4)

    இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  • 5)

    கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
    CaCO3 ➝ CaO + CO2
    அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
    ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிரையைக் கணக்கிடு.
    இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

10th அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Science Quaternary Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  • 2)

    இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு

  • 3)

    இது ஒரு வெக்டர் அளவு

  • 4)

    ஒரு குவி லென்சானது, மிகச் சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____ 

  • 5)

    லென்சிற்கும் குவியத்திற்கும் இடையேயான தொலைவு

10th அறிவியல் - காட்சித் தொடர்பு Book Back Questions ( 10th Science - Visual Communication Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?

  • 2)

    நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?

  • 3)

    நிரலாக்கப் பகுதி Script Area

  • 4)

    கோப்புத் தொகுப்பு Folder

  • 5)

    ஸ்கிராச்சு Scratch

10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back Questions ( 10th Science - Environmental Management Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள் 
    i. தார்
    ii. கரி 
    iii. பெட்ரோலியம்

  • 2)

    புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்

  • 3)

    கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள் 

  • 4)

    பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது

  • 5)

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?

10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் Book Back Questions ( 10th Science - Health and Diseases Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி

  • 2)

    மெட்டாஸ்டாசிஸ் இதனுடைய தொடர்புடையது 

  • 3)

    மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி 

  • 4)

    _______ அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.

  • 5)

    இரத்தப் புற்றுநோய்க்கு ________ என்ற பெயர்.

10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Book Back Questions ( 10th Science - Breeding and Biotechnology Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    பூசா கோமல் என்பது _______ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.

  • 2)

    DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.

  • 3)

    ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (X)குரோமோசோம் எண்ணிக்கை முறையே ________ ஆகும்.

  • 4)

    புரதம் செறிந்த கோதுமை ரகம் _______ ஆகும்.

  • 5)

    ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு __________ இடையே காணப்படும்.

10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் Book Back Questions ( 10th Science - Origin and Evolution of Life Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி

  • 2)

    "பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.

  • 3)

    வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.

  • 4)

    சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் __________ என அழைக்கப்படுகின்றன.

  • 5)

    ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள்__________ என் று அழைக்கப்படுகின்றன.

10th அறிவியல் - மரபியல் Book Back Questions ( 10th Science - Heredity Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

  • 2)

    செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி

  • 3)

    மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கைக்கை ________ 

  • 4)

    பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை  இழத்தல்____________ என அழைக்கப்படுகிறது.

  • 5)

    ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

10th அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back Questions ( 10th Science - Reproduction In Plants And Animals Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?

  • 2)

    இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

  • 3)

    விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்

  • 4)

    ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது

  • 5)

    கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?

10th அறிவியல் - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back Questions ( 10th Science - Plant And Animal Hormones Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு  _________ 

  • 2)

    LH ஐ சுரப்பது _________.

  • 3)

    கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.

  • 4)

    கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

  • 5)

    தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?

10th அறிவியல் - நரம்பு மண்டலம் Book Back Questions ( 10th Science - Nervous System Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்

  • 2)

    ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்

  • 3)

    வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்

  • 4)

    கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது

  • 5)

    ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?

10th அறிவியல் - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Book Back Questions ( 10th Science - Transportation In Plants Circulation In Animals Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

  • 2)

    இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

  • 3)

    விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?

  • 4)

    இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____

  • 5)

    பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

10th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions ( 10th Science - Structural Organisation Of Animals Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

  • 2)

    அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  • 3)

    பாலூட்டிகள் ___________ விலங்குகள்

  • 4)

    இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்

  • 5)

    ___________ மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.

10th அறிவியல் - தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back Questions ( 10th Science - Plant Anatomy And Plant Physiology Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

  • 2)

    உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

  • 3)

    கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்________ 

  • 4)

    செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை_________

  • 5)

    சைலம் சூழ் வாஸ்குலா கற்றை 

10th அறிவியல் - கார்பனும் அதன் சேர்மங்களும் Book Back Questions ( 10th Science - Carbon And Its Compounds Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.

  • 2)

    TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.

  • 3)

    எத்தனாயிக் அமிலம் _______________ லிட்மஸ் தாளை ________________ ஆக மாற்றுகிறது.

  • 4)

    கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் ________________ எனப்படும்.

  • 5)

    உயரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.

10th அறிவியல் - வேதிவினைகளின் வகைகள் Book Back Questions ( 10th Science - Types Of Chemical Reactions Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

     H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது

  • 2)

    ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

  • 3)

    பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல.

  • 4)

    பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.

  • 5)

    ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?

10th Standard அறிவியல் - கரைசல்கள் Book Back Questions ( 10th Standard Science - Solutions Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.

  • 2)

    குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைத்திறன்  _________

  • 3)

    25 % ஆல்கஹால் கரைசல் என்பது _________

  • 4)

    ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக்காரணம் ________

  • 5)

    கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது  _________

10th அறிவியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back Questions ( 10th Science - Periodic Classification Of Elements Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிறஉலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு_________ எனப்படும்.

  • 2)

    கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புறஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.

  • 3)

    __________ மற்றும் __________ ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.

  • 4)

    அலுமினியத்தின் முக்கிய தாது __________ஆகும்.

  • 5)

    A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2’ உடன் 800°C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

10th அறிவியல் - அணுக்களும் மூலக்கூறுகளும் Book Back Questions ( 10th Science - Atoms And Molecules Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

  • 2)

    திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் 

  • 3)

    1 மோல் எந்த ஒரு பொருளும் ________ மூலக்கூறுகளைக்  கொண்டிருக்கும்.

  • 4)

    ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக ______ முறையில் மாற்றலாம். 

  • 5)

    புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் _______ எனப்படும்.

10th அறிவியல் - அணுக்கரு இயற்பியல் Book Back Questions ( 10th Science - Nuclear Physics Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.

  • 2)

    புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு 

  • 3)

    ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் ________ ஜுல் 

  • 4)

    வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு _________ 

  • 5)

    கதிரியக்கப் பாதிப்பின் அளவான 100 R என்ற அளவில் உள்ள போது அது ________ ஐ உண்டாகும்.

10th Standard அறிவியல் - ஒலியியல் Book Back Questions ( 10th Standard Science - Acoustics Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

  • 2)

    வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

  • 3)

    ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.

  • 4)

    ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

  • 5)

    ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது ______ ஆகும்.

10th Standard அறிவியல் - மின்னோட்டவியல் Book Back Questions ( 10th Standard Science - Electricity Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  • 2)

    மின்தடையின் SI அலகு

  • 3)

    கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

  • 4)

    ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _______ பாய்ந்து செல்லாது.

  • 5)

    வீடுகளில் ______ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

10th அறிவியல் Unit 3 வெப்ப இயற்பியல் Book Back Questions ( 10th Science Unit 3 Thermal Physics Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    பொது வாயு மாறிலியின் மதிப்பு

  • 2)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

  • 3)

    மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்

  • 4)

    அவகேட்ரோ எண்ணின் மதிப்பு _________

  • 5)

    வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _________ அளவுகள்.

10th Standard அறிவியல் - ஒளியியல் Book Back Questions ( 10th Standard Science Optics Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  • 2)

    பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

  • 3)

    விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  • 4)

    சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

  • 5)

    ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

10th அறிவியல் Unit 1 இயக்க விதிகள் Book Back Questions ( 10th Science Unit 1 Laws Of Motion Book Back Questions ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  • 2)

    புவியில் M நிறை கொண்ட பொருள்  ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன்நி றை மதிப்பு.

  • 3)

    ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

  • 4)

    மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் __________ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________ குறியிலும் குறிக்கப்படுகிறது.

  • 5)

    மகிழுந்தின் வேகத்தினை மாற்ற _______ பயன்படுகிறது.

10th Standard அறிவியல் Chapter 5 ஒலியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Science Chapter 5 Acoustics One Mark Question with Answer Key ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

  • 2)

    ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

  • 3)

    இசைக்கருவிகளை உருவாக்குவது மற்றும் இசை அரங்குகளை வடிவமைப்பது?

  • 4)

    வாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள் 

  • 5)

    ஒலி அலைகள் தங்கக் கம்பியை கடந்து சுற்றியுள்ள காற்றுக்கு வருகிறது. ஆரம்ப அலைநீளம் (\(\lambda \)) ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு யாது?

10th Standard அறிவியல் Chapter 4 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Science Unit 4 Electricity One Mark Question with Answer Key ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  • 2)

    மின்தடையின் SI அலகு

  • 3)

    ஒரு கத்தியின் மின்தடை எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்

  • 4)

    பொருளின் மின்தடை எதைப் பொருத்தது?

  • 5)

    ஓம் விதியை சரிபார்க்கும் சோதனையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள்

10th Standard அறிவியல் Unit 3 வெப்ப இயற்பியல் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Science Unit 3 Thermal Physics One Mark Question and Answer ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    பொது வாயு மாறிலியின் மதிப்பு

  • 2)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  • 3)

    பின்வருவனவற்றில் வெப்பம் பரிமாற்றப்படுவதற்கான துரித முறை

  • 4)

    எந்த வெப்பநிலையில் செல்சியஸ் வெப்பநிலையும் ஃபாரன்ஹீட் வெப்பநிலையம் சமம்?

  • 5)

    வெப்பமானது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு நேரடியாக இம்முறையில் கடத்தப்படுகிறது?

10th அறிவியல் Unit 2 ஒளியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Unit 2 Optics One Mark Question with Answer Key ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  • 2)

    விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  • 3)

    ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

  • 4)

    கதிர்களின் தொகுப்பு _______

  • 5)

    ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _______

10th அறிவியல் Chapter 1 இயக்க விதிகள் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 10th Science Chapter 1 Laws Of Motion Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

  • 2)

    ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  • 3)

    நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

  • 4)

    ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

  • 5)

    விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______

10th அறிவியல் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 10th Science Transportation In Plants Circulation In Animals Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

  • 2)

    இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____

  • 3)

    பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

  • 4)

    ___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.

  • 5)

    நம் உடலில் ஒவ்வாமை ஏற்படும்போது ___________  களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

10th அறிவியல் Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி வினாத்தாள் ( 10th Science Chapter 13 Structural Organisation Of Animals Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    அட்டையின் இடப்பெயர்ச்சி உறுப்புகள்

  • 2)

    அட்டைகளில் _________ இணை நெப்ரீடியத் துளைகள்.

  • 3)

    அட்டைகளில் விந்தணுக்கள் _________ பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.

  • 4)

    அட்டை  _________ நீளம் வரை வளரக் கூடியது.

  • 5)

    முயல்களின் ஒவ்வொரு சிறுநீரகமும் பல  ________ ல் ஆக்கப்பட்டவை.

10th அறிவியல் மாதாந்திரத் தேர்வு, ஜூலை - 2019 ( 10th Science Monthly Test, July - 2019 ) - by Ganesh - Dharapuram - View & Download

10th Standard அறிவியல் மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 10th Standard Science Model Question Paper 2019 - 2020 ) - by Ganesh - Dharapuram - View & Download

10th அறிவியல் தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் மாதிரி வினாத்தாள் ( 10th Science Plant Anatomy And Plant Physiology Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

  • 2)

    ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில்ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

  • 3)

    சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை ________ வகை வாஸ்குலார் தொகுப்பு ஆகும்.

  • 4)

    புரோட்டோசைல இடைவெளி என்பது ஒரு ________ ஆகும்  

  • 5)

    தாவர வேரின் வெளிப்புற அடுக்கு ________ ஆகும் 

10th Standard அறிவியல் அணுக்களும் மூலக்கூறுகளும் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science Atoms And Molecules Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

  • 2)

    திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் 

  • 3)

    1 மோல் எந்த ஒரு பொருளும் ________ மூலக்கூறுகளைக்  கொண்டிருக்கும்.

  • 4)

    அணுவின் நிறையை அளக்கப்படுவது_________ 

  • 5)

    ஒத்த அணு நிறயையும் வேறுபட்ட அணு எண்ணையும் உடைய அணுக்கள் ________ 

10th Standard அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science First Mid Term Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    புவியில் M நிறை கொண்ட பொருள்  ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன்நி றை மதிப்பு.

  • 2)

    இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு

  • 3)

    புவியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோளில் ஒரு பொருளின் எடை

  • 4)

    குழி லென்சு என்பது

  • 5)

    கீழ்கணடவற்றுள் தவறான கூற்று எது.

10th Standard அறிவியல் Chapter 4 மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Science Chapter 4 Electricity Model Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

  • 2)

    மின்தடையின் SI அலகு

  • 3)

    மின்திறனின் SI அலகு

  • 4)

    ஓம் விதிப்படி மின்னழுத்தம் உயரவும் மின்தடை மாறாமலும் இருக்கும் போது

  • 5)

    மின்னழுத்தவேறுபாட்டிற்கும், 1 மின்னோட்டத்திற்குமான தொடர்பு

10th Standard அறிவியல் Chapter 3 வெப்ப இயற்பியல் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Science Chapter 3 Thermal Physics Important Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    பொது வாயு மாறிலியின் மதிப்பு

  • 2)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  • 3)

    வெப்பப்படுத்துதலின் விளைவாக திடப்பொருளின் பருமன் அதிகரித்தால் 

  • 4)

    பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிவிக்கப்படும் போது நீள் விரிவு ______ ல் ஏற்படும் மாற்றம்.

  • 5)

    வாயுக்களின் அடிப்படை விதிகள்

10th அறிவியல் Chapter 2 ஒளியியல் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Science Chapter 2 Optics Important Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  • 2)

    பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

  • 3)

    சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

  • 4)

    ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _______

  • 5)

    நாம் பொருட்களை காண்பது _______ நிகழ்வினால் ஆகும்.

10th Standard அறிவியல் Chapter 1 இயக்க விதிகள் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Science Chapter 1 Laws of Motion Important Question Paper ) - by Ganesh - Dharapuram - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?

  • 2)

    ஒரு கிலோகிராம் எடை என்பது _________ க்கு சமமாகும்.

  • 3)

    ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

  • 4)

    இயக்க நிலையில் ஒவ்வொரு பொருளும் தமது ஒய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு

  • 5)

    இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு

வெப்ப இயற்பியல் மாதிரி வினாத்தாள் - by suba - View & Download

  • 1)

    பொது வாயு மாறிலியின் மதிப்பு

  • 2)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

  • 3)

    ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

  • 4)

    மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

ஒளியியல் மாதிரி வினாத்தாள் - by suba - View & Download

  • 1)

    A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள  பொருள் எது?

  • 2)

    மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

  • 3)

    விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

  • 4)

    சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

  • 5)

    ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

இயக்க விதிகள் மாதிரி வினாத்தாள் - by suba - View & Download

  • 1)

    கீழ்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?

  • 2)

    விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______

  • 3)

    ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையை கலக்குவது

  • 4)

    ஒரு கத்தியை கூர் செய்யும் போது சாணை பிடிக்கும் கருவியின் சக்கரத்தின் விளிம்பிற்கு தொடு புள்ளியில் உண்டாகும் பொறிகள் இதற்கு எடுத்துக்காட்டு.

  • 5)

    நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு ____________ மூலம் விளக்கப்படுகிறது.

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 10 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 10 session 2019 - 2020 for Subjects கணிதம், சமூக அறிவியல் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 10 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags