11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் செல் சுழற்சி Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. செல் சுழற்சியின் சரியான வரிசை ______.

    (a)

    S - M - G1 - G2

    (b)

    S - G1 - G2 - M

    (c)

    G1 - S - G2 - M

    (d)

    M - G - G2 - S

  2. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடைபெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையானால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்.

    (a)

    குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்

    (b)

    குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது

    (c)

    குரோமோசோம்கள் பிரிவுறாது

    (d)

    குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழும்

  3. சென்ட்ரோமியர் இதற்கு தேவை.

    (a)

    படியெடுத்தல்

    (b)

    குறுக்கே கலத்தல்

    (c)

    சைட்டோபிளாசம் பிளவுறுதல்

    (d)

    குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.

  4. குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

    (a)

    டிப்ளோட்டீன்

    (b)

    பாக்கிடீன்

    (c)

    லெப்டோட்டீன்

    (d)

    சைக்கோட்டீன்

  5. குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    இரட்டைகள்

    (b)

    ஜோடிசேர்தல்

    (c)

    பிரிவுநிலை

    (d)

    சினர்ஜிட்டுகள்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் செல் சுழற்சி Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Botany) Subject Cell Cycle Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment