11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் இனப்பெருக்கப் புறஅமைப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.

    (a)

    ஃபேபேஸி

    (b)

    ஆஸ்ட்ரேஸி

    (c)

    சொலானேசி

    (d)

    பிராஸிக்கேசி

  2. இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    இணையாச் சூலகஇலை சூலகம்

    (b)

    பல சூலகஇலை சூலகம்

    (c)

    இணைந்த சூலகஇலை சூலகம்

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  3. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது.

    (a)

    பல இணையாச் சூலகஇலை சூலகப்பை

    (b)

    பல இணைந்த சூலகஇலை சூலகப்பை

    (c)

    பல சூலகஇலை சூலகப்பை

    (d)

    முழு மஞ்சரி

  4. ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந் திருந்தால், இளம் மொட்டு _____.

    (a)

    அண்மையிலிருக்கும்

    (b)

    சேய்மையிலிருக்கும்

    (c)

    இடைச்செருகப்பட்டிருக்கும்

    (d)

    எங்குமிருக்கும்

  5. உண்மைக்கனி என்பது _____.

    (a)

    மலரின் சூலகப்பை மட் டுமே கனியாக உருவாவது

    (b)

    மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது

    (c)

    மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது

    (d)

    மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் இனப்பெருக்கப் புறஅமைப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Botany) Subject Reproductive Morphology Book Back 1 Mark Questions with Solution )

Write your Comment