11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் உடலப் புறஅமைப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. வேர்கள் என்பவை ______.

    (a)

    கீழ்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

    (b)

    கீழ்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

    (c)

    மேல்நோக்கியவை, நேர் புவி நாட்டமுடையவை, எதிர்ஒளி நாட்டமுடையவை

    (d)

    மேல்நோக்கியவை, எதிர் புவி நாட்டமுடையவை, நேர் ஒளி நாட்டமுடையவை

  2. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

    (a)

    மாஞ்சிஃபெரா

    (b)

    பாம்புசா

    (c)

    மியூசா

    (d)

    அகேவ்

  3. பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா – எதற்கு எடுத்துக்காட்டு

    (a)

    இலை மொட்டு, நுனி மொட்டு

    (b)

    இலை மொட்டு, தண்டு மொட்டு

    (c)

    தண்டு மொட்டு, நுனி மொட்டு

    (d)

    தண்டுமொட்டு, இலைமொட்டு

  4. கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

    (a)

    பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன

    (b)

    அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.

    (c)

    நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.

    (d)

    ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

  5. தவறான இணையைத் தேர்ந்தெடு

    (a)

    மியூஸா – ஓர் நடு நரம்பு

    (b)

    லாப்லாப் – முச்சிற்றிலைஅங்கைக்கூட்டிலை

    (c)

    அகாலிஃ பா – இலை மொசைக்

    (d)

    அலமாண்டா – மூவிலை அமைவு

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் உடலப் புறஅமைப்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Botany) Subject Vegetative Morphology Book Back 1 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment