11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வேதிய ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.

    (a)

    ஒழுங்குப்படுத்துதல் 

    (b)

    உடல் சமநிலை பேணுதல் 

    (c)

    ஒருங்கிணைப்பு 

    (d)

    ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

  2. கீழ் வருவனவற்றுள் எந்த ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை.   

    (a)

    தைராக்ஸின்   

    (b)

    இன்சுலின் 

    (c)

    ஈஸ்ட்ரோஜன்    

    (d)

    குளுக்கோகார்டிகாய்டுகள்     

  3. வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது______.

    (a)

    கிரிடினிசம்  

    (b)

    இராட்சத்தன்மை   

    (c)

    கிரேவின் நோய் 

    (d)

    டெட்டனி 

  4. எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது.     

    (a)

    நியூரோஹைபோபைஸிஸின்  டென்ட்ரைட்டுகள்       

    (b)

    நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள்    

    (c)

    பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள்  

    (d)

    ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு.     

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தைராய்டு சுரப்பி குறித்த வாக்கியங்களில் எது தவறானது எனக் கண்டுபிடி.
    (i) இது RBC உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது.
    (ii) இது நீர் மற்றும் மின்பகுதிகளின் பராமரிப்புக்கு உதவுகின்றது.
    (iii) இதன் அதிக சுரப்பு இரத்த அழுத்தத்தினை குறைக்கலாம்.
    (iv) இது எலும்பு உருவாக்க செல்களைத் தூண்டுகிறது.

    (a)

    (i) மற்றும் (ii)  

    (b)

    (iii) மற்றும் (iv)

    (c)

    (i) மற்றும் (iv)

    (d)

    (i) மற்றும் (iii)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வேதிய ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Chemical Coordination and Integration Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment