11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வேதிய ஒருங்கிணைப்பு Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக. 

  2. வளர்ச்சி ஹார்மோன் இயல்பான உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது.இக்கூற்றை நியாயப்படுத்தவும்.  

  3. அட்ரினலின் ஹார்மோன் பணிகளை விவாதி.  

  4. சிறுநீரகம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவரி.

  5. இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும். 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வேதிய ஒருங்கிணைப்பு Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Chemical Coordination and Integration Book Back 3 Mark Questions with Solution Part - I )

Write your Comment