11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக்க.
    (அ) உட்செல் நுண்தமனி
    (ஆ) பெளமானின் கிண்ணம்
    (இ) சேகரிப்பு நாளம் 
    (ஈ) சேய்மை சுருள் நுண் குழல்
    (உ) கிளாமருலஸ் மற்றும்
    (ஊ) ஹென்லேயின் வளைவு
    (எ) அண்மை சுருள் நுண்குழல் 
    (ஏ) சிறுநீரக பெல்விஸ்

  2. கீழ்கண்ட உறுப்புகளை கண்டறிந்து சிறுநீரக உடற்செயலியலில் அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குக 
    அ) ஐக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு 
    ஆ) போட்டோசைட்டுகள் 
    இ) சிறுநீர்பையிலுள்ள சுருக்க தசைகள் 

  3. யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.

  4. இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?

  5. சிறுநீர்பெருக்கெதிர் ஹார்மோனின் பணி யாது?அது எங்கே உருவாக்கப்படுகிறது?இதன் சுரப்பை அதிகரிக்கவும்,குறைக்கவும் தூண்டுவது எது?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Excretion Book Back 5 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment