11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உயிருலகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

  2. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

  3. நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?   

  4. விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது? 

  5. உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உயிருலகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Living World Book Back 5 Mark Questions with Solution )

Write your Comment