11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. தசைகள் இவற்றால் ஆனவை ______.

    (a)

    தசைசெல்கள்

    (b)

    லியூக்கோசைட்டுகள்

    (c)

    ஆஸ்டியோசைட்டுகள்

    (d)

    லிம்போசைட்டுகள்

  2. அடுத்தடுத்த இரண்டு 'Z' கோடுகளுக்கிடையே உள்ள பகுதி ______.

    (a)

    சார்கோமியர்

    (b)

    நுண்குழல்கள்

    (c)

    மையோகுளோபின்

    (d)

    ஆக்டின்

  3. இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்.

    (a)

    சேணமூட்டு

    (b)

    கீல்மூட்டு

    (c)

    முளை அச்சு மூட்டு

    (d)

    நழுவு மூட்டு

  4. தசைச்சுருக்கத்திக்கான ATPயேஸ் நொதி உள்ள இடம் ______.

    (a)

    ஆக்டினின்

    (b)

    ட்ரோப்போனின்

    (c)

    மையோசின்

    (d)

    ஆக்டின்

  5. முழங்கையின் கூர்மை பகுதி ______.

    (a)

    ஏகுரோமியன் நீட்சி

    (b)

    கிளிநாய்டு குழி

    (c)

    ஓலிகிராணன் நீட்சி

    (d)

    இணைவு

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Locomotion and Movement Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment