11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத் துளைத்துச் செல்கின்றன.அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப் பொருட்களை எடுத்துக்கொள்கின்றன.இந்நிலைலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது சரியா? தவறா?

    (a)

    சரி

    (b)

    தவறு

  2. பெரிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை_______.

    (a)

    நடுக்குடல் மற்றும் பின்குடல் சந்திப்பில், தோராயமாக 150

    (b)

    முன்குடல் மற்றும் நடுக்குடல் சந்திப்பில் ,தோராயமாக 150.

    (c)

    அரைவைப்பையினைச் சூழ்ந்து 8.

    (d)

    பெருங்குடல் மற்றும் மலக்குடல் சந்திப்பில் 8.

  3. தவளையின் வாய்க்குழி சுவாசம் _______.

    (a)

    நாசித் துளைகள் மூடியிருக்கும் போது அதிகரிக்கிறது.

    (b)

    நுரையீரல் சுவாசத்தின் போது நிறுத்தப்படுகிறது.

    (c)

    பறக்கும் ஈக்களைப் பிடிக்கும்போது அதிகரிக்கிறது.

    (d)

    வாய் திறந்திருக்கும்போது நிறுத்தப்படுகிறது.

  4. தவளையின் தலைப்பிரட்டையில் காணப்படும் செவுள்கள் எதை உணர்த்துகின்றன.

    (a)

    முன்பு மீன்களும் இருவாழ்விகளாய் இருந்தன

    (b)

    தவளை ஒத்த முன்னோடிகளிலிருந்து மீன்கள் தோன்றின.

    (c)

    வரும் காலத்தில் தவளைகள் செவுள்களைப் பெறும்

    (d)

    செவுள்கள் கொண்ட முன்னோடிகளிலிருந்து தவளைகள் தோன்றின.

  5. கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?

    (a)

    உணர் நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள், மலப்புழைத்தண்டுகள்

    (b)

    உணர்நீட்சிகள், கூட்டுக்கண்கள், மேல்தாடைநீட்சிகள் மற்றும் டெக்மினா

    (c)

    உணர்நீட்சிகள், ஓம்மட்டிடியா, மேல்தாடை நீட்சிகள், ஸ்டெர்னம் மற்றும் மலப்புழை நீட்சி

    (d)

    உணர்நீட்சிகள், கண்கள், மேல்தாடை நீட்சிகள் மற்றும் நடக்கும் கால்களின் டார்ஸஸ் பகுதி மற்றும் காக்சா

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Organ and Organ Systems in Animals Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment