11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. மண்புழுவை அடையாளம் காணப்பயன்படும் பண்புகள் எவை?

  2. 'நாங்கூழ் கட்டிகள்’ என்பது என்ன?

  3. கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?

  4. கரப்பான் பூச்சியின் கூட்டு கண்களில் உள்ள பார்வை அலகுகளின் பெயர்களை எழுதுக.

  5. ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Organ and Organ Systems in Animals Book Back 2 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment