11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக. 

  2. லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவில் கிளைடெல்லம் மற்றும் விந்துகொள்பை துளை ஆகியவற்றின் இருப்பிடம் யாது?

  3. கரப்பான் பூச்சியின் தலை ஹைபோநேத்தஸ் வகையாகும். ஏன்?

  4. மண்புழுவின் பெரிஸ்டோமியம் மற்றும் புரோஸ்டோமியத்தை வேறுபடுத்துக.

  5. டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Organ and Organ Systems in Animals Book Back 3 Mark Questions with Solution )

Write your Comment