11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் சுவாசம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது______.

    (a)

    பெருமூளை 

    (b)

    முகுளம்

    (c)

    சிறுமூளை 

    (d)

    பான்ஸ்

  2. பூச்சிகளின் சுவாச உறுப்புகள் ______.

    (a)

    மூச்சுக்குழல்கள் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    பச்சை சுரப்பிகள் 

    (d)

    நுரையீரல்கள் 

  3. ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் வடிவமானது ______.

    (a)

    சிக்மாய்டு 

    (b)

    நேர்க்கோடு 

    (c)

    வளைந்தது 

    (d)

    நீள்சதுர மிகை வளைவு 

  4. நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை ______.

    (a)

    உயிர்ப்புத்திறன் 

    (b)

    மூச்சுக்காற்று அளவு 

    (c)

    எஞ்சிய கொள்ளளவு 

    (d)

    உள்மூச்சு சேமிப்புக் கொள்ளளவு 

  5. புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.

    (a)

    கார்பன் மோனாக்சைடு மற்றும் புற்றுநோய் காரணிகள்

    (b)

    கார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின்

    (c)

    புற்றுநோய் காரணிகள் மற்றும் தார்

    (d)

    நிக்கோடின் மற்றும் தார்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் சுவாசம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Respiration Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment