New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x  < y , b  >  0 எனில், _______.

    (a)

    xb

    (b)

    xb>yb

    (c)

    xb≤yb

    (d)

    \(\frac{x}{b}\ge\frac{y}{b}\)

  2. 5x - 1 < 24 மற்றும் 5x + 1 > -24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு _______.

    (a)

    (4,5)

    (b)

    (-5,-4)

    (c)

    (-5,5)

    (d)

    (-5,4)

  3. 3x- 5x - 7 = 0 -ன் மூலங்களுக்கு எண்ணளவில் சமமாகவும், எதிர் குறியீடுகளையும் உடைய மூலங்களைக் கொண்ட சமன்பாடு _______.

    (a)

    3x- 5x - 7 = 0

    (b)

    3x2 + 5x - 7 = 0

    (c)

    3x- 5x + 7 = 0 

    (d)

    3x2 + x - 7 = 0

  4. x- kx + c = 0 - ன் மெய் மூலங்கள் a, b எனில், (a, 0) மற்றும் (b, 0) - க்கு இடைப்பட்ட தூரம் _______.

    (a)

    \(\sqrt { { k }^{ 2 }-4c } \)

    (b)

    \(\sqrt { { 4k }^{ 2 }-c } \)

    (c)

    \(\sqrt { 4c-{ k }^{ 2 } } \)

    (d)

    \(\sqrt { k-8c } \)

  5. log311 log11 13 log13 15 log15 27 log27 81-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Basic Algebra Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment