New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. \(\frac{|x-2|}{x-2}\ge0\) எனில், x அமையும் இடைவெளி _______.

    (a)

    [2,∞)

    (b)

    (2,∞)

    (c)

    (-∞,2)

    (d)

    (-2,∞)

  2. |x - 1| ≥ |x - 3| என்ற அசமன்பாட்டின் தீர்வுக் கணம் _______.

    (a)

    [0,2]

    (b)

    [2,∞)

    (c)

    (0,2)

    (d)

    (-∞,2)

  3. x2 + ax + c = 0 -ன் மூலங்கள் 8 மற்றும் 2 ஆகும். மேலும், x2 + dx + b = 0 -ன் மூலங்கள் 3, 3 எனில், x2 + ax + b = 0 -ன் மூலங்கள் _______.

    (a)

    1, 2

    (b)

    -1, 1

    (c)

    9, 1

    (d)

    -1, 2

  4. \(\frac { kx }{ (x+2)(x-1) } =\frac { 2 }{ x+2 } +\frac { 1 }{ x-1 } \) எனில், k-ன் மதிப்பு _______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  5. (x + 3)4 + (x + 5)4 = 16 - ன் மூலங்களின் எண்ணிக்கை _______.

    (a)

    4

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Basic Algebra Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment