New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. 3|x-2| + 7 = 19 - ன் தீர்வு காண்க.

  2. தீர்வு காண்க. |3 - x| < 7

  3. தீர்வு காண்க.|x| - 10 < - 3

  4. A என்ற பெண் 446 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில் 271 பக்கங்களைப் படித்து முடித்துவிட்டாள். அவள் அப்புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடிக்க வேண்டுமெனில், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்?

  5. -3|x| + 5 ≤ -2-க்குத் தீர்வு கண்டு, தீர்வை எண்கோட்டில் குறிக்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Basic Algebra Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment