New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

     2 Marks

    5 x 2 = 10
  1. தீர்க்க: |x - 9| < 2

  2. தீர்க்க: 3x - 5 ≤ x + 1

  3. (x - 1)3(x + 1)2(x + 5) = 0 என்ற பல்லுறுப்புச் சமன்பாட்டின் மூலங்களைக் காண்க. மேலும், அதன் பெருக்கல் படித் தன்மைகளை எழுதுக

  4. சுருக்குக: \(\sqrt{x^2-10x+25}\)

  5. சுருக்குக \(\frac { \left( 27 \right) ^{ \frac { -2 }{ 3 } } }{ \left( 27 \right) ^{ \frac { -1 }{ 3 } } } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Basic Algebra Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment