New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. 2x2- (a + 1)x + a -1 = 0-ன் மூலங்களுக்கிடையே உள்ள வேறுபாடும், அவைகளின் பெருக்கற்பலனும் சமம் எனில், a = 2 என நிறுவுக.

  2. ax2 + bx + c = 0 - ன் ஒரு மூலம் மற்றொரு மூலத்தைப் போல் மூன்று மடங்கு காண்க

  3. x2-ax+b = 0 மற்றும் x2-ex+f= 0  ஆகிய சமன்பாடுகளுக்கு ஒரு பொதுவான மூலம் உள்ளது. மேலும், இரண்டாம் சமன்பாட்டிற்குச் சமமான மூலங்கள் உண்டு எனில் ae=2(b+f) என நிறுவுக.

  4. கீழே கொடுக்கப்பட்ட அசமன்பாடுகள் குறிக்கும் பகுதியைக் காண்க.  2x + 3y \(\le \)6, x + 4y \(\le \) 4, x \(\ge \) 0, y \(\ge \) 0.

  5. log102+16 log10\(\frac { 16 }{ 15 } +12\log_{10}\frac { 25 }{ 24 } +7\log_{10}\frac { 81 }{ 80 } =1\) என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அடிப்படை இயற்கணிதம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Basic Algebra Book Back 5 Mark Questions with Solution Part - II )

Write your Comment