New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. (x+y)6-ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .

  2. தொடர்முறைகளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மேலும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக\(\frac { (n+1)(n+2) }{ n+3(n+4) } \).

  3. தொடர்முறைகளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மேலும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக  \(\frac { (-1)^{ n } }{ n } \).

  4. n  - ஆவது உறுப்பு an ஐக் கொண்ட பின்வரும் தொடர்முறைகளின் முதல் 6 உறுப்புகளைக் காண்க .

  5. பின்வரும் தொடர்முறைகளின் n-ஆவது உறுப்பு காண்க 2, 2, 4, 4, 6, 6, . . .

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Binomial Theorem, Sequences and Series Book Back 2 Mark Questions with Solution Part - II )

Write your Comment