New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. \(\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } \)ஐ x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x-ன் நிபந்தனையைக் காண்க

  2. எல்லா மிகை முழு எண் n-க்கும் 6n - 5n ஐ 25 ஆல் வகுக்க மீதி 1 என்பதை ஈருறுப்புத் தேற்றத்தின் மூலம் நிறுவுக.

  3. விரிவுபடுத்துக\({ \left( { 2x }^{ 2 }-3\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 4 }+{ \left( { 2x }^{ 2 }+3\sqrt { 1-{ x }^{ 2 } } \right) }^{ 4 }\\ \)

  4. \({ \left( { x }^{ 2 }+\frac { 1 }{ { x }^{ 3 } } \right) }^{ 10 }\)-ன் விரிவில் x15 -ன் கெழுவைக் காண்க.

  5. பின்வரும் தொடர்களின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க. 6 + 66 + 666 + 6666 + ...

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Binomial Theorem, Sequences and Series Book Back 5 Mark Questions with Solution Part - II )

Write your Comment