New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    25 x 1 = 25
  1. A = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \(|{x}^{2}+{y}^{2} |\le 2\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

    (a)

    R = { (0,0), (0,-1), (0,1), (-1,0),(-1,1),(1,2),(1,0)}

    (b)

    R-1 = {(0,0),(0,-1),(0,1)(-1,0),(1,0)}

    (c)

    R-ன் சார்பகம் {0,-1,1,2}

    (d)

    R-ன் வீச்சகம் {0,-1,1}

  2. வெற்றற்ற கணங்கள் A மற்றும் B என்க. \(A \subset B\) எனில் \((A\times B)\cap(B\times A)=\) ________.

    (a)

    \(A\cap B\)

    (b)

    \(A \times A\)

    (c)

    \(B \times B\)

    (d)

    இவற்றுள் எதுவும் இல்லை

  3. ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X -ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது ________.

    (a)

    தற்சுட்டுத் தொடர்பு அல்ல

    (b)

    சமச்சீர் தொடர்பல்ல

    (c)

    கடப்புத் தொடர்பு

    (d)

    இவற்றுள் எதுவுமன்று

  4. \(f:[0,2\pi]\rightarrow[-1,1]\) என்ற சார்பு, \(f(x)=\sin x\) என வரையறுக்கப்படுகிறது எனில், அது ________.

    (a)

    ஒன்றுக்கொன்று

    (b)

    மேற்கோர்த்தல்

    (c)

    இருபுறச் சார்பு

    (d)

    வரையறுக்க இயலாது

  5. \(f:R\rightarrow R\)-ல் \(f(x)=\sin\ x+\cos\ x\) எனில் f ஆனது ________.

    (a)

    ஒரு ஒற்றைப்படைச் சார்பு

    (b)

    ஒற்றைப்படையுமல்ல இரட்டைப்படையுமல்ல

    (c)

    ஒரு இரட்டைப்படைச் சார்பு

    (d)

    ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படைச் சார்பு

  6. x, y மற்றும் b ஆகியவை மெய்யெண்கள் மற்றும் ,x  < y , b  >  0 எனில், _______.

    (a)

    xb

    (b)

    xb>yb

    (c)

    xb≤yb

    (d)

    \(\frac{x}{b}\ge\frac{y}{b}\)

  7. \(\log_{\sqrt{x}}0.25=4\) எனில், x-ன் மதிப்பு _______.

    (a)

    0.5

    (b)

    2.5

    (c)

    1.5

    (d)

    1.25

  8. 343-ன் மடக்கை 3 எனில், அதன் அடிமானம் _______.

    (a)

    5

    (b)

    7

    (c)

    6

    (d)

    9

  9. x- kx + 16 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் a மற்றும் b ஆகியவை a2+b2 = 32-ஐ நிறைவு செய்யும் எனில், k-ன் மதிப்பு _______.

    (a)

    10

    (b)

    -8

    (c)

    -8,8

    (d)

    6

  10. x- kx + c = 0 - ன் மெய் மூலங்கள் a, b எனில், (a, 0) மற்றும் (b, 0) - க்கு இடைப்பட்ட தூரம் _______.

    (a)

    \(\sqrt { { k }^{ 2 }-4c } \)

    (b)

    \(\sqrt { { 4k }^{ 2 }-c } \)

    (c)

    \(\sqrt { 4c-{ k }^{ 2 } } \)

    (d)

    \(\sqrt { k-8c } \)

  11. cos28o + sin28o = k3 எனில், cos 17o இன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{k^3}{\sqrt2}\)

    (b)

    \(-\frac{k^3}{\sqrt2}\)

    (c)

    \(\pm\frac{k^3}{\sqrt2}\)

    (d)

    \(-\frac{k^3}{\sqrt3}\)

  12. \(\left( 1+\cos { \frac { \pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 3\pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 5\pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 7\pi }{ 8 } } \right) =\)_______.

    (a)

    \(\frac{1}{8}\)

    (b)

    \(\frac{1}{2}\)

    (c)

    \(\frac{1}{\sqrt{3}}\)

    (d)

    \(\frac{1}{\sqrt2}\)

  13. cos p\(\theta\) + cos q\(\theta\) = 0, p \(\ne\) q, n ஏதேனும் ஒரு முழு எண் n எனில் q-வின் மதிப்பு _______.

    (a)

    \(\frac { \pi \left( 3n+1 \right) }{ p-q } \)

    (b)

    \(\frac { \pi \left( 2n+1 \right) }{ p\pm q } \)

    (c)

    \(\frac { \pi \left( n\pm 1 \right) }{ p\pm q } \)

    (d)

    \(\frac { \pi \left( n+2 \right) }{ p+q } \)

  14. ஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்?

    (a)

    10\(\pi\) விகலைகள்

    (b)

    20\(\pi\) விகலைகள்

    (c)

    5\(\pi\) விகலைகள்

    (d)

    15\(\pi\) விகலைகள்

  15. எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை______.

    (a)

    25

    (b)

    55

    (c)

    56

    (d)

    625

  16. (n+5)P(n+1)=\(\left(\frac{11(n-1)}{2}\right)^{(n+3)}\) Pn எனில்,n-ன் மதிப்பு ______.

    (a)

    7 மற்றும் 11

    (b)

    6 மற்றும்7

    (c)

    2 மற்றும் 11

    (d)

    2 மற்றும் 6

  17. நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    6

    (b)

    9

    (c)

    12

    (d)

    18

  18. (n-1)Cr+(n-1)C(r-1) என்பது ______.

    (a)

    (n+1)Cr

    (b)

    (n-1)Cr

    (c)

    nCr

    (d)

    nCr-1

  19. (2x+3y)2என்ற விரிவில் x8y12 ன் கெழு ______.

    (a)

    0

    (b)

    28312

    (c)

    28312+21238

    (d)

    20C828312 

  20. இரு எண்களின் கூட்டுச்சராசரி a மற்றும் பெருக்குச் சராசரி g எனில் ______.

    (a)

    a≤g

    (b)

    a≥g

    (c)

    a=g

    (d)

    a>g

  21. \(\frac { 1 }{ \sqrt { 1 } +\sqrt { 3 } } +\frac { 1 }{ \sqrt { 3 } +\sqrt { 5 } } +\frac { 1 }{ \sqrt { 5 } +\sqrt { 7 } } +...\) என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    \(\sqrt { 2n+1 } \)

    (b)

    \(\frac { \sqrt { 2n+1 } }{ 2 } \)

    (c)

    \(\sqrt { 2n+1 } -1\)

    (d)

    \(\frac { \sqrt { 2n+1 } -1 }{ 2 } \)

  22. \(\frac { 1 }{ 2! } +\frac { 1 }{ 4! } +\frac { 1 }{ 6! } +..\)-ன் மதிப்பு ______.

    (a)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

    (b)

    \(\frac { { (e }+1)^{ 2 } }{ 2e } \)

    (c)

    \(\frac { { (e }-1)^{ 2 } }{ 2e } \)

    (d)

    \(\frac { { e }^{ 2 }+1 }{ 2e } \)

  23. 3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி ______.

    (a)

    (0,0)

    (b)

    (-2, 3)

    (c)

    (1, 2)

    (d)

    (0, -1)

  24. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.

    (a)

    5, –5

    (b)

    5, 5

    (c)

    5, 3

    (d)

    5, –4

  25. 5x – y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு ______.

    (a)

    x+5y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (b)

    x-5y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (c)

    5x+y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (d)

    5x-y\(\pm 5\sqrt { 2 } \)=0

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment