New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. ஒரு தேர்வில் 5 வாய்ப்புகளையுடைய மூன்று பல்வாய்ப்பு வினாக்கள் உள்ளன. ஒரு மாணவன் எல்லா வினாக்களுக்கும் சரியாக விடையளிக்கத் தவறிய வழிகளின் எண்ணிக்கை______.

    (a)

    125

    (b)

    124

    (c)

    64

    (d)

    63

  2. எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை______.

    (a)

    25

    (b)

    55

    (c)

    56

    (d)

    625

  3. நான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    6

    (b)

    9

    (c)

    12

    (d)

    18

  4. 44 மூலைவிட்டங்கள் உள்ள ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை ______.

    (a)

    4

    (b)

    4!

    (c)

    11

    (d)

    22

  5. nC4,nC5,nCஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்) உள்ளன எனில், n-ன் மதிப்பு ______.

    (a)

    14

    (b)

    11

    (c)

    9

    (d)

    5

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Combinations and Mathematical Induction Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment