New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. மதிப்பிடுக: 5P3

  2. மதிப்பைக் காண்க :\(\frac { 8! }{ 5!\times 2! } \)

  3. ஒருவர் இரவு விருந்திற்காக ஒரு உணவு விடுதிக்கு சென்றார். அங்கிருந்த உணவு பட்டியலில் 10 இந்திய மற்றும் 7 சீன உணவு வகைகள் இருந்தன. ஒரு இந்திய அல்லது ஒரு சீன உணவை அவர் எத்தனை வகைகளில் தேர்ந்தெடுக்க முடியும்?

  4. 1, 2, 3, 4, 5 என்ற இலக்கங்களை திரும்ப வராத முறையில் பயன்படுத்தி எத்தனை இரண்டு – இலக்க எண்களை உருவாக்கலாம்?

  5. 5 நபர்களை ஒரு வரிசையில் எத்தனை வழிகளில் அமர வைக்கலாம்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Combinations and Mathematical Induction Book Back 2 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment