New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. \(\frac { 6! }{ n! } =6\) எனில், n-ன் மதிப்புக் காண்க.

  2. 2! + 3! + 4! + ... + 22!-ன் ஒன்றாம் இலக்கம் என்ன?

  3. 10 இருக்கைகள் உள்ள அரங்கில் மூன்று நபர்கள் நுழைகிறார்கள். எத்தனை வழிகளில் அவர்கள் அந்த இருக்கைகளில் அமரலாம்

  4. மதிப்பினைக் காண்க:\(\frac { \left( n+3 \right) ! }{ \left( n+1 \right) ! } \)

  5. nC12=nCஎனில், 21Cn ஐக் காண்க?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Combinations and Mathematical Induction Book Back 2 Mark Questions with Solution Part - II )

Write your Comment