New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. முதல் n ஒற்றை மிகை எண்களின் கூடுதல் n2 என தொகுத்தறிதல் முறையில் நிறுவுக.

  2. 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகளை ஒரே வரிசையில் எந்த இரு மாணவிகளும் அடுத்தடுத்து வராமல் எத்தனை வழிகளில் அமரவைக்கலாம்.

  3. கணிதத் தொகுத்தறிதல் முறையில் n≥2 என உள்ள எந்த ஒரு முழு எண்ணுக்கும் 3n2>(n+1)2 என நிறுவுக.

  4. BANANA என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளை எத்தனை வகைகளில் வரிசைப் படுத்தலாம்?

  5. 2, 4, 6, 8 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி எத்தனை 3 – இலக்க எண்களை
    (i) இலக்கங்கள் திரும்ப வரும் நிலையில்
    (ii) இலக்கங்கள் திரும்ப வராதவாறு காணலாம்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Combinations and Mathematical Induction Book Back 3 Mark Questions with Solution Part - I )

Write your Comment