New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க: 
    \( y={ x }^{ 3 }+5{ x }^{ 2 }+3x+7\)

  2. பின்வரும் சார்புகளைத் தொடர்புடைய சாராமறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(y=\sin { x } +\cos { x } \)

  3. சார்புக்கு வகைக்கெழுக் காண்க: \(y={ 4\sec { 5x } }\)

  4. x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க: \(y={ \left( x-\frac { 1 }{ x } \right) }^{ 2 }\) 

  5. x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க. \( y=\frac { \cos { x } }{ { x }^{ 3 } } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Differentiability and Methods of Differentiation Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment