New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(f(x)=x-3\sin { x } \)

  2.  வகையிடுக :\({ 2 }^{ x }\)

  3. \(y=\sin ^{ -1 }{ x } \) எனில், \({ y }^{ '' }\)காண்க.

  4. x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க: \(y=4cosec\ x-\log { x-2{ e }^{ x } } \) 

  5. x-ஐ பொறுத்து வகைக்கெழுவைக் காண்க. \( y=x{ e }^{ x }\log { x } \).

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Differentiability and Methods of Differentiation Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment