New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. \(f(x)=-5{ x }^{ 2 }+7x\) எனும் வளைவரைக்கு \(({ 5,f(5)) }\) என்ற புள்ளியில் தொடுகோட்டின் சாய்வினைக் காண்க.

  2. கீழ்க்காணும் சார்புகளுக்கு x=1ல் இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு (கிடைக்கப்பெறின்) காண்க. x = 1ல் சார்புகளுக்கு வகைமைத்தன்மை உள்ளதா என்பதனையும் காண்க.
    \(f(x)=\left| x-1 \right| \)

  3. தரப்பட்டுள்ள f-ன் வரைபடத்தில் எந்தெந்த x-ன் மதிப்புகளுக்கு (எண்களுக்கு) f    வகைமை இல்லை என்பதனையும் அதற்கான காரணங்களையும் கூறுக .

  4. பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(y=x\ \sin { x } \cos { x } \)

  5. கீழ்க்காணும் சார்புக்கு வகைக்கெழுக் காண்க: \(y=\cos { { (a }^{ 3 }+{ x }^{ 3 }) } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Differentiability and Methods of Differentiation Book Back 3 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment