New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. முதல் கொள்கையினைப் பயன்படுத்திப் பின்வரும் சார்பின் வகைக்கெழுக் காண்க.
    f(x) = 6

  2. கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளில் கீழ்க்காணும் சார்பு வகைமையானதா என்பதைத் தீர்மானிக்கவும்.
    \( f(x)=x\left| x \right| ;\ x=0\)

  3. பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(y=\frac { \tan { x } -1 }{ \sec { x } } \)

  4. பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(y=\tan { \theta } (\sin { \theta } +\cos { \theta } )\)

  5. பின்வரும் சார்புத் தொடர்புடைய சாராமாறிகளைப் பொறுத்து வகையிடுக.
    \(y={ e }^{ -x }.\log { x } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Differentiability and Methods of Differentiation Book Back 3 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment