New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. x-ன் மதிப்பு 2-ஐ நெருங்கும்போது f(x)-ன் எல்லை மதிப்பு 4 எனில், f(2)-ஐப் பற்றி ஏதேனும் முடிவு செய்ய இயலுமா? விடைக்கான விளக்கம் தருக.     

  2.  \(\lim _{ x\rightarrow 2 }{ ({ x }^{ 3 }-3x+6) } (-{ x }^{ 2 }+15)\)-ன் மதிப்பைக் காண்க.

  3. \(\lim _{ t\rightarrow 0 }{ \frac { \sqrt { { t }^{ 2 }+9-3 } }{ { t }^{ 2 } } } \)-ன் மதிப்பைக் காண்க.

  4. எல்லையின் மதிப்பைக் காண்க :\(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { x }^{ 3 }+x }{ { { x }^{ 4 }-3x }^{ 2 }+1 } } \)

  5. எல்லையின் மதிப்பைக் காண்க: \(\lim _{ x\rightarrow \infty }{ \frac { { 1+x-3x }^{ 3 } }{ { { 1+x }^{ 2 }+3 }{ x }^{ 3 } } } \)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Differential Calculus - Limits and Continuity Book Back 3 Mark Questions with Solution Part - II )

Write your Comment