New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. {1, 2,3, 20 ...,} என்ற கணத்திலிருந்து ஒரு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் 3 அல்லது 4 ஆல் வகுப்படுவதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(\frac {2}{5}\)

    (b)

    \(\frac {1}{8}\)

    (c)

    \(\frac {1}{2}\)

    (d)

    \(\frac {2}{3}\)

  2. A மற்றும் B என்பன இரு நிகழ்ச்சிகள் எனில் சரியாக ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கான நிகழ்தகவானது______.

    (a)

    P(A\(\cup \bar{B}\))+P(\(\bar {A}\cup \) B)

    (b)

    P(A\(\cap \bar{B}\))+P(\(\bar {A}\cap \) B)

    (c)

    P( A)+ P(B)- P(A\(\cap \)B)

    (d)

    P( A)+ P(B)+ 2P(A\(\cap \)B)

  3. ஒரு பையில் 5 வெள்ளை மற்றும் 3 கருப்பு நிறப்பந்துகள் உள்ளன. பையிலிருந்து தொடர்ச்சியாக 5 பந்துகளை மீண்டும் வைக்கப்பட்டால் எடுக்கும்போது பந்துகளின் நிறம் மாறி மாறிக் கிடைப்பதற்கான நிகழ்தகவானது______.

    (a)

    \(\frac {3}{14}\)

    (b)

    \(\frac {5}{14}\)

    (c)

    \(\frac {1}{14}\)

    (d)

    \(\frac {9}{14}\)

  4. ஒரு பையில் 6 பச்சை, 2 வெள்ளை மற்றும் 7 கருப்பு நிற பந்துகள் உள்ளன. இரு பந்துகள் ஒரே சமயத்தில் எடுக்கும்போது அவை வெவ்வேறு நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவானது______.

    (a)

    \(\frac{68}{105}\)

    (b)

    \(\frac{71}{105}\)

    (c)

    \(\frac{64}{105}\)

    (d)

    \(\frac{73}{105}\)

  5. ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் 4% மாணவர்கள் மற்றும் 1% மாணவியர்கள் 1.8 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளனர். மேலும் கல்லூரியில் மொத்த எண்ணிக்கையில் 60% மாணவியர்கள் உள்ளனர். சமவாய்ப்பு முறையில் 1.8 மீ உயரத்திற்கு மேல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் மாணவியாக இருப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \({2\over11}\)

    (b)

    \({3\over11}\)

    (c)

    \({5\over11}\)

    (d)

    \({7\over11}\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Introduction To Probability Theory Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment